கைக்கெட்டியது வாய்க்கு எட்டவில்லை; தயாவுக்கு தீர்மானிக்கப்பட்ட மேலதிக அமைச்சுப் பதவி: நேற்று முன்தினம் நடந்த கதை
அமைச்சர் தயாகமகேவுக்கு நேற்று முன்தினம் செவ்வாய்கிழமை மேலதிக அமைச்சுப் பதவியொன்றினை ஜனாதிபதி வழங்குவதற்கு திட்டமிட்டிருந்த போதும், இறுதிக் கட்டத்தில் அந்த தீர்மானம் கைவிடப்பட்டதாகத் தெரியவருகிறது. வெளி விவகார…
