தலைப்புச் செய்திகள்

பிரதான செய்திகள்

காங்கேயனோடை வீடுகளுக்கு முன்னால், வெடிகுண்டுகள் மீட்பு: பெயர் எழுதப்பட்ட பதாகையும் கண்டெடுப்பு

0

காங்கேனோடை பிரதேசத்திலுள்ள இரண்டு வீடுகளின் முன்பாக இன்று புதன்கிழமை காலை வெடிகுண்டுகள் மீட்கப்பட்டதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர். காங்கேயனோடை, பசீர்ஷேகுதாவூத் நூலக வீதியிலுள்ள இரண்டு வீடுகளுக்கு முன்பாக,…

இலங்கையில் பேஸ்புக் நிறுத்தம்; அமைச்சர் ராஜித தெரிவிப்பு

இலங்கையில் பேஸ்புக் நிறுத்தம்; அமைச்சர் ராஜித தெரிவிப்பு

0

இலங்கையில் பேஸ்புக் பாவனை நிறுத்தப்பட்டுள்ளதாக அமைச்சரவை இணைப் பேச்சாளர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு இன்று புதன்கிழமை நடைபெற்றபோதே, அவர் இதனைக்…

சமூக வலைத்தளங்கள் வடி கட்டப்படுகின்றன: தெலைத் தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு

0

பாதுகாப்பு அமைச்சின் வேண்டுகோளுக்கிணங்க, இலங்கையில் சமூக வலைத்தளங்கள் அனைத்தும் தற்போது வடிகட்டப்படுவதாக (being filtered) இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. பொய்யான செய்திகளையும், வதந்திகளையும் பரப்புவதன்…

கொழும்பு – வாழைத்தோட்டத்தில் மனிதத் தலை மீட்பு

0

துண்டிக்கப்பட்ட நிலையில் மனிதத் தலையொன்று கொழும்பு – வாழைத்தோட்டம், பண்டாரநாயக்க மாவத்த பகுதியில் மீட்கப்பட்டுள்ளது. இன்று புதன்கிழமை காலை, மேற்படி தலை மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொதியொன்றில் சுற்றப்பட்ட…

மெனிக்ஹின்ன தாக்குதலில் ஈடுபட்ட 07 பேர் கைது; நால்வர் வெளியிடங்களைச் சேர்ந்தோர்

மெனிக்ஹின்ன தாக்குதலில் ஈடுபட்ட 07 பேர் கைது; நால்வர் வெளியிடங்களைச் சேர்ந்தோர்

0

மெனிக்ஹின்ன பகுதியில் நேற்று செவ்வாய்கிழமை இரவு வன்முறையில்  07 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார். கைது செய்யப்பட்டவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள்…

கண்டி மாவட்டத்தில் கால வரையறையற்ற ஊரடங்குச் சட்டம்

கண்டி மாவட்டத்தில் கால வரையறையற்ற ஊரடங்குச் சட்டம்

0

கண்டி மாவட்டத்தில் கால வரையறையற்ற ஊரடங்குச் சட்த்தினை பொலிஸார் அமுல் செய்துள்ளதாக, பொலிஸ் ஊடகப்பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார். பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் இந்த ஊரடங்குச் சட்டம்…

முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறையில் ஈடுபடும், அந்த 05 நபர்கள்: ‘சாமி’களும், ஆசாமிகளும்

0

இலங்கையில் கடந்த 07ஆண்டுகளாக முஸ்லிம்களுக்கு எதிராக 05 நபர்களே முன்னணியில் நின்று செயற்பட்டு வருகின்றனர். பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் ஞானசேர தேரா், மங்களராம விகாரையின் பீடாதிபதி…

பாதுகாப்பு துறையினர் மீது, முஸ்லிம்கள் நம்பிக்கையிழந்து விட்டனர்: மு.கா. தலைவர்

0

கண்டி மற்றும் அம்பாறையில் முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட இனவாத தாக்குதல்களின்போது பாதுகாப்புத்துறை அசமந்தப் போக்குடன் செயற்பட்டுள்ளது. இதனால் பாதுகாப்புத்துறை மீது வைத்திருந்த நம்பிக்கையை மக்கள் இழந்துவிட்டனர் என்று…

வரிப்பத்தான்சேனை பாலத்துக்கு அருகில், காடையர்கள் டயர் எரிப்பு; பிரதேசத்தில் பதட்டம்

0

– அஹமட் – அம்பாறை மாவட்டம் வரிப்பத்தான்சேனை மற்றும் இறக்காமம் பிரதேச எல்லைப் பகுதியில் சிங்களக் காடையர்கள் டயர் ஒன்றினை எரித்தமையினால், அங்கு தற்போது பதட்டமானதொரு சூழ்நிலை…

மெனிக்கின்ன பள்ளிவாசலுக்கு தீவைப்பு; எலுகொட பள்ளிவாசல் மீது தாக்குதல்

மெனிக்கின்ன பள்ளிவாசலுக்கு தீவைப்பு; எலுகொட பள்ளிவாசல் மீது தாக்குதல்

0

கண்டி – மெனிக்கின்ன பள்ளிவாசலுக்கு தற்போது செவ்வாய்கிழமை இரவு, சிங்க காடையர்கள் தீ வைத்துள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. நேற்று இனவாதத் தாக்குதல்கள் இடம்பெற்ற தெல்தெனிய…

முஸ்லிம்கள் ஆயுதம் தூக்கும் நிலைவரத்தை உருவாக்கி விடக்கூடாது: நாடாளுமன்றில் அமைச்சர் றிசாட் ஆவேசம்

0

  முஸ்லிம் இளைஞர்கள் ஆயுதத்தைத் தூக்க வேண்டிய நிர்ப்பந்தத்தை அரசாங்கம் உருவாக்கி விடக்கூடாது என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.…

முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சபை அமர்வின் போது, தரையில் அமர்ந்து எதிர்ப்புப் போராட்டம்

0

– அகமட் எஸ். முகைடீன் –திகன சம்பவம் உள்ளிட்ட இனவாத தாக்குதல்களை எதிர்த்து இன்று செவ்வாய்கிழமை முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள், சபை அமர்வு நடைபெறும்போது அதனைப் புறக்கணிக்கும்…

வெளி மாவட்டங்களில் இருந்து வந்தவர்களே, வன்முறைக்கு காரணம்: சபையில் பிரதமர்

0

வெளி மாவட்டங்களிலிருந்து வந்தவர்களே தெல்தெனிய மற்றும் திகன உள்ளிட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட வன்முறைக்கு காரணமானவர்கள் என்று, பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று செவ்வாய்கிழமை நாடாளுமன்றில் தெரிவித்தார். மேலும், …

கலவரம் தொடர்பான சட்ட ஆலோசனைகளுக்கு குரல்கள் இயக்கத்தை தொடர்பு கொள்ளலாம்; ஆவண சேகரிப்புக்காக சான்றுகளையும் அனுப்புங்கள்

0

– மப்றூக்- நாட்டில் முஸ்லிம்களுக்கு எதிராக கடந்த வாரம் அம்பாறையிலும், நேற்றைய தினம் கண்டி மாவட்டத்தின் தெல்தெனிய, திகன உள்ளிட்ட பகுதிகளிலும் மேற்கொள்ளப்பட்ட கலவரம் தொடர்பில், இலவசமான…

வன்செயலில் ஈடுபட்ட காடையர்களுக்கு, விளக்க மறியல்; தெல்தெனிய நீதிமன்றம் உத்தரவு

வன்செயலில் ஈடுபட்ட காடையர்களுக்கு, விளக்க மறியல்; தெல்தெனிய நீதிமன்றம் உத்தரவு

0

தெல்தெனிய, திகன உள்ளிட்ட பகுதிகளில் வன்முறையில் ஈடுபட்டார்கள் எனும் சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட 24 பேரையுமே், இம் மாதம் 19ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, தெல்தெனிய…