Back to homepage

Tag "அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா"

புதிய அரசியலமைப்பு தொடர்பில் ஆராய, ஜம்மியத்துல் உலமா சபை முன்வந்துள்ளமை ஆரோக்கியமானது: அமைச்சர் ஹிஸ்புல்லா

புதிய அரசியலமைப்பு தொடர்பில் ஆராய, ஜம்மியத்துல் உலமா சபை முன்வந்துள்ளமை ஆரோக்கியமானது: அமைச்சர் ஹிஸ்புல்லா 0

🕔10.Oct 2017

– ஆர். ஹஸன் –புதிய அரசியலமைப்பில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் வாழும் முஸ்லிம்களின் பிரச்சினைகளுக்கு எவ்வாறான தீர்வுகள் வழங்கப்பட வேண்டும் என்பது குறித்தும்,  முஸ்லிம்களின் உரிமைகள் எவ்வாறு பாதுகாக்கப்பட வேண்டும் என்பது தொடர்பிலும் ஆராய்வதற்கு அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபை, குழுவொன்றை நியமித்துள்ளமை ஆரோக்கியமான செயற்பாடாகும் என்று புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற ராஜாங்க

மேலும்...
மாகாணசபை தேர்தல் திருத்தச் சட்டமூலம்; முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களும், ஜம்மியத்துல் உலமா சபையும்: யார் அந்தப் பாவி

மாகாணசபை தேர்தல் திருத்தச் சட்டமூலம்; முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களும், ஜம்மியத்துல் உலமா சபையும்: யார் அந்தப் பாவி 0

🕔20.Sep 2017

– அஹமட் – மாகாணசபைகள் தேர்தல் திருத்தச் சட்டமூலத்துக்கு ஆதரவாக முஸ்லிம் கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், பெருந்தேசியக் கட்சியிலுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் என, அனைவரும் இன்று ஆதரவளித்து, மூன்றிலிரண்டு பெரும்பான்மை வாக்குகளால், அந்தச் சட்டமூலத்தை வெற்றிபெறச் வைத்து விட்டனர். நாடாளுமன்றத்தில் நிறைவேறியுள்ள, மாகாணசபை தேர்தல் திருத்தச் சட்டமூலமானது, முஸ்லிம் சமூகத்துக்கே அதிக பாதிப்பினை ஏற்படுத்தும் என

மேலும்...
முஸ்லிம்களுக்கு எதிரான செயற்பாடுகள் குறித்து, அவுஸ்ரேலிய தூதுவரிடம் அமைச்சர் றிசாத் முறையீடு

முஸ்லிம்களுக்கு எதிரான செயற்பாடுகள் குறித்து, அவுஸ்ரேலிய தூதுவரிடம் அமைச்சர் றிசாத் முறையீடு 0

🕔13.Jun 2017

– சுஐப்.எம். காசிம் – ஆயுதக் கலாசாரத்திலோ, வன்முறையிலோ நாட்டம் காட்டாத இலங்கை முஸ்லிம் சமூகத்தின் மீது, கடந்த ஆட்சியின் இறுதிக் காலப்பகுதியில் ஆரம்பிக்கப்பட்ட வன்முறைகளும் தாக்குதல்களும் இன்னும் நிறுத்தப்படாது தொடர்ந்து இடம்பெறுவதாக இலங்கை மற்றும் மாலைதீவுக்கான  அவுஸ்ரேலிய தூதுவர் பிரைஸ் ஹட்செஸ்ஸனிடம் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் சுட்டிக்காட்டினார். அவுஸ்ரேலிய துதூவரை

மேலும்...
முஸ்லிம்களுக்கு எதிரான பிரச்சினை; உலமா சபையின் முடிவுக்கு கட்டுப்படுவேன்: அமைச்சர் றிசாத் உறுதி

முஸ்லிம்களுக்கு எதிரான பிரச்சினை; உலமா சபையின் முடிவுக்கு கட்டுப்படுவேன்: அமைச்சர் றிசாத் உறுதி 0

🕔10.Jun 2017

– எம்.வை. அமீர்- முஸ்லிம்களுக்கு ஏற்பட்டுள்ள சோதனைகளையும் நெருக்கடிகளையும் தீர்த்துக் கொள்ளும் நோக்கத்துடன் முஸ்லிம் சமூகத்தை சார்ந்த அனைத்து இயக்கங்களும் அரசியல் கட்சிகளும் சமூகம் சார்ந்த அமைப்புகளும் ஒன்றுபட்டு உழைக்கும் காலம் கனிந்துள்ளதாக அமைச்சர் றிஷாட் பதியுதீன் தெரிவித்தார். சம்மாந்துறையில் இன்று சனிக்கிழமை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியினால் ஏற்பாடு செய்யப்பட்ட இப்தார் நிகழ்வில் பிரதம

மேலும்...
நீதியமைச்சருக்கும், முஸ்லிம் பிரதிநிதிகளுக்கும் இடையில் சந்திப்பு

நீதியமைச்சருக்கும், முஸ்லிம் பிரதிநிதிகளுக்கும் இடையில் சந்திப்பு 0

🕔23.Nov 2016

– அஷ்ரப் ஏ சமத் – மதங்களுக்கிடையில்  வெறுப்பூட்டும் பேச்சுக்கள், செயற்பாடுகள் மற்றும் சமூக வலைத் தளங்களில்  வெயியிடப்படும் கருத்துக்களுக்கும், அந்தக் கருத்துக்களைப் பரப்புகின்றவர்களுக்கும் எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்று நீதி மற்றும் பௌத்த சாசன அமைச்சா் விஜயதாச ராஜபக்ச தெரிவித்தார். நீதியமைச்சருக்கும், முஸ்லிம் பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பு, இன்று புதன்கிழமை நீதியமைச்சில் இடம்பெற்றது. இதன்

மேலும்...
முஸ்லிம் அரசியல் கட்சிகள், ஜம்இய்யதுல் உலமாவின் வழிகாட்டலில் இணைந்து பணியாற்ற வேண்டும்: அமைச்சர் றிசாத்

முஸ்லிம் அரசியல் கட்சிகள், ஜம்இய்யதுல் உலமாவின் வழிகாட்டலில் இணைந்து பணியாற்ற வேண்டும்: அமைச்சர் றிசாத் 0

🕔3.Oct 2016

  அரசியல் மற்றும் கட்சி வேறுபாடுகளுக்கு அப்பால் சமுதாய நலனுக்காக முஸ்லிம் அரசியல் கட்சிகளும், உலமாக்களும், புத்திஜீவிகளும், இணைந்து பணியாற்ற வேண்டிய காலகட்டம் உருவாகியுள்ளதாகவும், அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா இந்தப் பணியை முன்னெடுத்துச் செல்ல வேண்டிய பாரிய கடப்பாட்டைக் கொண்டிருப்பதாகவும் அமைச்சர் றிசாத் பதியுதீன் தெரிவித்தார். மாத்தளை, உக்குவெல உம்மு சலாமா பெண்கள் அரபுக்கல்லூரியின்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்