தலைப்புச் செய்திகள்

வெளிநாடு

சௌதி அரேபிய அரச குடும்பத்தைச் சேர்ந்த இருவர் பதவி நீக்கம்: அங்கு நடப்பது என்ன?

சௌதி அரேபிய அரச குடும்பத்தைச் சேர்ந்த இருவர் பதவி நீக்கம்: அங்கு நடப்பது என்ன?

0

சௌதி அரச குடும்பத்தைச் சேர்ந்த இருவர் உள்பட அந்நாட்டின் முக்கிய பதவிகளை வகித்து வந்த பலர், அவர்களின் பதவிகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். எமனில் சண்டையிட்டு வரும் சௌதி…

குரானை எரித்தமைக்கு எதிராக: சுவீடனில் கலவரம்

0

சுவீடனில் தீவிர வலதுசாரி அமைப்பு ஒன்று இஸ்லாமியர்களின் புனித நூலான குரானை எரித்ததை எதிர்த்து நடந்த போராட்டம் கலவரமாக மாறியது. சுவீடனின் தெற்கு பகுதியில் இருக்கும் மால்மோவில்…

நியூசிலாந்து பள்ளிவாசல் படுகொலையாளிக்கு அதிகபட்ச தண்டனை: மனிதத் தன்மையற்றவன் என நீதிபதி தெரிவிப்பு

0

நியூசிலாந்தின் கிறிஸ்ட்சர்ச் நகரில் பள்ளிவாசல்களில் தொழுகையில் இருந்த 51 பேரை கொன்று குவித்த பிரென்டன் டர்ரன்ற் என்பவனுக்கு பிணை இல்லாத ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. அவுஸ்திரேலியாவை சேர்ந்த…

மாலைதீவு முன்னாள் ஜனாதிபதி மஹ்மூன் அப்துல் கையூம், கொரோனாவினால் பாதிப்பு

0

மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதி மஹ்மூன் அப்துல் கையூம் – கொரோனா தொற்றுக்குள்ளாகி இருப்பதாக ஏ.எப்.பி. செய்திச் சேவை தெரிவித்துள்ளது. அவருக்கு காய்ச்சல் ஏற்பட்டதை அடுத்து மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையினை…

இஸ்லாமிய அரசில், 1100 ஆண்டுகளுக்கு முன்பு புதைத்து வைக்கப்பட்ட தங்க நாணயங்கள் கண்டுபிடிப்பு

0

மத்திய இஸ்ரேலில் நடந்து வரும் அகழாய்வு ஒன்றில் 1100 ஆண்டுகளுக்கு முன்பு புதைத்து வைக்கப்பட்ட 425 தங்க நாணயங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இஸ்லாமிய அரசின் தொடக்கக் காலத்தில் அந்த…

மாலி ஆட்சியை ராணுவம் கைப்பற்றியது: பதவியை ராஜிநாமா செய்வதாக அதிபர் இப்றாகிம் அறிவிப்பு

மாலி ஆட்சியை ராணுவம் கைப்பற்றியது: பதவியை ராஜிநாமா செய்வதாக அதிபர் இப்றாகிம் அறிவிப்பு

0

மாலி நாட்டு ஆட்சியை ராணுவம் கைப்பற்றியுள்ளது. இதனையடுத்த ஜனாதிபதி மற்றும் பிரதமர் ராணுவ காவலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்கு ஆப்பிரிக்க நாடான மாலியில் நேற்று திடீரென…

எலி சைசில் ஒரு யானை: 50 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கண்டுபிடிப்பு

0

யானையின் சிறப்பே அதன் பெரிய உருவம்தான். அப்படி இருக்கும்போது எலி சைசில் யானையா என்று தலைப்பைப் பார்த்து ஆச்சரியம் வருகிறதுதானே? புலியின் இனத்தில் பூனை இல்லையா? அது…

கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வரும், பாடகர் பாலசுப்ரமணியத்தின் உடல் நிலை கவலைக்கிடம்

0

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான நிலையில் சிகிச்சை பெற்று வரும் பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியனின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக, அவர் சிகிச்சைபெற்று வரும் தனியார் மருத்துவமனை தெரிவித்துள்ளது. பாடகர்…

வெள்ளை மாளிகைக்கு வெளியில் ஆயுததாரி மீது துப்பாக்கிச் சூடு; ஊடக சந்திப்பிலிருந்து வெளியேறினார் டிரம்ப்

0

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஊடகவியலாளர்களிடம் பேசிக் கொண்டிருந்தபோது, வெள்ளை மாளிக்கைக்கு வெளியே ஒருவர் பாதுகாப்பு அதிகாரிகளால் சுடப்பட்டதை அடுத்து, குறித்த இடத்திலிருந்து டிரம்ப் வெளியேறினார். திங்களன்று,…

பிரமிடுகளை கட்டியது வேற்றுக்கிரக வாசிகளா: எழுந்துள்ள புதிய சர்ச்சை குறித்து, என்ன சொல்கிறது எகிப்து அரசு

பிரமிடுகளை கட்டியது வேற்றுக்கிரக வாசிகளா: எழுந்துள்ள புதிய சர்ச்சை குறித்து, என்ன சொல்கிறது எகிப்து அரசு

0

உலக அதிசயங்களில் ஒன்றான எகிப்திலுள்ள பிரமிடுகளை வேற்றுகிரகவாசிகள் கட்டியதாக கூறிய பிரபல தொழிலதிபர் எலான் மஸ்க்கிற்கு அந்த நாட்டு அரசு பதிலடி கொடுத்துள்ளது. பிரமிடுகளை கட்டும் மாபெரும்…

கவிஞர் மனுஷ்ய புத்திரன் கொரோனா தொற்றினால் பாதிப்பு

0

தமிழகக் கவிஞர், உயிர்மை சஞ்சிகையின் ஆசிரியர் மனுஷ்ய புத்திரன் – கொரோனா தொற்றுக் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளார். இதனை, தனது பேஸ்புக் பக்கத்தில் அவரே உறுதி செய்து, பதிவொன்றினை…

முஹம்மது நபியைப் பற்றி காட்டூன் வெளியிடப் போவதாக அச்சுறுத்தியவர் கைது

முஹம்மது நபியைப் பற்றி காட்டூன் வெளியிடப் போவதாக அச்சுறுத்தியவர் கைது

0

முஹம்மது நபியை பற்றி கார்ட்டூன் வெளியிடப்படும் என பேஸ்புக் இல் பதிவிட்ட இந்தியாவைச் சேர்ந்த கார்ட்டூனிஸ்ட் வர்மா என்பவர் கைது செய்யப்பட்டார். இந்தியாவின் விழுப்புரம் அருகே கீழ்குமாரமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர்…

கொரோனாவுக்கான முதல் தடுப்பு மருந்து: ரஷ்யா கண்டு பிடித்துள்ளதாக அறிவிப்பு

கொரோனாவுக்கான முதல் தடுப்பு மருந்து: ரஷ்யா கண்டு பிடித்துள்ளதாக அறிவிப்பு

0

கொரோனா வைரஸ் தடுப்பு மருந்தைக் கண்டுபிடித்துள்ளதாக ரஷ்யா அறிவித்துள்ளது. தற்போது உலகம் முழுவதும் 1.28 கோடிக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், இதுவரை 5.68 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். கோவிட்-19…

அமிதாப், அபிஷேக் கொரோனாவினால் பாதிப்பு

அமிதாப், அபிஷேக் கொரோனாவினால் பாதிப்பு

0

இந்திய நடிகர் அமிதாப் பச்சனுக்கு கொரோனா வைரஸ் தொற்று அடையாளம் காணப்பட்டுள்ளார். அவர் தனது டுவிட்டரில் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். ‘நான் கொவிட் பரிசோதனை செய்தேன். எனக்கு…

தங்கத்தில் முகக் கவசம்: அணிந்து அசத்தும் ஷங்கர்

தங்கத்தில் முகக் கவசம்: அணிந்து அசத்தும் ஷங்கர்

0

தங்கத்தில் முகம் கவசம் ஒன்றை செய்து வாங்கி, அதனைப் பயன்படுத்தி வருகின்றார் இந்தியா – புனே அருகிலுள்ள பிம்ப்ரி சின்ச்வாத் எனும் ஊரைச் சேர்ந்த ஷங்கர் குராடே…