தலைப்புச் செய்திகள்

பிரதான செய்திகள்

நாடாளுமன்றத்தை கலைப்பதற்கான வர்த்தமானி அறிவித்தல் நாளை வெளியாகிறது?

நாடாளுமன்றத்தை கலைப்பதற்கான வர்த்தமானி அறிவித்தல் நாளை வெளியாகிறது?

0

நாடாளுமன்றத்தை கலைப்பதற்கான விசேட வர்த்தமானி நாளை 02ஆம் திகதி நள்ளிரவு வெளியிடப்படும் என்று, அரசாங்க தரப்புகள் தெரிவித்துள்ளன. அரசியலமைப்பின் 19ஆவது திருத்தத்தின் பிரகாரம், நாடாளுமன்றம் ஒன்றின் நாலரை…

ஜம்மிய்யதுல் உலமா சபை மீதான குற்றச்சாட்டு; விஜேதாஸவின் இழிசெயல்: நகர சபை உறுப்பினர் மஹ்தி கண்டனம்

0

– ஹஸ்பர் ஏ ஹலீம் – ஈஸ்டர் தாக்குதல் குறித்து  விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில்  வாக்குமூலம் அளித்த  விஜேதாஸ ராஜபக்ஷ, இலங்கை முஸ்லிம்கள் குறித்தும், ஜம்மிய்யதுல்…

‘இரண்டாந்தரப் பிரஜைகள்’ என்று, எவரும் கூறுமளவுக்கு நாம் பலவீனப்பட்டுவிட முடியாது: முன்னாள் அமைச்சர் றிசாட்

‘இரண்டாந்தரப் பிரஜைகள்’ என்று, எவரும் கூறுமளவுக்கு நாம் பலவீனப்பட்டுவிட முடியாது: முன்னாள் அமைச்சர் றிசாட்

0

‘இரண்டாந்தரப் பிரஜைகள்’ என்று, எவரும் கைகாட்டிக் கூறுமளவுக்கு நாம் பலவீனப்பட்டுவிட முடியாது. அவ்வாறான நிலையை உருவாக்க மேற்கொள்ளப்படும் முயற்சிகளிலிருந்து நாம் தப்பித்துக்கொள்ள வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட்…

கொரோனா வைரஸ்: அமெரிக்காவில் முதல் மரணம் பதிவு

0

கொரோனா வைரஸ் தாக்கத்தினால் அமெரிக்காவில் முதல் மரணம் நிகழ்ந்துள்ளது. கொரோனாவினால் பாதிக்கப்பட்ட வாஷிங்டனைச் சேர்ந்த 50 வயது நிரம்பிய பெண் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இன்று…

பௌத்த அடிப்படைவாதத்தை பரப்ப, பொதுபல சேனாவுக்கு நோர்வே பணம் வழங்கியது; விஜேதாஸவின் குற்றச்சாட்டுக்கு டிலந்த மறுப்பு

பௌத்த அடிப்படைவாதத்தை பரப்ப, பொதுபல சேனாவுக்கு நோர்வே பணம் வழங்கியது; விஜேதாஸவின் குற்றச்சாட்டுக்கு டிலந்த மறுப்பு

0

நோர்வே அரசிடம் நிதியை பெற்றுக்கொண்டு, பொதுபல சேனா அமைப்பு, இலங்கைக்குள் பௌத்த அடிப்படைவாதத்தை பரப்புவதாக நாடாளுமன்ற உறுப்பினர் விஜேதாஸ ராஜபக்ஷ சுமத்தியுள்ள குற்றச்சாட்டு முற்றிலும் பொய்யானது என,…

அக்கரைப்பற்றில் சமுர்த்தி உத்தியோகத்தர், கப்பம் கேட்டு தாக்கியதாக, விவசாய அமைப்பின் தலைவர் பொலிஸில் முறைப்பாடு

அக்கரைப்பற்றில் சமுர்த்தி உத்தியோகத்தர், கப்பம் கேட்டு தாக்கியதாக, விவசாய அமைப்பின் தலைவர் பொலிஸில் முறைப்பாடு

0

அக்கரைப்பற்று பிரதேச செயலகத்தில் சமுர்த்தி உத்தியோகத்தராகக் கடமையாற்றும் ஐ.எல்.எச். வஹாப் என்பவர், கப்பம் கோரி தன்னைத் தாக்கியதாக அதே பிரதேசத்தைச் சேர்ந்த விவசாய அமைப்பொன்றின் தலைவரான எம்.ஏ.சி.…

கூட்டணியின் வேட்புமனுக் குழுவின் தலைவர் நான் மட்டும்தான்: சஜித் தெரிவிப்பு

கூட்டணியின் வேட்புமனுக் குழுவின் தலைவர் நான் மட்டும்தான்: சஜித் தெரிவிப்பு

0

ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணியின் வேட்புமனு குழுவினுடைய தலைவர் தான் மட்டும்தான் என்று சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். ஹோமாகம பிரதேசத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில்…

கொரோனா வைரஸ்: சீனாவுக்கு வெளியில் அதிகம் பரவுகிறது; ஈரான் கடுமையாகப் பாதிப்பு

கொரோனா வைரஸ்: சீனாவுக்கு வெளியில் அதிகம் பரவுகிறது; ஈரான் கடுமையாகப் பாதிப்பு

0

கொரோனா வைரஸ் தொற்று ஒரு ‘முக்கிய கட்டத்தை’ எட்டியுள்ளது என்றும், உலகம் முழுவதும் இந்த வைரஸ் பரவக்கூடிய நிலையுள்ளதாகவும் உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ரோஸ் தெரிவித்தார்.…

முன்னாள் அமைச்சர் பஷீர் தலைமையில், பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள் ஏறாவூரில் ஆரம்பம்

முன்னாள் அமைச்சர் பஷீர் தலைமையில், பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள் ஏறாவூரில் ஆரம்பம்

0

– அஹமட் – அரசாங்கம் நடைமுறைப்படுத்தி வரும் அபிவிருத்தித் திட்டங்கள் சிலவற்றினை, முன்னாள் அமைச்சரும் ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பின் தவிசாளருமான பஷீர் சேகுதாவூத், இன்று வியாழக்கிழமை ஏறாவூரில்…

ரணிலுக்கு தேசியப்பட்டியல்: பொன்சேகா தெரிவிப்பு

ரணிலுக்கு தேசியப்பட்டியல்: பொன்சேகா தெரிவிப்பு

0

ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, எதிர்வரும் பொதுத்தேர்தலின் போது தேசிய பட்டியலின் ஊடாக களமிறங்க கூடும் என்று, ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்…

காலி, மாத்தறை மாவட்டங்கள் இம்முறை தலா ஒரு நாடாளுமன்ற ஆசனத்தை இழக்கின்றன: தேசப்பிரிய தெரிவிப்பு

காலி, மாத்தறை மாவட்டங்கள் இம்முறை தலா ஒரு நாடாளுமன்ற ஆசனத்தை இழக்கின்றன: தேசப்பிரிய தெரிவிப்பு

0

காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களுக்குரிய இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர் ஆசனங்கள் இம்முறை மொனராகல மற்றும் பதுளை மாவட்டங்களுக்கு வழங்கப்படுவதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.…

30/1 பிரேரணைக்கான இணை அனுசரணையிலிருந்து விலகிக் கொள்வதாக ஐ.நா.வில் அமைச்சர் தினேஷ் அறிவித்தார்

0

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் 2015ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட 30/1 பிரேரணைக்கான இணை அனுசரணையிலிருந்து விலகிக் கொள்வதாக இலங்கை அறிவித்துள்ளது. ஜெனிவாவில் இடம்பெறும் கூட்டத்தொடர்பில் வெளிவிவகார…

நாடாளுமன்றத் தேர்தல் காலத்தை அறிவித்தார் மஹிந்த தேசப்பிரிய

நாடாளுமன்றத் தேர்தல் காலத்தை அறிவித்தார் மஹிந்த தேசப்பிரிய

0

நாடாளுமன்றத் தேர்தலை ஏப்ரல் 25ஆம் திகதிக்கும் மே 04ஆம் திகதிக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் நடத்த முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். இன்று…

ரஞ்சனுக்குப் பிணை வழங்கி, நீதிமன்றம் உத்தரவு

ரஞ்சனுக்குப் பிணை வழங்கி, நீதிமன்றம் உத்தரவு

0

நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவை பிணையில் விடுவிக்குமாறு நுகேகொட நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த ஜனவரி மாதம் 14ஆம் திகதி கைது செய்யப்பட்டு 15ஆம் திகதி நீதிமன்றில்…

மஹர சிறைச்சாலை பள்ளிவாசலுக்குள் புத்தர் சிலை: ரிஷாட் பதியுதீன் கண்டனம்

மஹர சிறைச்சாலை பள்ளிவாசலுக்குள் புத்தர் சிலை: ரிஷாட் பதியுதீன் கண்டனம்

0

மஹர சிறைச்சாலையில் 100 வருடம் பழைமைவாய்ந்த பள்ளிவாசலுக்குள் புத்தர் சிலையை நிறுவி, அதனை ஓய்வு அறையாக மாற்றி, முஸ்லிம் சமூகத்தின் மத உணர்வுகளை காயப்படுத்திய இழிசெயலை தாம்…