தலைப்புச் செய்திகள்

பிரதான செய்திகள்

கொரோனா: 11,842 பேர் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்: ராணுவத் தளபதி

0

நாடு முழுவதிலும் கொரோனா தொடர்பில் 11,842 பேர் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக ராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்டு…

கொரோனாவை வைத்து அரசியல் செய்வதை தவிர்த்து, விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்: ஹரீஸ்

0

– எம்.என்.எம். அப்ராஸ், யூ.கே. காலித்தீன், பாறுக் ஷிஹான் – அரசியல் பிரச்சாரங்களை நிறுத்திவிட்டு கொரானோ தொற்று நோயின் தாக்கம் சம்பந்தமாக மக்களுக்கு விழிப்புணர்வை வழங்க சகலரும்…

கொரோனோவை கட்டுப்படுத்தத் தவறினால், மில்லியன் கணக்கானோர் உயிரிழக்க நேரிடும்: ஐ.நா. செயலாளர் எச்சரிக்கை

0

வறிய நாடுகளில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த தவறினால் மில்லியன் கணக்கான மக்கள் உயிரிழக்க நேரிடும் என ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்டரஸ் தெரிவித்துள்ளார்.…

பொதுத் தேர்தல்: நாடு முழுவதும்  7452 பேர் போட்டி; 304 அரசியல் கட்சிகளும், 313 சுயேட்சைக் குழுக்களும் களத்தில்

பொதுத் தேர்தல்: நாடு முழுவதும் 7452 பேர் போட்டி; 304 அரசியல் கட்சிகளும், 313 சுயேட்சைக் குழுக்களும் களத்தில்

0

– மப்றூக் – நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் மொத்தமாக 7452 வேட்பாளர்கள் நாடு முழுவதும் போட்டியிடுகின்றனர். இந்தத் தகவலை தேர்தல் வன்முறைகளைக் கண்காணிப்பதற்கான நிலையம் தெரிவித்துள்ளது. இதனடிப்படையில்…

புகை பிடித்தல், கொரோனா தொற்றை  தீவிரப்படுத்தும்: அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை

புகை பிடித்தல், கொரோனா தொற்றை தீவிரப்படுத்தும்: அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை

0

கொரோனா வைரஸ் (கொவிட் 19) பரவலுக்கான பிரதான காரணமாக அமைவது புகைப்பிடித்தல் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து…

கொரோனா தொற்று; நாட்டில் 65 பேர் பாதிப்பு: உலகளவில் 10 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் பலி

கொரோனா தொற்று; நாட்டில் 65 பேர் பாதிப்பு: உலகளவில் 10 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் பலி

0

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை இன்று வெள்ளிக்கிழமை (காலை 11.03 மணி வரை) 65 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார மேம்பாட்டுப் பணியகம் தெரிவிக்கிறது. இன்றைய தினம்…

பொருட்கள் வாங்குவதில் மக்கள் முண்டியடிப்பு: முன்னெச்சரிக்கை நடவடிக்கையில், பெருமளவானோர் அலட்சியம்

பொருட்கள் வாங்குவதில் மக்கள் முண்டியடிப்பு: முன்னெச்சரிக்கை நடவடிக்கையில், பெருமளவானோர் அலட்சியம்

0

– முன்ஸிப் அஹமட், படங்கள்: ரி.எம். இம்தியாஸ் – நாடு முழுவதும் இன்று மாலை முதல் ஊரடங்குச் சட்டம் அமுலுக்கு வரவுள்ளதால், பொதுமக்கள் – தமக்குத் தேவையான…

நிர்பயா பாலியல் வன்புணர்வு வழக்கு: குற்றவாளிகள் நால்வரும் தூக்கிலிடப்பட்டனர்

0

இந்தியா – டெல்லியைச் சேர்ந்த நிர்பயா எனும் யுவதியை பாலியல் வன்புணர்வு செய்த வழக்கில் குற்றவாளிகளாக நிரூபிக்கப்பட்டவர்களுக்கு இன்று வெள்ளிக்கிழமை காலையில் திகார் சிறையில் தூக்கு தண்டனை…

நாடு முழுவதும் ஊரடங்குச் சட்டம்: இன்று மாலை முதல், திங்கள் வரை அமுல்

நாடு முழுவதும் ஊரடங்குச் சட்டம்: இன்று மாலை முதல், திங்கள் வரை அமுல்

0

நாடு முழுவதும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது. அதற்கமைய இன்று வெள்ளிக்கிமை மாலை 06 மணி முதல், எதிர்வரும் திங்கட்கிழமை காலை 06 மணி…

மேல் மாகாண சபை முன்னாள் உறுப்பினர் ஷாபி ரஹீம், மு.காங்கிரஸிருந்து இடைநிறுத்தம்

0

கம்பஹா மாவட்டத்தைச் சேர்ந்த மேல் மாகாண சபை முன்னாள் உறுப்பினர் ஷாபி ரஹீம், முஸ்லிம் காங்கிரஸிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார். கட்சியின் தீர்மானத்துக்கு மாற்றமாகவும் கட்டுப்பாட்டை மீறியும் நடந்து கொண்டதற்காக…

கொரோனா பெரிய நோயல்ல, தடிமனைப் போன்றது: முன்னாள் அமைச்சர் அதாஉல்லா தெரிவிப்பு

கொரோனா பெரிய நோயல்ல, தடிமனைப் போன்றது: முன்னாள் அமைச்சர் அதாஉல்லா தெரிவிப்பு

0

– முன்ஸிப் – “கொரோனா வைரஸ் தாக்கம் என்பது பெரியதொரு நோயல்ல” என்று, முன்னாள் அமைச்சரும் தேசிய காங்கிரஸ் தலைவருமான ஏ.எல்.எம். அதாஉல்லா தெரிவித்துள்ளார். “அது தடிமனைப்…

கொரோனா தாக்கம்: பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 59ஆக உயர்வு

கொரோனா தாக்கம்: பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 59ஆக உயர்வு

0

கொரோனா வைரஸ் தாக்கத்துக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 59 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதா மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது. இன்றைய தினம் (19ஆம் திகதி) புதிதாக 07 பேர், கொரோனா…

06 மாவட்டங்களில் கூட்டாகவும், அம்பாறையில் தனித்தும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் போட்டி

0

நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் அம்பாறையில் தனித்தும், ஏனைய 06 மாவட்டங்களில் கூட்டணியமைத்தும் களமிறங்குகின்றது. அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் அம்பாறை மாவட்டத்தில் கட்சியின்…

அம்பாறை மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தயா கமகே, இம்முறை கொழும்பில் போட்டி

அம்பாறை மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தயா கமகே, இம்முறை கொழும்பில் போட்டி

0

– ஹனீக் அஹமட் – ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் தொழிலதிபருமான தயா கமகே, இம்முறை கொழும்பு மாவட்டத்தில் போட்டியிடுகிறார். இவர்…

வீட்டிலிருந்து அலுவலகக் கடமைகளை நிறைவேற்றுமாறு அரசாங்கம் உத்தரவு

0

நாளை 20ஆம் திகதி முதல் 27ஆம் திகதி வரையான காலப்பகுதியில், அரச மற்றும் தனியார் துறையினருக்குப் பொது விடுமுறை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. ‘வீட்டிலிருந்து பணி புரியும்…