றிசாத்தின் வருகையால், வெற்றிலைக் கட்சியி்ன் வெற்றி வாய்ப்பு, அம்பாறை மாவட்டத்தில் அதிகரித்துள்ளது என்கிறார் அதாஉல்லா

றிசாத்தின் வருகையால், வெற்றிலைக் கட்சியி்ன் வெற்றி வாய்ப்பு, அம்பாறை மாவட்டத்தில் அதிகரித்துள்ளது என்கிறார் அதாஉல்லா 0

🕔2.Aug 2015

– எம்.வை. அமீர் – அமைச்சர் றிசாத் பதியுத்தீனின் அ.இ.ம.காங்கிரஸ் அம்பாறை மாவட்டத்தில் போட்டியிடுவதால், ஐ.ம.சு.முன்னணியின் வெற்றி வாய்ப்பு அதிகரித்துள்ளதாக தேசிய காங்கிரசின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான ஏ.எல்.எம். அதாஉல்லா தெரிவித்தார். சாய்ந்தமருது பாரடைஸ் மண்டபத்தில், நேற்று முன்தினம் நடைபெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே, அவர் இதனைக் கூறினார். சாய்ந்தமருது அக்பர் ஜும்மா

மேலும்...
சாய்ந்தமருதுக்கான பிரதேச சபையை, யாருக்கும் பாதிப்பின்றிப் பெற்றுத் தருவேன்; மு.கா. தலைவர் உறுதி

சாய்ந்தமருதுக்கான பிரதேச சபையை, யாருக்கும் பாதிப்பின்றிப் பெற்றுத் தருவேன்; மு.கா. தலைவர் உறுதி 0

🕔1.Aug 2015

– அஹமட் – சாய்ந்தமருதுக்கான பிரதேச சபையொன்றினை, தேர்தலுக்குப் பின்னர் உருவாக்கித் தருவதாக நகர அபிவிருத்தி, நீர்வழங்கல் வடிகாலமைச்சு அமைச்சரும், மு.காங்கிரஸ் தலைவருமான ரஊப் ஹக்கீம் நேற்று வெள்ளிக்கிழமை இரவு, சாய்ந்தமருதில் நடைபெற்ற பொதுக் கூட்டமொன்றில் வைத்து உறுதியளித்தார். சாய்ந்தமருதுக்கான பிரதேச சபையொன்றினை உருவாக்கித் தருமாறு, மிக நீண்ட காலமாக கோரிக்கையொன்று விடுக்கப்பட்டு வரும் நிலையில்,

மேலும்...
பல்கலைக்கழகத்துக்கு ஆற்றிய சேவைகளை விடவும், மாவட்டத்துக்கு அதிகம் செய்வேன் என்கிறார், முன்னாள் உபவேந்தர் இஸ்மாயில்

பல்கலைக்கழகத்துக்கு ஆற்றிய சேவைகளை விடவும், மாவட்டத்துக்கு அதிகம் செய்வேன் என்கிறார், முன்னாள் உபவேந்தர் இஸ்மாயில் 0

🕔1.Aug 2015

– எம்.வை. அமீர் – தென்கிழக்குப் பல்லைக்கழகத்தின் உபவேந்தராக, தான் பதவி வகித்த காலப் பகுதியில் செய்த சேவைகளை விடவும், பன் மடங்கு சேவையினை, நாடாளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டால் செய்வேன் என்று, அ.இ.ம.காங்கிரசின் வேட்பாளர் கலாநிதி எஸ்.எம்.எம். இஸ்மாயில் தெரிவித்தார். சம்மாந்துறையில் இன்று சனிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசும்போதே அவர்

மேலும்...
ரூபாவாஹினி கூட்டுத்தாபனத்தின் புதிய தலைவராக, ரவி ஜயவர்த்தன நியமிக்கப்படவுள்ளார்

ரூபாவாஹினி கூட்டுத்தாபனத்தின் புதிய தலைவராக, ரவி ஜயவர்த்தன நியமிக்கப்படவுள்ளார் 0

🕔1.Aug 2015

– அஸ்ரப் ஏ. சமத் –இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் தலைவராக,  ரவி ஜயவர்தன நியமிக்கப்பட உள்ளார். ரவி ஜயவர்தன நியமிக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்தின் பணிப்பாளர் சபை உறுப்பினர்களில் ஒருவரான இவர், நடப்பு விவகார நிகழ்ச்சிப் பணிப்பாளராகவும் கடமையாற்றி வருகின்றார்.ரூபவாஹினியின் தலைவராக, இதுவரை காலமும் தலைவராக கடமையாற்றி வந்த சோமரட்ன திஸாநாயக்க, அண்மையில் பதவியை ராஜினாமா செய்திருந்தார்.புதிய

மேலும்...
கொழும்பு முஸ்லிம்கள் ஒன்றுபட்டால், 03 நாடாளுமன்ற உறுப்பினர்களைப் பெறலாம்; மேயர் முசம்மில் தெரிவிப்பு

கொழும்பு முஸ்லிம்கள் ஒன்றுபட்டால், 03 நாடாளுமன்ற உறுப்பினர்களைப் பெறலாம்; மேயர் முசம்மில் தெரிவிப்பு 0

🕔1.Aug 2015

– அஸ்ரப் ஏ. சமத் – அம்பாறை மாவட்ட முஸ்லிம்களைப்போன்று, கொழும்பு மாவட்ட முஸ்லிம்களும் ஒன்றுபட்டால்,  03 முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களை கொழும்பில் வென்றெடுக்க முடியுமென்று கொழும்பு மாநகரசபை மேயா் மேயா் ஏ.ஜெ.எம். முசம்மில் தெரிவித்தார். ஐ.தே.கட்சி சார்பாக, கொடும்பு மாவட்டத்தில் போட்டியிடும் பெரோசா முசம்மிலை ஆதரித்து நடைபெற்ற கூட்டத்திலே மேயர் முசம்மில் மேற்கண்டவாறு கூறினார். அவர்

மேலும்...
மு.கா.வின் பொத்துவில் கூட்டத்தைக் குழப்ப முயன்ற, போதைக் கும்பல் விரட்டியடிப்பு

மு.கா.வின் பொத்துவில் கூட்டத்தைக் குழப்ப முயன்ற, போதைக் கும்பல் விரட்டியடிப்பு 0

🕔1.Aug 2015

– முன்ஸிப் – முஸ்லிம் காங்கிரசின் தேர்தல் பிரசாரக் கூட்டம், பொத்துவில் பிரதேசத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்ற போது, கூட்ட மேடை மீது – கல்வீச முற்பட்டவர்களை, அங்கு நின்ற மு.காங்கிரஸ் ஆதரவாளர்கள் விரட்டியடித்தனர். எதிர்வரும் பொதுத் தேர்தலில், யானைச் சின்னத்தில் போட்டியிடும் மு.கா. வேட்பாளர்களை ஆதரித்து, பொத்துவில் பிரதான வீதியருகில் தேர்தல் பிரசாரக் கூட்டமொன்று, நேற்று

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்