Back to homepage

Tag "இலங்கை திறந்த பல்கலைக்கழகம்"

விடா முயற்சி: 60 வயதில் பட்டதாரியானார் முன்னாள் ராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க

விடா முயற்சி: 60 வயதில் பட்டதாரியானார் முன்னாள் ராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க 0

🕔12.Aug 2023

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் பிரபல நடிகருமான ரஞ்சன் ராமநாயக்க – இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை பூர்த்தி செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. திறந்த பல்கலைக்கழகத்தில் இளைஞர் விவகாரம் மற்றும் சமூக அபிவிருத்திக்கான இளங்கலை (பி.ஏ) பட்டப்படிப்பை முடித்துள்ளதாக, அவர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். இவர் சிறைத்தண்டனையை அனுபவித்துக் கொண்டிருந்த காலப்பகுதியில் இதற்கான இறுதியாண்டுப் பரீட்சைக்கு தோற்றியிருந்தார்.

மேலும்...
சட்டப் படிப்புக்கான நுழைவுப் பரீட்சை வினாத்தாள், முன்கூட்டியே வெளியானது: சாணக்கியன் எம்.பி குற்றச்சாட்டு

சட்டப் படிப்புக்கான நுழைவுப் பரீட்சை வினாத்தாள், முன்கூட்டியே வெளியானது: சாணக்கியன் எம்.பி குற்றச்சாட்டு 0

🕔15.Nov 2021

திறந்த பல்கலைக்கழகத்தின் சட்டத்துறை பட்டப்படிப்புக்கான நுழைவுப் பரீட்சைக்கான வினாத்தாள், முன்கூட்டியே வெளியானதாக தகவல் கிடைத்துள்ளது என்று, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ரா. சாணக்கியன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இடம்பெற்று வரும் பாதீட்டின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் இன்று (15) கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். நேற்று (14)

மேலும்...
திறந்த பல்கலைக்கழக உபவேந்தர் நியமன நெருக்கடி: ஜனாதிபதியை சாடுகிறது தேசிய மக்கள் சக்தி

திறந்த பல்கலைக்கழக உபவேந்தர் நியமன நெருக்கடி: ஜனாதிபதியை சாடுகிறது தேசிய மக்கள் சக்தி 0

🕔25.Jun 2021

ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரத்தின் மூலம் முக்கியமான அரச நிறுவனங்களின் சுதந்திரத்திலும் இறையாண்மையிலும் தலையீடு செய்து – அவற்றை முடக்கும்  செயலுக்கான மற்றுமொரு எடுத்துக்காட்டாகவே, இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பதவிக்கு பொருத்தமானவர் நியமிக்கப்படாமல் இழுத்தடிக்கப்படுகின்றமை உள்ளது என்று, நாடாளுமன்ற உறுப்பினர் அனுர குமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி குற்றஞ்சாட்டியுள்ளது. புதிய உபவேந்தர் நியமனம்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்