நிலத்தொடர்பற்ற முஸ்லிம் மாகாணம் கிடைத்தால் மட்டுமே, அதிகாரப் பரவலாக்கல் அர்த்தமுள்ளதாகும்: ஹசன் அலி
– மப்றூக் –முஸ்லிம் பெரும்பான்மை மாகாணமொன்று கிழக்கில் நிலத்தொடர்பற்ற முறையில் கிடைத்தால் மட்டுமே, அதிகாரப் பரவலாக்கல் என்பது அர்த்தமுள்ளதாக இருக்கும் என, ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் செயலாளர்…
