தலைப்புச் செய்திகள்

பிரதான செய்திகள்

பால்மா, சமையல் எரிவாயு விலைகள் அதிகரிக்கின்றன

பால்மா, சமையல் எரிவாயு விலைகள் அதிகரிக்கின்றன

0

பால்மா மற்றும் சமையல் எரிவாயு ஆகியவற்றின் விலைகள் இன்றும் சில தினங்களில் அதிகரிக்கப்படவுள்ளதாகத் தெரியவருகிறது. அதன்படி ஒரு கிலோ பால்மாவின்  விலை  75 ரூபா­வாலும்  சமையல் எரிவாயு…

யாழ் பல்கலைக்கழகப் பேரவைக்கான வெளிவாரி உறுப்பினர்களின் பெயர் விபரம் வெளியீடு

யாழ் பல்கலைக்கழகப் பேரவைக்கான வெளிவாரி உறுப்பினர்களின் பெயர் விபரம் வெளியீடு

0

– பாறுக் ஷிஹான்-யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் ஆட்சி அதிகார சபையாகிய பேரவைக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ள வெளிவாரி உறுப்பினர்களின் பெயர் விவரங்களை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு  வெளியிட்டுள்ளது.இவ்வாறு தெரிவு செய்யப்பட்ட…

ஏவுகணை சோதனைகளை நிறுத்தி விடுவதோடு, அணுவாயுத தளத்தினையும் மூடி விடுவதாக, வடகொரிய ஜனாதிபதி அறிவிப்பு

ஏவுகணை சோதனைகளை நிறுத்தி விடுவதோடு, அணுவாயுத தளத்தினையும் மூடி விடுவதாக, வடகொரிய ஜனாதிபதி அறிவிப்பு

0

ஏவுகணை சோதனைகள் அனைத்தினையும் நிறுத்திவிட்டு, தமது நாட்டிலுள்ள அணு ஆயுத சோதனை தளத்தையும் உடனடியாக மூடி விடப் போவதாக வட கொரிய ஜனாதிபதி கிம் ஜாங்-உன் தெரிவித்துள்ளார்.…

முச்சக்கர வண்டிகளுக்கு, பற்றுச் சீட்டு வழங்கும் மீற்றர்; இன்று முதல் அமுல்

0

முச்சக்கர வண்டிகளில் பயணிப்போருக்கு பற்றுச்சீட்டு வழங்கும் வகையிலான மீற்றர் பொருத்தும் நடைமுறை, இன்று வெள்ளிக்கிழமை தொடக்கம் அமுலாக்கப்பட்டுள்ளதாக வீதி பாதுகாப்புக்கான தேசிய சபை அறிவித்துள்ளது. அதேவேளை, பற்றுச்…

ஜி.எஸ்.பி. பிளஸ்; பின்னோக்கிய புதுப்பித்தலால், இறக்குமதிக்கு செலுத்திய வரியை மீளப் பெற முடியும்: அமைச்சர் றிசாட்

ஜி.எஸ்.பி. பிளஸ்; பின்னோக்கிய புதுப்பித்தலால், இறக்குமதிக்கு செலுத்திய வரியை மீளப் பெற முடியும்: அமைச்சர் றிசாட்

0

  புதுப்பிக்கப்பட்ட அமெரிக்க ஜி.எஸ்.பி. பிளஸ் வசதியால் 2020 டிசம்பர் 31 வரை இலங்கை நன்மை பெறவிருக்கின்றது. இந்த வசதி 2018 ஏப்ரல் 22ஆம் திகதி புதுப்பிக்கப்பட்டமையினால், அமெரிக்காவுக்கான…

ஊடகவியலாளர் ‘புவி’யின் தரை வழி ஹஜ் பயணத்துக்கு வீசா மறுப்பு; மன தைரியத்துக்கு பாராட்டு

ஊடகவியலாளர் ‘புவி’யின் தரை வழி ஹஜ் பயணத்துக்கு வீசா மறுப்பு; மன தைரியத்துக்கு பாராட்டு

0

  – எம்.எஸ்.எம். நூர்தீன் – இலங்கையிலிருந்து ஹஜ் மற்றும் உம்றா வணக்கங்களைச் மேற்கொள்வதற்காக, சவூதி அரேபியாவுக்கு தரை மார்க்கமாகச் செல்வதற்கான அனுமதியினை வழங்க முடியாது என காத்தான்குடியைச்…

ஐ.தே.க. செயலாளர் பதவிக்கு அகிலவிராஜின் பெயர்; அலரிமாளிகையில் பரிந்துரைப்பு

ஐ.தே.க. செயலாளர் பதவிக்கு அகிலவிராஜின் பெயர்; அலரிமாளிகையில் பரிந்துரைப்பு

0

ஐக்கிய தேசிய கட்சியின் செயலாளர் பதவிக்கு, அமைச்சர் அகிலவிராஜ் காரிசவசம் பொருத்தமானவர் என ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்கள் பரிந்துரைத்துள்ளனர். அலறி மாளிகையில் இன்று வியாழக்கிழமை தமிழ்…

ஜி.எஸ்.பி. பிளஸ் சலுகைக்காக, நாட்டின் இறையாண்மையை இழப்பது முட்டாள்தனமானது: நாமல் விசனம்

0

நாட்டின் ஏற்றுமதி வர்த்தகத்திற்கு ஜி.எஸ்.பி. பிளஸ் அத்தியவசியமானது என்றாலும் அமெரிக்கா முன்வைக்கும் அனைத்து கோரிக்கைகளுக்கும் தலைசாய்த்து அதனை பெற்றுக்கொள்வது முட்டாள்தனமான செயற்பாடாகும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் நாமல்…

தோற்றுப் போகும் பங்கர் போராட்டம்

தோற்றுப் போகும் பங்கர் போராட்டம்

0

– சுஐப் எம்.காசிம் – உள்ளூராட்சி சபைகளில் ஆட்சியமைப்பதற்கான பெரும்பான்மை கிடைக்காத கட்சிகள், பிறகட்சிகளுடன் இணைந்து ஆட்சியமைக்கும், அரசியல் கலாசாரம் எமது நாட்டுக்குப் புதிதல்ல. ஆனால், தேசிய…

சர்வதேச பொலிஸாரால் தேடப்படும் அர்ஜுன மகேந்திரன்; சிங்கப்பூரில் சுதந்திரமாக உலவித் திரியும் காட்சி அம்பலம்

0

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநரும், பிணைமுறி மோடிசியின் பிரதான சந்தேக நபருமான அர்ஜுன மகேந்திரன் சிங்கப்பூரில் சுதந்திரமாக சுற்றித்திரிவதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இலங்கை மத்திய வங்கியின்…

ராணுவம் விடுவித்த பகுதியில் மோட்டார் குண்டு மீட்பு

ராணுவம் விடுவித்த பகுதியில் மோட்டார் குண்டு மீட்பு

0

– பாறுக் ஷிஹான் –வலி­கா­மம் வடக்­கில் விடுவிக்கப்பட்ட கட்டுவன் சந்திக்கு அரு­கில் உள்ள வீட்டு கிணற்றுத் தொட்­டி­யில் இருந்து நேற்று புதன்கிழமை மோட்­டார் குண்­டு­கள் மீட்கப்பட்டன.ரா­ணு­வத்­தி­ன­ரின் உயர்…

எனக்கு அமைச்சுப் பதவி தருவதற்கு, ஜனாதிபதி மறுப்பில்லை: ரவி கருணாநாயக்க

எனக்கு அமைச்சுப் பதவி தருவதற்கு, ஜனாதிபதி மறுப்பில்லை: ரவி கருணாநாயக்க

0

அமைச்சுப் பதவியொன்றினை தனக்கு வழங்குவதற்கு ஜனாதிபதி மறுப்புத் தெரிவிக்கவில்லை என்று, முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். இதேவேளை, நல்லாட்சி அரசாங்கத்தினால் மக்களுக்கு எவ்வித நன்மைகளும் ஏற்படவில்லை…

அம்பாறை மாவட்டத்தில் 75 வீதம் நெற்செய்கையில் வீழ்ச்சி; பஞ்சம் ஏற்படலாம் என அச்சம்

அம்பாறை மாவட்டத்தில் 75 வீதம் நெற்செய்கையில் வீழ்ச்சி; பஞ்சம் ஏற்படலாம் என அச்சம்

0

– மப்றூக் – அம்பாறை மாவட்டத்தில் தற்போதை சிறுபோகத்தில் சுமார் 25 வீதமான நெற்செய்கைக் காணிகளிலேயே விவசாயம் செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளமையினால், பெருமளவான விவசாயிகள் நெற்செய்கை மேற்கொள்ள…

பெண் ஊடகவியலாளரின் கன்னத்தைத் தட்டிய ஆளுநர்; கண்டனங்களை அடுத்து, மன்னிப்புக் கோரினார்

0

பெண் ஊடகவியலாளர் ஒருவரின் கன்னத்தை தட்டியமைக்கு வருத்தம் தெரிவிப்பதோடு மன்னிப்புக் கோருவதாகவும் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தெரிவித்துள்ளார். தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் – நேற்று…

தொண்டர் ஆசிரியர் நேர்முகத் தேர்வு; கடிதம் கிடைக்காதோர், மாகாண அமைச்சை நாடவும்: இம்ரான் மகரூப்

தொண்டர் ஆசிரியர் நேர்முகத் தேர்வு; கடிதம் கிடைக்காதோர், மாகாண அமைச்சை நாடவும்: இம்ரான் மகரூப்

0

தொண்டராசிரியர் நேர்முகத்தேர்வுக்கான கடிதம் கிடைக்கப் பெறாதவர்கள் உடனடியாக மாகாண அமைச்சை தொடர்புகொள்ளுமாறு, நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் வேண்டுகோள் விடுத்துள்ளார். விரைவில் வழங்கப்படவுள்ள தொண்டராசிரியர் நியமனம் தொடர்பாக,…