தலைப்புச் செய்திகள்

வடமேல், வடமத்தி, சப்ரகமுவ

இளைஞர்களைத் தாக்கிய குற்றச்சாட்டில் தவிசாளர் உள்ளிட்ட இருவர் கைது

இளைஞர்களைத் தாக்கிய குற்றச்சாட்டில் தவிசாளர் உள்ளிட்ட இருவர் கைது

0

இளைஞர்கள் இருவரைத் தாக்கினார் எனும் குற்றச்சாட்டில் சிலாபம் நகர சபைத் தவிசாளரை பொலிஸார் கைது செய்துள்ளனர். சிலாபம் நகர சபைத் தவிசாளர் துஷான் அபேசேகர உள்ளிட்ட இருவரை…

புத்தளம் நகர சபையின் தவிசாளராக ரபீக் தெரிவு

0

புத்தளம் நகர சபையின் புதிய தவிசாளராக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் எம்.எஸ்.எம். ரபீக் இன்று வியாழக்கிழமை தெரிவு செய்யப்பட்டார். புத்தளம் நகர சபையின் தவிசாளராக செயற்பட்டு…

சிறிய கட்சித் தலைவர்களை அரசாங்கத்திலிருந்து நீக்குவதற்கு சூழ்ச்சி: தயாசிறி தெரிவிப்பு

0

அரசாங்கத்திற்குள் இருக்கும் சிறிய கட்சிகளின் தலைவர்களை அமைச்சரவை மற்றும் அரசாங்கத்தில் இருந்து நீக்கும் சூழ்ச்சி நடைபெற்று வருவதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர…

உரம் திருடிய அபிவிருத்தி உத்தியோகத்தர் கைது

உரம் திருடிய அபிவிருத்தி உத்தியோகத்தர் கைது

0

உரம் பொதியிடப்பட்ட 50 பைகளை (Bags) திருடிய குற்றச்சாட்டில் வாரியபொல பிரதேசத்தில் உள்ள விவசாயத் திணைக்கள அலுவலக அபிவிருத்தி உத்தியோகத்தர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த…

புத்தளம் நகர சபைத் தலைவர் பாயிஸ் காலமானார்

0

புத்தளம் நகர சபைத் தலைவரும் முன்னாள் பிரதியமைச்சருமான கே.ஏ. பாயிஸ் இன்று ஞாயிற்றுக்கிழமை காலமானார். இவருக்கு வயது 52 ஆகிறது. தனது தோட்டக்காணிக்குச் சென்று திரும்புகையில் இவர்…

மக்கள் காங்கிரஸ் எனக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க முடியும்: நாடாளுமன்ற உறுப்பினர் அலிசப்றி ரஹீம்

0

– ஹனீக் அஹமட் – அகிலஇலங்கை மக்கள் காங்கிரஸின் உறுப்பினராக தான் அங்கம் வகிப்பதனாலும், அந்தக் கட்சியின் மாவட்ட அமைப்பாளராக இருப்பதனாலும், துறைமுக நகர சட்டமூலத்துக்கு வாக்களித்தமை…

வில்பத்து காடழிப்பு விவகாரம்; மேன்முறையீட்டு நீதிமன்றின் தீர்ப்புக்கு எதிரான வழக்கில் நீதி கிடைக்கும்: றிஷாட் நம்பிக்கை

0

வில்பத்து காடழிப்பு தொடர்பில் மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு எதிராக, உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செயயப்பட்டுள்ளதாகவும், அந்தத் தீர்ப்பில் வெற்றி கிடைக்கும் என நம்பிக்கை கொண்டுள்ளதாகவும்…

வெலிகந்த பிரதே சபை தவிசாளர் பதவி நீக்கம்: வெளியானது வர்த்தமானி அறிவித்தல்

0

வெலிகந்த பிரதேச சபையின் தவிசாளர் பிரியந்த காவிந்த அபேசூரியவை பதவி நீக்கி வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது. வடமத்திய மாகாண ஆளுநர் மஹிபால ஹேரத் – குறித்த வர்த்தமானி…

ஆயுதப் பயிற்சி வழங்கிய மதரஸா ஆசிரியர்கள் இருவர் கைது

ஆயுதப் பயிற்சி வழங்கிய மதரஸா ஆசிரியர்கள் இருவர் கைது

0

மதரஸா பாடசாலையில் கற்கும் சிறுவர்களுக்கு ஆயுதப் பயிற்சி வழங்கியதாகக் கூறப்படும் மதரஸா ஆசிரியர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சட்ட மா அதிபர் டப்புல டி லிவேரா வழங்கிய…

பதுளை மாநகர சபை, ஆணையாளரின் அதிகாரத்தின் கீழ் கொண்டு வரப்பட்டது: ஆளுநர் அறிவிப்பு

0

பதுளை மாநகர சபையின் செயற்பாடுகளை ஆணையாளரின் அதிகாரத்தின் கீழ் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மாநகர மேயருக்கு பெரும்பான்மையான சபை உறுப்பினர்களின் ஆதரவு இல்லாத காரணத்தால் இந்த…

ஆசிரியர்களுக்கும் கொரோனா தடுப்பூசி வழங்க நடவடிக்கை: கல்வியமைச்சர் தெரிவிப்பு

ஆசிரியர்களுக்கும் கொரோனா தடுப்பூசி வழங்க நடவடிக்கை: கல்வியமைச்சர் தெரிவிப்பு

0

பாடசாலை ஆசிரியர்களுக்கு கொவிட் தடுப்பூசியை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுப்பதாக கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார். இம்மாத இறுதியில் அல்லது எதிர்வரும் மாத ஆரம்பத்தில் குறித்த தடுப்பு மருந்தை…

லஞ்சம் வாங்கிய கிராம உத்தியோகத்தர் கைது

லஞ்சம் வாங்கிய கிராம உத்தியோகத்தர் கைது

0

நபரொருவரிடமிருந்து லஞ்சம் பெற்ற கிராம உத்தியோகத்தர் ஒருவர், லஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். லுனுகம்வெஹர 64 – சிங்கபுர கிராம உத்தியோகத்தரே இவ்வாறு கைது…

பிரதேச சபை எதிர்க்கட்சித் தலைவரை அறைந்த குற்றச்சாட்டில், உறுப்பினர் கைது: இருவரும் ஒரே கட்சியினர்

பிரதேச சபை எதிர்க்கட்சித் தலைவரை அறைந்த குற்றச்சாட்டில், உறுப்பினர் கைது: இருவரும் ஒரே கட்சியினர்

0

மிஹிந்தலை பிரதேச சபையின் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர் இந்திக்க ருக்ஷான், பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சபையின் எதிர்க்கட்சித் தலைவரைத் தாக்கிய குற்றச்சாட்டில் அவர் இன்று…

சிறுவனை பாலியல் துஷ்பிரயோகம் செய்த பொலிஸ் சார்ஜன் கைது

0

சிறுவன் ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில், பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் அனுராதபுரத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் அனுராதபுரம் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் சார்ஜன்…

மைத்திரியை அழைத்து, பாடசாலைக் கட்டடத்தை திறந்து வைத்த கோட்டா: பொலநறுவையில் சம்பவம்

0

பொலநறுவையில் பாடசாலைக் கட்டடம் ஒன்றினைத் திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்ட ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, அந்த நிகழ்வில் பங்கேற்றிருந்த முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபாலசிறிசேனவை அழைத்து, குறித்த…