தலைப்புச் செய்திகள்

பிரதான செய்திகள்

ஹாபிஸ் நசீரின் கட்டுப்பாட்டில் தராசு கட்சி உள்ளது; ஹக்கீமும் சேர்ந்து அலிசாஹிர் மௌலானாவை ஏமாற்றி விட்டார்: ஆவணங்களுடன் நிரூபிக்கிறார் பசீர்

ஹாபிஸ் நசீரின் கட்டுப்பாட்டில் தராசு கட்சி உள்ளது; ஹக்கீமும் சேர்ந்து அலிசாஹிர் மௌலானாவை ஏமாற்றி விட்டார்: ஆவணங்களுடன் நிரூபிக்கிறார் பசீர்

0

– அஹமட் – ஏறாவூர் நகரசபைக்கான தேர்தலில், கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் ஹாபிஸ் நசீரின் அணியை எதிர்த்து, நாடாளுமன்ற உறுப்பினர் அலிசாஹிர் மௌலானா, தனது அணியினை…

மு.காங்கிரஸ் ஸ்தாபகத் தலைவர் படுகொலை செய்யப்பட்டார்; ஹக்கீம் முன்னிலையில் வேட்பாளரொருவர் பாலமுனையில் தெரிவிப்பு

0

– மப்றூக் – முஸ்லிம் காங்கிரசின் ஸ்தாபகத் தலைவர் எம்.எச்.எம். அஷ்ரப், திட்டமிட்டு படுகொலை செய்யப்பட்டார் என, அட்டளைச்சேனை பிரதேச சபைக்கான தேர்தலில், முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக…

பலவந்தமாக நிர்ப்பந்திக்கப்பட்டதால், பல உத்தரவாதங்களை வழங்க நேர்ந்தது: சாய்ந்தமருது விவகாரம் தொடர்பில் ஹக்கீம் உரை

0

சாய்ந்தமருது உள்ளூராட்சி மன்ற கோரிக்கையை, நாங்கள் இதயசுத்தியுடன் செய்துகொடுக்க முற்படுகின்றபோது, மாற்றுக் கட்சியுடன் சேர்ந்துகொண்டு எமக்கு வேலி கட்டுகின்றனர். எல்லோரையும் திருப்திப்படுத்தும் நோக்கில் ஒரேநாளில் இந்தப் பிரச்சினைக்கு…

பெரிய முட்டையிடும் அதிசயக் கோழி; அதுவும் நாளொன்றுக்கு இரண்டு தடவை

பெரிய முட்டையிடும் அதிசயக் கோழி; அதுவும் நாளொன்றுக்கு இரண்டு தடவை

0

– க. கிஷாந்தன் – கோழியொன்று 180 கிராம் நிறை கொண்ட பெரிய முட்டைகளை இட்டு வருவதாக ஹட்டன் பிரதேச பண்ணை உரிமையாளர் ஒருவர் தெரிவிக்கின்றார். ஹட்டன்…

ஹுனைஸ் பாறூக் பயணம் செய்த வாகனம் மீது, நூற்றுக் கணக்கானோர் சுற்றி வளைத்து தாக்குதல்;  சாய்ந்தமருதில் சம்பவம்

ஹுனைஸ் பாறூக் பயணம் செய்த வாகனம் மீது, நூற்றுக் கணக்கானோர் சுற்றி வளைத்து தாக்குதல்; சாய்ந்தமருதில் சம்பவம்

0

– முன்ஸிப் அஹமட் – முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹுனைஸ் பாறூக் பயணம் செய்த வாகனம் மீது, சாய்ந்தமருது பிரதேசத்தில் வைத்து நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு தாக்குதல்…

தேர்தலில் போட்டியிடும் சில ஆசிரியர்களின், சம்பளமற்ற விடுமுறை கோரிக்கை நிராகரிப்பு

தேர்தலில் போட்டியிடும் சில ஆசிரியர்களின், சம்பளமற்ற விடுமுறை கோரிக்கை நிராகரிப்பு

0

உள்ளுராட்சி மன்ற தேர்தல்களில் போட்டியிடும் சில ஆசிரியர்களுக்கு சம்பளமற்ற விடுமுறை வழங்க முடியாது என்று, கிழக்கு மாகாண கல்வியமைச்சு அறிவித்துள்ளது. தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் அனுப்பிய கடிதத்துக்கு…

ஜனாதிபதியின் பதவிக் காலம் 05 வருடங்கள் மட்டும்தான்; உச்ச நீதிமன்றம் அறிவிப்பு

ஜனாதிபதியின் பதவிக் காலம் 05 வருடங்கள் மட்டும்தான்; உச்ச நீதிமன்றம் அறிவிப்பு

0

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பதவிக் காலம் 05 வருடங்களைக் கொண்டதாகும் என, உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது. ஜனாதிபதி செயலகத்துக்கு நேற்று ஞாயிற்றுக்கிழமை, நீதிமன்றின் தீர்மானம் அறிவிக்கப்பட்டதாகத் தெரியவருகிறது.…

மு.காங்கிரஸின் சாய்ந்தமருது கூட்டம் மீது தாக்குதல்; மின் விளக்குகளை அணைத்து மக்கள் எதிர்ப்பு

மு.காங்கிரஸின் சாய்ந்தமருது கூட்டம் மீது தாக்குதல்; மின் விளக்குகளை அணைத்து மக்கள் எதிர்ப்பு

0

– முன்ஸிப் அஹமட்,  நியாஸ் (சாய்ந்தமருது) – சாய்ந்தமருது பிரதேசத்தில் மு.காங்கிரஸ் சார்பில் யானைச் சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர்களின் பிரசாரக் கூட்டம் நடைபெற்ற போது கைகலப்புகள் இடம்பெற்றதோடு, கடுமையான…

ராஜாங்க அமைச்சர் சிறியானி விபத்தில் காயம்; பேராதனை வைத்தியசாலையில் சிகிச்சை

ராஜாங்க அமைச்சர் சிறியானி விபத்தில் காயம்; பேராதனை வைத்தியசாலையில் சிகிச்சை

0

விபத்தொன்றில் காயமடைந்த ராஜாங்க அமைச்சர் சிறியானி  விஜேவிக்ரம, பேராதெனிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். சிறியானி பயணித்த வாகனம் கடுகண்ணாவ பகுதியில், மரமொன்றுடன் மோதியமையின் காரணமாக, இந்த…

பாலமுனை கூட்டத்தில் ஹக்கீம் கலந்து கொண்டிருக்கும் தருணத்தில் மின்தடை; கல்வீச்சு இடம்பெற்றதாகவும் தகவல்

0

– முன்ஸிப் அஹமட் –பாலமுனையில் மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீம், பிரசாரக் கூட்டமொன்றில்  கலந்து கொண்டிருக்கும் நிலையில், அங்கு மின்சாரம் தடைப்பட்டுள்ளது. இதன்போது மேடையை நோக்கி சரமாரியாக…

பாலமுனையில் ஹக்கீம் கலந்து கொள்ளவிருந்த பிரசார மேடைக்கு அருகில் மோதல்; பலர் காயம்

0

– மப்றூக் – பாலமுனை பிரதேசத்தில் யானைச் சின்னத்தில் போட்டியிடும் மு.காங்கிரசின் பிரசாரக் கூட்டத்துக்கு அருகாமையில் இரண்டு தரப்பினருக்கு இடையில், சற்று முன்னர் கை கலப்பு ஏற்பட்டுள்ளது.…

தேர்தல் குற்றங்களில் ஈடுபட்ட 167 பேர் கைது; 18 பேர் வேட்பாளர்கள்: பொலிஸ் தலைமையகம் அறிவிப்பு

தேர்தல் குற்றங்களில் ஈடுபட்ட 167 பேர் கைது; 18 பேர் வேட்பாளர்கள்: பொலிஸ் தலைமையகம் அறிவிப்பு

0

தேர்தல் சட்டங்களை மீறியமை மற்றும் வேட்புமனுத் தாக்கல் செய்யப்பட்ட காலத்தில் குற்றச் செயல்களில் ஈடுபட்டமை தொடர்பில் 167 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது. இவர்களில்…

இம்தியாஸ் பாக்கீர் மாக்காரை பிரமராக்க, ரணில் முன்னிலையில் ராஜாங்க அமைச்சர் சுஜீவ சேனசிங்க அழைப்பு

இம்தியாஸ் பாக்கீர் மாக்காரை பிரமராக்க, ரணில் முன்னிலையில் ராஜாங்க அமைச்சர் சுஜீவ சேனசிங்க அழைப்பு

0

– அஷ்ரப் ஏ சமத் – பிரதமா் ரணில் விக்ரம சிங்கவை 2020ல் ஜனாதிபதியாக்கிவிட்டு, பிரதம மந்திரி பதவியில், முன்னாள் அமைச்சா் இம்தியாஸ் பாக்கீர் மாக்காரை அமா்த்துவதற்கு…

அமீர் அலியின் படம், முடிவுக்கு வரும்: வாழைச்சேனையில் ஹக்கீம்

அமீர் அலியின் படம், முடிவுக்கு வரும்: வாழைச்சேனையில் ஹக்கீம்

0

பிரதியமைச்சர் அமீர் அலி – தனக்கு  ஓட்டமாவடியில் செல்வாக்கு இருப்பதாக, ஐக்கிய தேசியக் கட்சியிடம் காட்டிக்கொண்டிருக்கும் படம், இந்த தேர்தலோடு முடிவுக்கு வரும்  என்று, ஸ்ரீலங்கா முஸ்லிம்…

முஸ்லிம் சமூகத்தை எப்போதுமே அச்சத்தில் வைத்திருக்க வேண்டுமென சிலர் விரும்புகின்றனர்: பேருவளையில் அமைச்சர் றிசாட்

முஸ்லிம் சமூகத்தை எப்போதுமே அச்சத்தில் வைத்திருக்க வேண்டுமென சிலர் விரும்புகின்றனர்: பேருவளையில் அமைச்சர் றிசாட்

0

“முஸ்லிம் சமூகம் ஆயுதத்தின் மீதோ வன்முறை மீதோ நாட்டம் கொண்டு எந்தக் காலத்திலும் செயலாற்றியதில்லை. வாக்குப் பலத்தை மட்டுமே நம்பியிருக்கின்றது என்பதை கடந்த காலத் தேர்தல்களில் நிரூபித்துக்…