அஞ்சல் வழியாக அனுப்பப்பட்ட போதைப் பொருட்கள்; 43 மில்லியன் ரூபாய் பெறுமதி: சுங்க அதிகாரிகளிடம் சிக்கின
ஐரோப்பிய நாடுகளில் இருந்து இலங்கையில் உள்ள போலி பெறுநர்களுக்கு அனுப்பப்பட்ட, மனவுணர்வை மாற்றக் கூடிய போதைப் பொருட்களை – மத்திய அஞ்சல் பரிவர்த்தனை நிலையத்தில், இலங்கை சுங்கப்…
