அமைச்சர் றிசாத்துடன், அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் பேரவையின் பிரதிநிதிகள் சந்திப்பு 0
– முன்ஸிப் – ஊடகவியலாளர்களின் நலன்களை மேம்படுத்தும் வகையில், அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் பேரவை மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு, தன்னால் சாத்தியமான அனைத்து உதவிகளையும் புரிவதற்கு தயாராக உள்ளதாக அமைச்சர் றிஷாத் பதியுத்தீன் தெரிவித்தார். அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் பேரவையின் பிரதிநிதிகளுக்கும், அமைச்சர் றிசாத் பதியுத்தீனுக்கும் இடையிலான சந்திப்பு சாய்ந்தமருது மஸ்ஜிதுஸ் சபா பள்ளிவாசலில் நேற்று வெள்ளிக்கிழமை