தவத்தின் ‘வெற்றிலைப் பெட்டி’யும், கலக்கும் ‘மீம்’ களும்: புதுசு கண்ணா புதுசு

🕔 October 31, 2016

thavam-mems-011– றிசாத் ஏ காதர் –

கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஏ.எல். தவம் , அண்மையில் கிழக்கு முதலமைச்சரின் காரியாலயத்தில் வைத்து, முதலமைச்சரின் காரியாலயம் “வேசையின் வெற்றிலைப் பெட்டி போல் ஆகிவிட்டது” எனக் கூறியிருந்தமை வாசகர்கள் அறிந்ததே.

இதனையடுத்து, தவம் அவ்வாறு கூறியதை வைத்து – ஒருபுறம் விமர்சனங்கள் வெளியாகிக் கொண்டிருக்க, மறுபுறம் அதை வைத்து பல்வேறு விதமான வீடியோ ‘மீம்ஸ்’களும் தாறுமாறாக வந்து கொண்டிருக்கின்றன.

தவம் பேசிய விடயம் முகம் சுளிக்க வைக்கும் வகையிலானது என்கிறபோதும், அதை வைத்துச் செய்யப்பட்டுள்ள வீடியோ ‘மீம்ஸ்’ விழுந்து விழுந்து சிரிக்கும் வகையிலானவை.

அவற்றில் ஒரு வீடியோ ‘மீம்’ வாசகர்களுக்காக…

Comments