கரம்போட் கொள்வனவு மோசடி; முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே கைது
நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே குற்றப் புலனாய்வு பிரிவினரால் இன்று திங்கட்கிழமை காலை கைது செய்யப்பட்டுள்ளார். குற்றப்புலனாய்வு பிரிவுக்கு வாக்குமூலம் வழங்குவதற்காக இன்று காலை வருகை தந்தபோதே இவர்…
