தலைப்புச் செய்திகள்

பிரதான செய்திகள்

சுதந்திரக் கட்சியின் மாவட்ட அமைப்பாளர் பதவிகளிலிருந்து 05 முக்கியஸ்தர்கள் நீக்கம்

0

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மாவட்ட அமைப்பாளர் பதவியிலிருந்து 05 பேரை, அந்தக் கட்சி நீக்கியுள்ளது. அரசாங்கத்திலிருந்து விலகிய 16 பேரில் இவர்கள்உள்ளடங்குகின்றனர். முன்னாள் அமைச்சர்களான சுசில்…

பொலிஸ் மா அதிபருக்கு மன நோய் உள்ளது: ஒன்றிணைந்த எதிரணி தெரிவிப்பு

0

பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர, மனநோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர். மருத்துவ அவதானிப்பின் படி, அவர் நல்ல உளச் சுகாதார நிலையில் இல்லை…

உலக முஸ்லிம் லீக்கின் அதியுயர் சபை உறுப்பினராக, ராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லா நியமனம்

0

உலக முஸ்லிம் லீக்கின் (ராபிததுல்  ஆலம் அல் இஸ்லாமி) அதியுயர் சபை உறுப்பினராக நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி ராஜாங்க அமைச்சர் கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் நியமிக்கப்பட்டுள்ளார்.இதனையடுத்து…

யாரும் பதவி விலகக் கோரவில்லை; பொலிஸ் மா அதிபரின் அலுவலகம் தெரிவிப்பு

யாரும் பதவி விலகக் கோரவில்லை; பொலிஸ் மா அதிபரின் அலுவலகம் தெரிவிப்பு

0

பொலிஸ் மா அதிபர் பதவியிலிருந்து பூஜித் ஜயசுந்தரவை ராஜிநாமா செய்யுமாறு எந்தவித அறிவித்தலும் கிடைக்கவில்லை என்று, பொலிஸ் மா அதிபரின் அலுவலகம் தெரிவித்ததாக ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.…

பொலிஸ் மா அதிபரை ராஜிநாமா செய்யுமாறு, ஜனாதிபதி மற்றும் பிரதமர் அறிவிப்பு

பொலிஸ் மா அதிபரை ராஜிநாமா செய்யுமாறு, ஜனாதிபதி மற்றும் பிரதமர் அறிவிப்பு

0

பொலிஸ் மா அதிபர் பதவியிலிருந்து பூஜித் ஜயசுந்தரவை ராஜினாமா செய்யுமாறு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் அறிவித்துள்ளனர் என்று, ஊடகங்கள் செய்தி…

சட்டத்தரணி பஹீஜும், தே.கா.விருந்து விலகுகிறார்; அடுத்தடுத்து அதாஉல்லாவுக்கு இழப்பு

சட்டத்தரணி பஹீஜும், தே.கா.விருந்து விலகுகிறார்; அடுத்தடுத்து அதாஉல்லாவுக்கு இழப்பு

0

– முன்ஸிப் அஹமட் – தேசிய காங்கிரசின் அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் கிழக்கு மாகாண  முன்னாள் அமைச்சர் ராஜிநாமா செய்துள்ளமையினை அடுத்து, அந்தக் கட்சியின் முக்கிய பொறுப்பிலுள்ள பலர்…

பிரசித்தி வாய்ந்த பாலித்தீவுக்கு விசேட விமான சேவை; தமிழ் தொழிலதிபர் தொடங்குகிறார்

பிரசித்தி வாய்ந்த பாலித்தீவுக்கு விசேட விமான சேவை; தமிழ் தொழிலதிபர் தொடங்குகிறார்

0

உலக பிரசித்தி வாய்ந்த சுற்றுலா தலமான இந்தோனேசியாவின் பாலித்தீவுக்கும் இலங்கைக்கும் இடையில் கோடீஸ்வர தொழிலதிபரான தமிழர் ஒருவர் விசேட விமான சேவை ஒன்றை ஆரம்பிக்க நடவடிக்கை எடுத்துள்ளார்.இதனையடுத்து…

தேசிய காங்கிரசின் பொறுப்புகளிலிருந்து உதுமாலெப்பை ராஜிநாமா; அதாஉல்லாவுடன் முறிந்தது உறவு

தேசிய காங்கிரசின் பொறுப்புகளிலிருந்து உதுமாலெப்பை ராஜிநாமா; அதாஉல்லாவுடன் முறிந்தது உறவு

0

– மப்றூக் – கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சர் எம்.எஸ். உதுமாலெப்பை தேசிய காங்கிரசில் வகித்து வந்த அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் ராஜிநாமா செய்துள்ளார். மேற்படி ராஜிநாமா கடிதத்தினை…

மாதவிடாயின் போது பயன்படுத்தும் ‘சனிட்டரி நஃப்கின்’கள் மீதான தீர்வை குறைகிறது

0

பெண்கள் மாதவிடாயின் போது பயன்படுத்தும் ‘சனிட்டரி நஃப்கின்’கள் மீதான தீர்வையில், 40 வீதத்தினை நீக்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. நிதியமைச்சர் மங்கள சமரவீரவுக்கும் நிதியமைச்சின் அதிகாரிகளுக்குமிடையில் இன்று புதன்கிழமை…

யெமன் போர்: 50 லட்சம் குழந்தைகள் பட்டினியால் பாதிப்பு

யெமன் போர்: 50 லட்சம் குழந்தைகள் பட்டினியால் பாதிப்பு

0

யெமனில் ஏறக்குறைய 50 லட்சம் குழந்தைகள் வறட்சி மற்றும் பஞ்சத்தால் பாதிக்கப்படும் ஆபத்து உள்ளதாக ‘சேவ் த சில்ரன்’ என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் எச்சரித்துள்ளது. யெமனில்…

உதுமாலெப்பையை அதாஉல்லா, மட்டம் தட்டிப் பேசியதாக குற்றச்சாட்டு

உதுமாலெப்பையை அதாஉல்லா, மட்டம் தட்டிப் பேசியதாக குற்றச்சாட்டு

0

– முன்ஸிப் அஹமட் – தேசிய காங்கிரஸ் கட்சியின் பேராளர் மாநாட்டின் போது, அந்தக் கட்சியின் தற்போதைய பிரதித் தலைவர் எம்.எஸ். உதுமாலெப்பையை, கட்சியின் தலைவர் ஏ.எல்.எம்.…

கோதுமை மா: 87 ரூபாவுக்கு மேல் விற்பனை செய்தால், நடவடிக்கை

0

கோதுமை மாவின் விலையை அதிகரித்து விற்பனை செய்யும் வர்த்தகர்களுக்கு எதிராக சுற்றி வளைப்புகளை மேற்கொள்ளுமாறு நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபைக்கு கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் றிசாட்…

சமையல் எரிவாயுவின் விலையை 195 ரூபாவால் அதிகரிக்கத் தீர்மானம்

சமையல் எரிவாயுவின் விலையை 195 ரூபாவால் அதிகரிக்கத் தீர்மானம்

0

சமையல் எரிவாயு விலையை அதிகரிப்பதற்கு வாழ்க்கைச் செலவுக் குழு பரிந்துரை செய்துள்ளது. அதற்கிணங்க 12.5 கிலோகிராம் நிறையுடைய சமையல் எரிவாயுவை 195 ரூபாவால் அதிகரிப்பதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது.…

மாந்தை மேற்கில் 2.5 கோடி ரூபா நிதியில் அபிவிருத்தி பணிகள்; றிப்கான் பதியுதீன் கலந்து கொண்டார்

மாந்தை மேற்கில் 2.5 கோடி ரூபா நிதியில் அபிவிருத்தி பணிகள்; றிப்கான் பதியுதீன் கலந்து கொண்டார்

0

அமைச்சர் றிஷாட் பதியுதீனின் முயற்சியால் மாந்தை மேற்கு பிரதேச சபைக்குட்பட்ட பெரியமடு கிராமத்திற்கான 2.5 கோடி ரூபா நிதி ஒதுக்கீட்டில் பாரிய அபிவிருத்தி வேலைத்திட்டம் மாந்தை பிரதேச…

படைத் தளபதிகளை கைது செய்வதற்குப் பின்னால் யார் உள்ளனர்; விசாரணை நடைபெறுவதாக, அமைச்சர் சமரசிங்க தெரிவிப்பு

0

– அஷ்ரப் ஏ சமத் – ஜனாதிபதிக்குத் தெரியாமல் நாட்டின் படைத் தளபதிகளை கைது செய்வதற்குப் பின்னால் உள்ளவா்கள் யார் எனக் கண்டறிவதற்காகவே, கடந்த வாரம் விசேட…