தலைப்புச் செய்திகள்

பிரதான செய்திகள்

சம்மாந்துறையில் கைத்தொழில் பேட்டைகளை அமைக்க, பிரதமர் வாக்குறுதி வழங்கியுள்ளார்: ஹக்கீம்

சம்மாந்துறையில் கைத்தொழில் பேட்டைகளை அமைக்க, பிரதமர் வாக்குறுதி வழங்கியுள்ளார்: ஹக்கீம்

0

கல்முனை – சம்மாந்துறை ஒருங்கிணைந்த நகர அபிவிருத்தி திட்டத்துக்காக இந்த வருடத்துக்கு மாத்திரம் 1000 மில்லியன் ரூபா நிதியொதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன்மூலமாக சம்மாந்துறையில் மாபெரும் அபிவிருத்திப் புரட்சியை…

தேர்தல் கண்காணிப்பில் 07 ஆயிரம் பேர் ஈடுபடுவர் : பெப்ரல் தெரிவிப்பு

தேர்தல் கண்காணிப்பில் 07 ஆயிரம் பேர் ஈடுபடுவர் : பெப்ரல் தெரிவிப்பு

0

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் கண்காணிப்பு  நடவடிக்கைகளில் 7,000 பேர் ஈடுபடவுள்ளனர் என பெப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்ட நாள்…

மீண்டும் ஒருமுறை ஜனாதிபதியாகும் நோக்கம் மைத்திரிக்கு உள்ளது: மு.கா. தலைவர் ஹக்கீம், அக்கரைப்பற்றில் தெரிவிப்பு

0

– மப்றூக் – தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு மீண்டுமொரு முறை ஜனாதிபதியாகும் நோக்கம் இருக்கும் என்பதில் தனக்கு எதுவித ஐயமும் கிடையாது என்று ஸ்ரீலங்கா முஸ்லிம்…

மதுபோதையில் வாகனம் செலுத்திய வேட்பாளருக்கு, 20 ஆயிரம் ரூபாய் தண்டம்

மதுபோதையில் வாகனம் செலுத்திய வேட்பாளருக்கு, 20 ஆயிரம் ரூபாய் தண்டம்

0

மதுபோதையில் வாகனம் செலுத்தினார் எனும் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு, நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்ட வேட்பாளர் ஒருவருக்கு, தம்புத்தேகம நீதவான் நீதிமன்றம் 20 ஆயிரம் ரூபாய் தண்டப்பணம் விதித்து…

நீதிமன்றிடம் தனது பதவிக் காலம் தொடர்பில் ஜனாதிபதி கருத்துக் கோரியமைக்கு காரணம் என்ன; அவரே விளக்கம் தருகிறார்

0

உச்ச நீதிமன்றத்திடம் தனது பதவிக் காலம் குறித்து கருத்துக் கோரியமை தொடர்பில் எவரும் பதட்டப்படத் தேவையில்லை என்று ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார். நீதிமன்றம் வழங்கும் எந்தவொரு தீர்மானத்தையும்…

சின்னங்களை மார்க்கமென எண்ணி வாக்களித்த காலம், மலையேறி வருகிறது: அமைச்சர் றிசாட்

சின்னங்களை மார்க்கமென எண்ணி வாக்களித்த காலம், மலையேறி வருகிறது: அமைச்சர் றிசாட்

0

  – சுஐப் எம். காசிம் – கட்சி சின்னங்களையும், அவற்றின் நிறங்களையும் நம்பி வாக்களித்த யுகம் தற்போது படிப்படியாக மாறி, மக்களுக்கு எந்தக் கட்சி இதயசுத்தியாக…

வேட்பாளர்கள் லஞ்சம் கொடுப்பதாக, 243 முறைப்பாடுகள் பதிவு

வேட்பாளர்கள் லஞ்சம் கொடுப்பதாக, 243 முறைப்பாடுகள் பதிவு

0

வாக்காளர்களுக்கு வேட்பாளர்கள் பொருட்களை லஞ்சமாகக் கொடுத்து வருகின்றனர் என்று, பெப்ரல் அமைப்பின் நிறைவேற்று அதிகாரி ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார். இது குறித்து தேர்தல்கள் ஆணைக்குழு எவ்வளவுதான் சட்டங்களை…

அக்கரைப்பற்று பிரதேச சபையை மு.காங்கிரஸ் கைப்பற்றுமளவுக்கு நிலைமை மாறியிருக்கிறது: ஹக்கீம்

அக்கரைப்பற்று பிரதேச சபையை மு.காங்கிரஸ் கைப்பற்றுமளவுக்கு நிலைமை மாறியிருக்கிறது: ஹக்கீம்

0

அக்கரைப்பற்றுக்குள் நுழையமுடியாதவாறு கடந்த 15 வருடங்களாக எங்களுக்கு வேலி போட்டு வைத்திருந்த குதிரைக் கட்சியின் தடைகளை உடைத்துக்கொண்டு, இப்போது முஸ்லிம் காங்கிரஸ் அக்கரைப்பற்று பிரதேச சபையை கைப்பற்றுகின்ற…

பணப்பெட்டிகளைப் பெற்றுக் கொண்டதால், பேரம் பேசும் திராணியை ஹக்கீம் இழந்து விட்டார்: அன்சில் குற்றச்சாட்டு

0

– மப்றூக் – எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தனைப் போல், முஸ்லிம் காங்கிரசின் தலைவர் ரஊப் ஹக்கீமால், தனது சமூகத்துக்கான தேவைகளை ஆளுந்தரப்பிடமிருந்து பேரம் பேசிப் பெற்றுக் கொள்ள…

சேகு, அதா இணைகிறார்கள்; அக்கரைப்பற்று முழுக்க சுவரொட்டிகள்

0

– அஜ்மல் அஹம்மத் – ‘அக்கரைப்பற்றை ஒரு குரலாக்க இரு துருவங்கள் இணைகின்றனவா?’ எனும் தலைப்பபினைக் கொண்ட சுவரொட்டிகள் அக்கரைப்பற்று முழுவதும் பரவலாக ஒட்டப்பட்டுள்ளன.இச்சுவரொட்டியில் முன்னாள் அமைச்சர்…

அதிகாரத்தைக் குறைப்பேன் என்றவர், பதவிக் காலத்தை விசாரித்துக் கொண்டிருக்கிறார்: மைத்திரி குறித்து, நாமல் விமர்சனம்

0

நூறு நாட்களுக்குள் ஜனாதிபதிக்குரிய அதிகாரங்களை குறைப்பேன் என பதவியாசை அற்றவரைப் போன்று ஆட்சிக்கு வந்த ஜனாதிபதி மைத்திரிப்பால சிறிசேன, தற்போது தனது ஆட்சிக்காலம் நிறைவடையும் கடைசி நாள்…

அமைச்சுக்கள் சிலவற்றினை ஜனாதிபதி கையகப்படுத்தக் கூடும்: கபே நிறைவேற்று அதிகாரி தகவல்

அமைச்சுக்கள் சிலவற்றினை ஜனாதிபதி கையகப்படுத்தக் கூடும்: கபே நிறைவேற்று அதிகாரி தகவல்

0

சட் டம், ஒழுங்கு மற்றும் நீதி அமைச்­சுக்­க­ளையும் சட்­டமா அதிபர் திணைக்களத்தையும், ஜனாதிபதி தன்­வசப்படுத்திக் கொள்ளக் கூடும் என்று, கபே அமைப்பின் நிறை­வேற்று அதி­காரி கீர்த்தி தென்­னகோன்…

வாக்காளர் அட்டைகள், இன்று முதல் விநியோகம்

வாக்காளர் அட்டைகள், இன்று முதல் விநியோகம்

0

உள்ளூராட்சி தேர்தலுக்கான வாக்களிப்பு அட்டைகளை இன்று வெள்ளிக்கிழமை 08 மாவட்டங்களுக்கு விநியோகிக்கப்படும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. தபால் வாக்களிப்புக்கான அட்டைகளும், வீடுகளுக்கும் இந்த அட்டைகள் விநியோகிக்கப்படும்.…

மு.கா. தலைவர் ஹக்கீமுக்கு எதிராக, அக்கரைப்பற்றில் ஹர்த்தாலுக்கு அழைப்பு

மு.கா. தலைவர் ஹக்கீமுக்கு எதிராக, அக்கரைப்பற்றில் ஹர்த்தாலுக்கு அழைப்பு

0

முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரஊப் ஹக்கீமுக்கு எதிராக, அக்கரைப்பற்றில் நாளை வெள்ளிக்கிழமை ஹர்த்தால் அனுஷ்டிப்பதற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்ட இஸ்லாமிய இளைஞர்கள் ஒன்றியம் இந்த…

பிணை முறி மோசடியினால் நாட்டுக்கு பாரிய இழப்பு ஏற்பட்டுள்ளதாக, போலிப் பிரசாரம் மேற்கொள்ளப்படுகிறது: ஹக்கீம் தெரிவிப்பு

0

பிணைமுறி விவகாரத்தை எதிர்க்கட்சிகள் சந்தர்ப்பவாத அரசியலுக்கு பயன்படுத்திக் கொண்டிருக்கின்றன. நாடாளுமன்றத்தில் பிணைமுறி விவாதம் நடைபெறாமல், கைகலப்பு சம்பவம் நடைபெற்றமை மிகவும் மோசமான செயற்பாடாகும் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்…