Back to homepage

Tag "உள்ளூராட்சி சபை"

உள்ளூராட்சி சபைகளிலுள்ள 8400 பேருக்கு பணி நிரந்தரமாக்கப்படும்: ராஜாங்க அமைச்சர் தெரிவிப்பு

உள்ளூராட்சி சபைகளிலுள்ள 8400 பேருக்கு பணி நிரந்தரமாக்கப்படும்: ராஜாங்க அமைச்சர் தெரிவிப்பு 0

🕔3.Nov 2023

மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் கீழ் செயற்படுத்தப்படும் விசேட திட்டத்தின் ஊடாக ஒன்பது மாகாணங்களையும் உள்ளடக்கிய சுகாதார மற்றும் கல்வித் துறைகளுக்கு ஒன்பது பில்லியன் வழங்கப்படவுள்ளதாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி ராஜாங்க அமைச்சர் ஜானக வக்கம்புர தெரிவித்தார். அமைச்சரவையின் அங்கீகாரம் கிடைத்தவுடன் மாகாண சபைகளுக்குட்பட்ட உள்ளூராட்சி நிறுவனங்களில் நிரந்தரமற்ற 8400 பணியாளர்கள் நிரந்தர

மேலும்...
உள்ளூராட்சி சபைகளை மீண்டும் கூட்டுவதற்காக கொண்டுவரப்பட்ட சட்டமூலம், அரசியலமைப்புக்கு முரணானது

உள்ளூராட்சி சபைகளை மீண்டும் கூட்டுவதற்காக கொண்டுவரப்பட்ட சட்டமூலம், அரசியலமைப்புக்கு முரணானது 0

🕔24.Jul 2023

பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர் ஜயந்த கெட்டகொட – நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்த மாநகர சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற தனிநபர் திருத்தச் சட்டமூலத்தில் உள்ள சரத்துக்கள் அரசியலமைப்பை மீறுவதாக சட்டமா அதிபர் உயர் நீதிமன்றத்திற்கு இன்று (24) அறிவித்துள்ளார். கலைக்கப்பட்ட உள்ளூராட்சி மன்றங்களை மீண்டும் கூட்டுவதற்காக, நாடாளுமன்ற உறுப்பினர் ஜயந்த கெட்டகொட நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்த பிரத்தியேக உறுப்பினர்

மேலும்...
உள்ளூராட்சி சபைகளின் பதவிக் காலம் இன்றிரவு முடிவுக்கு வருகிறது: அடுத்து என்னவாகும்?

உள்ளூராட்சி சபைகளின் பதவிக் காலம் இன்றிரவு முடிவுக்கு வருகிறது: அடுத்து என்னவாகும்? 0

🕔19.Mar 2023

– யூ.எல். மப்றூக் (பிபிசி தமிழுக்காக) – நாட்டிலுள்ள 341 உள்ளூராட்சி சபைகளில் 340 சபைகளின் பதவிக் காலம் இன்று (மார்ச் 19) நள்ளிரவுடன் முடிவுக்கு வருகிறது. எனவே, சட்டப்படி இந்த சபைகள் கலையும் நிலைமை உருவாகியுள்ளது. உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு சுமார் இரண்டு மாதங்கள் நிறைவடைகின்ற போதிலும், இச்சபைகள் கலைக்கப்படாமல் இருந்துள்ளமை

மேலும்...
மார்ச் 19இல் உள்ளூராட்சி சபைகளின் பதவிக்காலம் முடிவுறுத்தப்படும்: ராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புர

மார்ச் 19இல் உள்ளூராட்சி சபைகளின் பதவிக்காலம் முடிவுறுத்தப்படும்: ராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புர 0

🕔15.Mar 2023

உள்ளூராட்சி சபைகளின் புதிய பதவிக் காலத்தை அறிவிக்க உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என – பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். தேர்தல் ஆணைக்குழு மற்றும் அமைச்சின் அதிகாரிகளுடன் நடத்திய பேச்சுவார்த்தைக்குப் பின்னர், புதிய பதவிக்காலம் அறிவிக்கப்படும் என்று பிரதமர் கூறியுள்ளார். இதேவேளை, “உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் பயன்படுத்தும் அனைத்து பொதுச் சொத்துகளும் மார்ச்19ஆம் திகதிக்கு முன்னர்

மேலும்...
உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல், மார்ச் மாதம் நடைபெறும்; பிரதமர் ரணில் தெரிவிப்பு

உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல், மார்ச் மாதம் நடைபெறும்; பிரதமர் ரணில் தெரிவிப்பு 0

🕔29.Sep 2015

உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலை அடுத்த வருடம்  மார்ச் மாதத்தில் நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். கொழும்பில் இன்று செவ்வாய்கிழமை நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே, பிரதமர் இதனை கூறினார். அவர் அங்கு மேலும் தெரிவித்ததாவது; “எதிர்வரும் மார்ச் மாதம், உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல்கள் நிச்சயமாக நடத்தப்படும். நாட்டில் நல்லாட்சியை ஏற்படுத்தும் நோக்கில், ஐக்கிய தேசியக் கட்சியும் ஐக்கிய மக்கள்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்