தலைப்புச் செய்திகள்

பிரதான செய்திகள்

நாடாளுமன்றத் தேர்தல்  ஜுன் 20ஆம் திகதி: தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்தது

நாடாளுமன்றத் தேர்தல் ஜுன் 20ஆம் திகதி: தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்தது

0

நாடாளுமன்றத் தேர்தலை நடத்துவதற்கான மீள் திகதியை தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. அதற்கிணங்க, ஜுன் மாதம் 20ஆம் திகதி சனிக்கிழமை நாடாளுமன்றத் தேர்தல் நடத்தப்படவுள்ளது. இதற்கான வர்த்தமானி அறிவித்தல்…

ஈஸ்டர் தாக்குதலில் சொந்தங்களை இழந்து தவிப்போருக்கு, அனைத்து நலன்களும் கிடைக்க பிரார்த்திக்கிறோம்: அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா

ஈஸ்டர் தாக்குதலில் சொந்தங்களை இழந்து தவிப்போருக்கு, அனைத்து நலன்களும் கிடைக்க பிரார்த்திக்கிறோம்: அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா

0

கடந்த வருடம் ஈஸ்டர் தினத்தன்று இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதல் காரணமாக உயிரிழந்தவர்கள் மற்றும் படுகாயமடைந்தவர்களின் உறவினர்களுக்கு தமது ஆழ்ந்த அனுதாபத்தையும் உளமார்ந்த கவலையையும் தெரிவித்துக் கொள்வதாக அகில…

ரமழானில் பள்ளிவாசல்களைத் திறக்க வேண்டாம், கூட்டுத் தொழுகை நடத்த வேண்டாம்: வக்பு சபை அறிவிப்பு

0

எதிர்வரும் ரமழான் மாதத்தில் முஅத்தின்மார் அல்லாத எந்த பொதுமக்களுக்காகவும் பள்ளிவாசல்களைத் திறக்க வேண்டாம் என வக்பு சபை அறிவித்துள்ளது. ரமழான் மாதத்தில் இலங்கை முஸ்லிம்கள் எவ்வாறு நடந்து…

மிக அதிகளவான கொரோனா நோயாளர்கள், நாட்டில் முதன் முதலாக இன்று பதிவாகினர்

மிக அதிகளவான கொரோனா நோயாளர்கள், நாட்டில் முதன் முதலாக இன்று பதிவாகினர்

0

நாட்டில் இன்றைய தினம் கொரொனா தொற்றினால் பாதிக்கப்பட்டோர் அதிகளவில் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இன்று திங்கள்கிழமை 32 கொரோனா தொற்றாளர்கள் (பிற்பகல் 4.00 மணி வரை) அடையாளம் காணப்பட்டுள்ளதாக,…

றிசாட் பதியுதீனின் பெயரைக் களங்கப்படுத்தவே, எனது கணவர் கைது செய்யப்பட்டுள்ளார்: ரியாஜ் பதியுதீன் மனைவி புகார்

0

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் தொடர்பில், ‘ஞாயிறு அருண’ மற்றும் ‘ஞாயிறு லங்காதீப’ பத்திரிகைகளில், முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் சகோதரர் ரியாஜ் பதியுதீன் கைது செய்யப்பட்டமை…

உலக முஸ்லிம் லீக் தலைவர் வழங்கிய 05 மில்லியன் டொலர் பணத்துக்கு என்ன நடந்தது: ஓமல்பே சோபித தேரர் கேள்வி

உலக முஸ்லிம் லீக் தலைவர் வழங்கிய 05 மில்லியன் டொலர் பணத்துக்கு என்ன நடந்தது: ஓமல்பே சோபித தேரர் கேள்வி

0

ஈஸ்டர் தாக்குதலில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக, அவர்களின் வாழ்வாதாரத்தை கட்டியெழுப்புவதற்காக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் உலக முஸ்லிம் லீக் வழங்கிய 05 மில்லியன் டொலருக்கு என்ன நடந்தது என,…

வெளியில் வந்தார் ரஞ்சன்; நுகேகொட நீதிமன்றம் பிணை வழங்கியது

வெளியில் வந்தார் ரஞ்சன்; நுகேகொட நீதிமன்றம் பிணை வழங்கியது

0

விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். நுகேகொட நீதிவான் நீதிமன்றம் – பிணையில் விடுவிக்கும் இந்த உத்தரவை வழங்கியுள்ளது. இதேவேளை,…

மே 28 இல் பொதுத் தேர்தல்; உடன்படப் போவதில்லை: தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் ஹுல் தெரிவிப்பு

0

பொதுத்தேர்தலை எதிர்வரும் மே மாதம் 28ஆம் திகதி நடத்தும் யோசனைக்கு தான் உடன்படப்போவதில்லை என தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் பேராசிரியர் ரத்னஜீவன் ஹூல் தெரிவித்துள்ளார். தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு…

நாடாளுமன்றத் தேர்தல்; மாற்றுத் திகதியை தீர்மானிக்கும் அதிகாரம், ஆணைக்குழுவுக்கே உள்ளது: மஹிந்த தேசப்பிரிய

நாடாளுமன்றத் தேர்தல்; மாற்றுத் திகதியை தீர்மானிக்கும் அதிகாரம், ஆணைக்குழுவுக்கே உள்ளது: மஹிந்த தேசப்பிரிய

0

நாடாளுமன்றத் தேர்தலை நடத்த முடியாமல் போயுள்ள நிலையில், அதற்கான மாற்றுத் திகதியொன்றை முடிவு செய்வதற்கான அதிகாரம், தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கே உள்ளது என, அதன் தலைவர் மஹிந்த தேசப்பிரிய…

கொரோனாவினால், இன்று மாலை வரை மட்டும், நாட்டில் 15 பேர் பாதிப்பு

கொரோனாவினால், இன்று மாலை வரை மட்டும், நாட்டில் 15 பேர் பாதிப்பு

0

கொரோனாவினால் இன்று ஞாயிற்றுக்கிழமை (மாலை 6.00 மணி வரையில்) மட்டும், 15 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என, சுகாதார மேம்பாட்டுப் பணியகம் தெரிவித்துள்ளது. இதனடிப்படையில் இதுவரை 269 பேர்…

ஈஸ்டர் தாக்குதலுக்குப் பின்னர், மற்றொரு தாக்குதலுக்கும் திட்டமிடப்பட்டிருந்தது: பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவிப்பு

ஈஸ்டர் தாக்குதலுக்குப் பின்னர், மற்றொரு தாக்குதலுக்கும் திட்டமிடப்பட்டிருந்தது: பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவிப்பு

0

ஈஸ்டர் தாக்குதலுக்குப் பின்னர் மற்றுமொரு பயங்கரவாதத் தாக்குதலை நடத்துவதற்கு திட்டமிட்டிருந்தமை விசாரணைகளின் ஊடாக தெரியவந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று ஞாயிறு…

எஸ்.பி. திஸாநாயகவின் தலையை சோதனை செய்ய வேண்டும்: மனோ கணேசன்

எஸ்.பி. திஸாநாயகவின் தலையை சோதனை செய்ய வேண்டும்: மனோ கணேசன்

0

“கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை தொடர்பில், நான் தெரிவித்த கருத்தை சரியாக புரிந்துக்கொள்ள முடியாத அமைச்சர் திசாநாயக்க, நான் சொல்லாததை சொன்னதாக கூறுகிறார். பொய் சொல்கிறார். கொரோனா நோயாளர்கள்…

ஊரடங்கு காலப் பகுதியில், சிறுவர் சித்திரவதை அதிகரிப்பு

0

தற்போதைய ஊரடங்கு சட்ட காலப்பகுதியில் சிறுவர்கள் சித்திரவதைக்குள்ளான சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது. இந்த காலப்பகுதியில் 1929 என்ற துரித தொலைபேசி…

தேர்தல் திகதியை அறிவிக்க வேண்டாம்: ஆணைக்குழு தலைவரிடம் றிசாட் பதியுதீன் கோரிக்கை

தேர்தல் திகதியை அறிவிக்க வேண்டாம்: ஆணைக்குழு தலைவரிடம் றிசாட் பதியுதீன் கோரிக்கை

0

தேர்தல் நடத்தக் கூடிய ஒரு சிறந்த சூழல் ஏற்படும் வரை, தேர்தல் திகதியை அறிவிக்க வேண்டாமென அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் முன்னாளர் அமைச்சர் றிசாட்…

திங்கள் தொடக்கம் தினமும் 15 மணி நேரம் ஊரடங்கு நீக்கம்: சில பகுதிகளில் தொடர்ந்தும் அமுல்

திங்கள் தொடக்கம் தினமும் 15 மணி நேரம் ஊரடங்கு நீக்கம்: சில பகுதிகளில் தொடர்ந்தும் அமுல்

0

கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம், கண்டி, கேகாலை மற்றும் அம்பாறை மாவட்டங்கள் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் தற்போது நடைமுறையில் உள்ள ஊரடங்கு சட்டம், ஏப்ரல் 20ஆம் திகதி,…