ஆடைத் தொழிற்சாலையில் தீ விபத்து; 05 கோடி ரூபாய் நஷ்டம்
ஆடைத் தொழிற்சாலையொன்றின் களஞ்சியசாலையில் ஏற்பட்ட தீயினால், அங்கு வைக்கப்பட்டிருந்த 05 கோடி ரூபாய் பெறுமதியான ஆடைகள் எரிந்து நாசமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். காலி – தங்கெதர பிரதேசத்தில்…
