அட்டாளைச்சேனை மீலாத் தூபி: ஊடகம் சுட்டிக் காட்டியதை அடுத்து, இஸ்லாமிய கலாசாரத்துக்கு பொருந்தாத பகுதிகள் உடைப்பு
– அஹமட் – அட்டாளைச்சேனை பிரதேசத்திலுள்ள மீலாத் தூபி, இந்து கலாசார கட்டட வடிவமைப்பை ஒத்த வகையில் புனர் நிர்மாணம் செய்யப்படுவதாக ‘புதிது’ செய்தித்தளம் சுட்டிக்காட்டியதை அடுத்து,…
