தலைப்புச் செய்திகள்

வட மாகாணம்

துமிந்த சில்வாவை நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறு உத்தரவு

0

மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், சிறை வைக்கப்பட்டிருக்கும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்  துமிந்த சில்வாவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. கொழும்பு  நீதவான் நீதிமன்றம் இந்த உத்தரவினைப் பிறப்பித்துள்ளது.…

சீ.எஸ்.என். ஒளிபரப்பு அனுமதி ரத்துச் செய்யப்பட்டமைக்கு எதிரான மனு விசாரணைக்கு

சீ.எஸ்.என். ஒளிபரப்பு அனுமதி ரத்துச் செய்யப்பட்டமைக்கு எதிரான மனு விசாரணைக்கு

0

சீ.எஸ்.என். தொலைக்காட்சியின் ஔிபரப்பு அனுமதிப் பத்திரத்தை ரத்துச் செய்தமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று செவ்வாய்கிழமை அனுமதியளித்துள்ளது. மேன்முறையீட்டு…

நழுவல் போக்கு, ஆபத்தை விளைவிக்கும்: முஸ்லிம் திருமண சட்ட விவகாரம் தொடர்பில் மு.கா. தவிசாளர் பசீர் அறிக்கை

நழுவல் போக்கு, ஆபத்தை விளைவிக்கும்: முஸ்லிம் திருமண சட்ட விவகாரம் தொடர்பில் மு.கா. தவிசாளர் பசீர் அறிக்கை

0

இஸ்லாமிய மார்க்கஅறிஞர்கள், முஸ்லிம் அரசியல் தலைமைகள், புத்திஜீவிகள் போன்றோர், அத்தியாவசியமான சமூகவிடயங்களில் மக்களுடன் கலந்துரையாடாமல் நழுவல் போக்கைகடைப்பிடிப்பது பெரும் ஆபத்தை விளைவிக்கவல்லது என்று மு.காங்கிரசின் தவிசாளரும், முன்னாள்…

முன்னாள் ராணுவ வீரர்கள், வீதியில் இறங்கிப் பேராட்டம்; சந்தித்துச் சென்றார், உதய கம்மன்பில

முன்னாள் ராணுவ வீரர்கள், வீதியில் இறங்கிப் பேராட்டம்; சந்தித்துச் சென்றார், உதய கம்மன்பில

0

யுத்தத்தில் அங்கவீனமடைந்த முன்னாள் ராணுவ வீரர்கள் பாரிய கவன ஈர்ப்பு நடவடிக்கை ஒன்றினை, இன்று செவ்வாய்கிழமையும் முன்னெடுத்துள்ளார்கள். கொழும்பு – ஒல்கொட் மாவத்தையில் இந்த நடவடிக்கை இடம்பெற்று வருகிறது.…

வாய்ச் சொல் வீரர்கள்

வாய்ச் சொல் வீரர்கள்

0

நெஞ்சில் உரமுமின்றி,நேர்மைத் திறனுமின்றிவஞ்சனை செய்வாரடி கிளியேவாய்ச் சொல்லில் வீரரடி   – பாரதி –  ஜெருசலம் நகரில் அமைந்துள்ள அக்ஸா பள்ளிவாசலுக்குள்ளும் அதனைச் சூழவுள்ள பகுதிகளிலும், இஸ்ரேல் மேற்கொண்டுவரும்…

சிகரட் விலைகள் அதிகரிப்பு

0

சிகரெட்டுகளின் விலைகள் 05 ரூபாய் முதல் 10 ரூபாய் வரையில் அதிகரிக்கப்பட்டுள்ளன. 15 சதவீத வற் வரி இன்று நொவம்பர் 01ஆம் திகதி முதல் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையிலிலேயே, சிகரட்டுகளுக்கான…

வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்துக்கு, விக்னேஸ்வரன் தடைபோடுகின்றார்: அமைச்சர் றிசாத் குற்றச்சாட்டு

வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்துக்கு, விக்னேஸ்வரன் தடைபோடுகின்றார்: அமைச்சர் றிசாத் குற்றச்சாட்டு

0

வடக்கு முஸ்லிம்களின்  மீள்குடியேற்றத்தில் வடக்கு முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் எதிர்ப்பினை வெளிப்படுத்துவதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் றிசாத் பதியுதீன் தெரிவித்தார். ஆயினும்,  தமிழ்த்…

உலக வரலாற்றில் பணக்கார மனிதர்; தகவல் புதுசு: வாங்க படிக்கலாம்

0

உலக வரலாற்றில் பணக்கார மனிதராகக் கருதப்படுபவர் ஆப்பிரிக்க நாடான மாலியை ஆண்ட மன்சா மூசா என நம்பப்படுகிறது. சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ள ‘போர்ப்ஸ்’ பத்திரிகையின் அறிக்கையின்படி, மைக்ரோசாப்ட் நிறுவனர்…

அடடே

அடடே

0

– முகம்மது தம்பி மரைக்கார் – சாதனை என்கிற சொல்லுக்கு ஒரு காலத்தில் நம்மில் அதிகமானோரிடையே பொதுவானதொரு கற்பிதம் இருந்தது. கல்வியில் ஒருவர் உச்ச இடத்தினை அடைந்து…

தவத்தின் ‘வெற்றிலைப் பெட்டி’யும், கலக்கும் ‘மீம்’ களும்: புதுசு கண்ணா புதுசு

தவத்தின் ‘வெற்றிலைப் பெட்டி’யும், கலக்கும் ‘மீம்’ களும்: புதுசு கண்ணா புதுசு

0

– றிசாத் ஏ காதர் – கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஏ.எல். தவம் , அண்மையில் கிழக்கு முதலமைச்சரின் காரியாலயத்தில் வைத்து, முதலமைச்சரின் காரியாலயம் “வேசையின் வெற்றிலைப்…

கொலைக் குற்றவாளிகள் ஐவருக்கு, 15 வருடங்களின் பின்னர் மரண தண்டனை: கொழும்பு மேல் நீதி மன்றம் தீர்ப்பு

கொலைக் குற்றவாளிகள் ஐவருக்கு, 15 வருடங்களின் பின்னர் மரண தண்டனை: கொழும்பு மேல் நீதி மன்றம் தீர்ப்பு

0

நபரொருவரை கொலை செய்தார்கள் எனும் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்ட ஐவருக்கு, இன்று திங்கட்கிழமை கொழும்பு மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தது. கொழும்பு – மாளிகாகந்த பகுதியில்…

முஸ்லிம்கள் எமக்கு ஒத்துழைக்கவில்லை: சம்பந்தன் குற்றச்சாட்டு

முஸ்லிம்கள் எமக்கு ஒத்துழைக்கவில்லை: சம்பந்தன் குற்றச்சாட்டு

0

தமிழ் மக்களின் போராட்ட நடவடிக்கைகளில், முஸ்லிம் அரசியல் தலைவர்களின் பங்களிப்பு குறைவாக உள்ளது என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பைின் தலைவர் ரா. சம்பந்தன் தெரிவித்தார். வடக்கிலிருந்த முஸ்ஸிம்…

தமிழ் பொலிஸார் பதவி விலக வேண்டும்: பிரபாகரன் படை எச்சரிக்கை

தமிழ் பொலிஸார் பதவி விலக வேண்டும்: பிரபாகரன் படை எச்சரிக்கை

0

வட மாகாணத்தில் கடமையாற்றும் அனைத்து தமிழ் பொலிஸாரும் தங்கள் பதவிகளிலிருந்து விலக வேண்டுமென அச்சுறுத்தப்பட்டுள்ளது. ‘பிரபாகரன் படை’ எனும் பெயரில் எழுதப்பட்ட கடிதமொன்றினூடாக, இந்த அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.…

வடக்கு முஸ்லிம்களின் மீள் குடியேற்றத்தை, வட மாகாண சபை தடுக்கிறது: சம்பந்தன் முன்னிலையில் சுமந்திரன் தெரிவிப்பு

வடக்கு முஸ்லிம்களின் மீள் குடியேற்றத்தை, வட மாகாண சபை தடுக்கிறது: சம்பந்தன் முன்னிலையில் சுமந்திரன் தெரிவிப்பு

0

வடக்கு முஸ்லிம் மக்களின் மீள்குடியேற்றத்தை தடுப்பதற்கான நடவடிக்கைகளில், வடமாகாண சபை வேண்டுமென்றே மிகத் தெளிவான முறையில் ஈடுபட்டு வருகின்றது. அதை நான் முழுமையாக ஏற்றுக் கொள்கின்றேன். இந்த நிலை…

கலை கலாசாரம் ஊடாக நல்லிணக்கத்தை ஏற்படுத்தும், ‘மனித நூற்கள்’ நிகழ்வு

கலை கலாசாரம் ஊடாக நல்லிணக்கத்தை ஏற்படுத்தும், ‘மனித நூற்கள்’ நிகழ்வு

0

– எம்.எம். ஜபீர் – ‘கலை கலாசாரம் ஊடாக நல்லிணக்கத்தை ஏற்படுத்தல்’ எனும்   தொனிப்பொருளில், ‘மனித நூற்கள்’ எனும் கருத்தாடல் நிகழ்வொன்று, சம்மாந்துறை அமீர் அலி…