பத்திரிகையாளர் ஜமால் கஷோக்ஜி கொலை தொடர்பில் சௌதியைச் சேர்ந்த 20 பேரிடம், துருக்கி நீதிமன்றில் விசாரணை நடைபெறவுள்ளது
ஊடகவியலாளர் ஜமால் கஷோக்ஜி கொலை செய்யப்பட்டது தொடர்பாக செளதி அரேபியா நாட்டை சேர்ந்த 20 பேர் துருக்கி நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டுள்ளனர். விசாரிக்கப்பட்டவர்களில் கஷோக்ஜி திருமணம் செய்துகொள்ளவிருந்த துருக்கியைச்…
