பொலிஸ் மா அதிபரை ராஜிநாமா செய்யுமாறு, ஜனாதிபதி மற்றும் பிரதமர் அறிவிப்பு

🕔 September 20, 2018

பொலிஸ் மா அதிபர் பதவியிலிருந்து பூஜித் ஜயசுந்தரவை ராஜினாமா செய்யுமாறு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் அறிவித்துள்ளனர் என்று, ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இரண்டு வாரக் காலப்பகுதிக்குள், அந்த ராஜினாமா  செய்ய வேண்டுமென்றும், ஜனாதிபதியும் பிரதமரும், பொலிஸ் மா அதிபருக்கு அறிவித்துள்ளதாக ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளது.

Comments