தலைப்புச் செய்திகள்

பிரதான செய்திகள்

நீதிமன்ற அறிவித்தலை அர்ஜுன் மகேந்திரன் புறக்கணித்தால், சர்வதேச பொலிஸார் ஊடாக நடவடிக்கை எடுக்க தீர்மானம்

நீதிமன்ற அறிவித்தலை அர்ஜுன் மகேந்திரன் புறக்கணித்தால், சர்வதேச பொலிஸார் ஊடாக நடவடிக்கை எடுக்க தீர்மானம்

0

பிணைமுறி மோசடி சந்தக நபர்களில் ஒருவரான, மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜூன் மகேந்திரனுக்கு எதிராக, சர்வதேச பொலிஸார் ஊடாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது. அர்ஜுன்…

ஐ.தே.க. தலைவராக சஜித் அல்லது கரு நியமிக்கப்பட வேண்டும்: முன்னாள் செயலாளர் திஸ்ஸ

ஐ.தே.க. தலைவராக சஜித் அல்லது கரு நியமிக்கப்பட வேண்டும்: முன்னாள் செயலாளர் திஸ்ஸ

0

சஜித் பிரேமதாஸ அல்லது கரு ஜயசூரியவை ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராக நியமித்தால், அந்தக் கட்சி மீண்டும் வெற்றி நோக்கிப் பயணிக்கும் என்று, ஐ.தே.கட்சியின் முன்னாள் செயலாளர்…

ரணிலும் கருவும் மைத்திரியை சந்திக்கின்றனர்

0

பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் சபாநாயகர் கருஜயசூரிய ஆகியோர் இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்திக்கவுள்ளனர். இதன்போது தற்போதைய அரசியல் நிலைவரங்கள் குறித்து கலந்துரையாடப்படவுள்ளதாகத்…

நடந்து முடிந்த தேர்தல் தொடர்பில், சட்டத்தை திருத்த முடியாது: உள்ளுராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சு தெரிவிப்பு

நடந்து முடிந்த தேர்தல் தொடர்பில், சட்டத்தை திருத்த முடியாது: உள்ளுராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சு தெரிவிப்பு

0

நடந்து முடிந்த உள்ளுராட்சி சபைத் தேர்தல் தொடர்பில், தற்போது நடைமுறையிலுள்ள சட்டங்களைப் பயன்படுத்துவதே பொருத்தமானது என, உள்ளுராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சு தெரிவித்துள்ளது. சபைகளுக்கு உறுப்பினர்களைத்…

சட்டப்படி பதவியைத் தொடர்வேன்; பிரதமர் ரணில் அறிவிப்பு

சட்டப்படி பதவியைத் தொடர்வேன்; பிரதமர் ரணில் அறிவிப்பு

0

பிரதமர் பதவியை – தான் தொடர்ந்தும் வகிக்கவுள்ளதாக ரணில் விக்ரமசிங்க சற்று முன்னர் அறிவித்துள்ளார். சட்டம் மற்றும் அரசியலமைப்புக்கு அமைவாக தனது பதவியை தொடரவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.…

சுதந்திரக் கட்சி அரசாங்கம் உருவாகிறது; ஹக்கீம், றிசாட் ஆதரவளிக்க தீர்மானம்

0

– மப்றூக் – ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அரசாங்கமொன்றை அமைப்பதற்கு – மு.காங்கிரஸ் தலைவர் ரஊப் ஹக்கீம் மற்றும் அ.இ.மக்கள் காங்கிரஸ் தலைவர் றிசாட் பதியுதீன் ஆகியோர்…

அம்பாறை மாவட்டத்தில் 30 வீதம் வரையில், நெல் விளைச்சல் வீழ்ச்சி: மாவட்ட விவசாயப் பணிப்பாளர்

அம்பாறை மாவட்டத்தில் 30 வீதம் வரையில், நெல் விளைச்சல் வீழ்ச்சி: மாவட்ட விவசாயப் பணிப்பாளர்

0

– மப்றூக் – அம்பாறை மாவட்டத்தில் தற்போதைய பெரும்போக நெல் விளைச்சலில் 20 தொடக்கம் 30 வீதம் வரையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக, அந்த மாவட்டத்தின் விவசாயப் பணிப்பாளர்…

நேற்று பிரதியமைச்சரான முத்து சிவலிங்கம், இன்று இ.தொ.கா. தலைவர் பதவியை இழந்தார்

0

– க. கிஷாந்தன் – இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் பதவியிலிருந்து முத்து சிவலிங்கம் இன்று வெள்ளிக்கிழமை விலகியுள்ளார். நேற்றைய தினம் பிரதியமைச்சர் பதவியினைப் பெற்றுக் கொண்ட…

பிரதமர் பதவியில் தொடர்ந்து இருக்குமாறு ரணிலிடம், மஹிந்த ராஜபக்ஷ கூறவில்லை: நாமல் தெரிவிப்பு

பிரதமர் பதவியில் தொடர்ந்து இருக்குமாறு ரணிலிடம், மஹிந்த ராஜபக்ஷ கூறவில்லை: நாமல் தெரிவிப்பு

0

பிரதமர் பதவியில் தொடர்ந்து இருக்குமாறு ரணில் விக்ரமசிங்கவிடம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஒருபோதும் கூறவில்லை என்று, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். தனது ட்விட்டர்…

வட்டாரத்தில் தெரிவு செய்யப்படாத ஒருவரை, சபையின் தலைவராக நியமித்தல்; குழப்பங்களும், தெளிவும்

0

– வை.எல்.எஸ். ஹமீட் –பிரச்சினை: சரத்து 66B(1) இல் elected and returned என்ற சொற்பதம் பாவிக்காமல் ‘elected’ என்ற சொற்பதம் மாத்திரமே பாவிக்கப்பட்டிருப்பதால் தெரிவு செய்யப்பட்டவர்கள்…

பிரதமரை பதவி நீக்க, ஜனாதிபதிக்கு அதிகாரம் கிடையாது: அமைச்சர் வஜிர

0

பிரதம மந்திரியை பதவி நீக்கம் செய்வதற்கு அரசியலமைப்பின் 19ஆவது திருத்தத்தின் படி, ஜனாதிபதிக்கு அதிகாரம் கிடையாது என்று, பொது நிருவாக அமைச்சர் அமைச்சர் வஜிர அபேவர்த்தன தெரிவித்துள்ளார்.…

மஹிந்த வீட்டில் மைத்திரி; சு.கட்சி அரசாங்கத்தை அமைக்கும் பொருட்டு, இன்று ஒப்பந்தம்

மஹிந்த வீட்டில் மைத்திரி; சு.கட்சி அரசாங்கத்தை அமைக்கும் பொருட்டு, இன்று ஒப்பந்தம்

0

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் அவரின் கொழும்பு வீட்டில், ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன பேச்சுவார்த்தையொன்றில் ஈடுபட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதன்போது சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்கும், கூட்டு எதிரணிக்குமிடையில்…

ஐ.தே.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள் 15 பேர், எங்களுடன் இணைகின்றனர்: பிரதியமைச்சர் நிசாந்த முத்துஹெட்டிகமகே

0

 ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசாங்கமொன்றினை உருவாக்கும் பொருட்டு, ஐ.தே.கட்சியைச் சேர்ந்த 15 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தம்முடன் இணையவுள்ளதாக, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பிரதியமைச்சர் நிசாந்த…

அட்டாளைச்சேனையில் கூட்டாட்சி அமையும் சாத்தியம், அதாஉல்லாவினால் இல்லாமல் போகிறது?

0

– அஹமட் – அட்டாளைச்சேனை பிரதேச சபையில் ஐக்கிய மக்கள் கூட்டணியுடன் இணைந்து கூட்டாட்சியொன்றினை அமைப்பதில், முன்னாள் அமைச்சர் ஏ.எல்.எம். அதாஉல்லாவின் தேசிய காங்கிரஸ் தரப்பு அளவுக்கு…

பிரதமர் பதவியை பின் கதவு வழியாகப் பெற்றுக் கொள்ள மாட்டேன்: கரு ஜயசூரிய

பிரதமர் பதவியை பின் கதவு வழியாகப் பெற்றுக் கொள்ள மாட்டேன்: கரு ஜயசூரிய

0

பிரதம மந்திரி பதவியையோ அல்லது ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவத்தினையோ பின் கதவு வழியாக, தான் ஒருபோதும் பெற்றுக் கொள்ளப் போவதில்லை என்று, ஆங்கில ஊடகமொன்றுக்கு சபாநாயகர்…