தலைப்புச் செய்திகள்

பிரதான செய்திகள்

பஹ்மிதா: பொய்யான செய்தி வெளியிட்ட தினக்குரல், காலைக்கதிர் பத்திரிகைகளிடம் நஷ்டஈடு கோரி கடிதம்

0

திருகோணமலை ஷண்முகா இந்துக் கல்லூரிக்கு கடமையேற்கச் சென்று கழுத்து நெரிக்கப்பட்டு வெளியேற்றப்பட்ட ஆசிரியை பஹ்மிதா றமீஸ், அது சம்பந்தமாக செய்தி வெளியிட்ட காலைக்கதிர் மற்றும் தினக்குரல் பத்திரிகைகள்…

ஒரு கிலோவுக்கும் அதிகமான ஹெரோயினுடன் பெண்ணொருவர் கைது

0

ஒரு கிலோவுக்கும் அதிகமான போதைப்பொருளை வைத்திருந்த பெண் ஒருவரை பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். கொஹுவல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வைத்தியசாலை வீதியில் நேற்று (07)…

குதிரை ஓடினால், வாழ்நாள் தடை

0

‘குதிரை ஓடுதல்’ எனக் கூறப்படும் பரீட்சைகளில் ஆள்மாறாட்டம் செய்யும் குற்றத்தைப் புரிபவர்களுக்கு, பரீட்சை எழுத வாழ்நாள் தடை விதிக்கப்படும் என பாடசாலை பரீட்சைகள் ஒழுங்கமைப்பு கிளையின் பிரதி…

கல்முனை இளம் முயற்சியாண்மையாளர்களின் சம்மேளனம் ஆரம்பம்

கல்முனை இளம் முயற்சியாண்மையாளர்களின் சம்மேளனம் ஆரம்பம்

0

– எம்.என்.எம். அப்ராஸ் – கல்முனை இளம் முயற்சியாண்மையாளர்களின் சம்மேளனம் எனும் வர்த்தக அமைப்பொன்று அண்மையில் உத்தியோகபூர்வமாக அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது. தன்நிறைவு கண்ட முயற்சியாண்மையாளர்களை உருவாக்கும் நோக்கிலேயே…

தென்கிழக்கு பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா ஆரம்பமானது; 04 நாட்கள், 08 அமர்வுகள்: 2621 பேருக்கு பட்டம்

தென்கிழக்கு பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா ஆரம்பமானது; 04 நாட்கள், 08 அமர்வுகள்: 2621 பேருக்கு பட்டம்

0

– பாறுக் ஷிஹான் – தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின்   14 ஆவது பொது பட்டமளிப்பு விழா பல்கலைக்கழக ஒலுவில் வளாக மாநாட்டு மண்டபத்தில்   இன்று திங்கட்கிழமை…

அக்கரைப்பற்று மேற்கு சமுர்த்தி வங்கியில் திருட்டு நடவடிக்கை: களத்தில் பொலிஸார்

அக்கரைப்பற்று மேற்கு சமுர்த்தி வங்கியில் திருட்டு நடவடிக்கை: களத்தில் பொலிஸார்

0

– அஹமட் – அக்கரைப்பற்று மேற்கு சமுர்த்தி வங்கி உடைக்கப்பட்டு திருட்டு நடவடிக்கையொன்று இடம்பெற்றுள்ளது. அக்கரைப்பற்று பிரதேச செயலக அதிகாரத்தின் கீழுள்ள மேற்படி வங்கி, கடந்த இரவு…

‘டிமிக்கி’ கொடுத்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 08 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை

‘டிமிக்கி’ கொடுத்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 08 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை

0

நாடாளுமன்ற உறுப்பினர்களக்கான மாதிவெலயில் அமைந்துள்ள உத்தியோகபூர்வ இல்லங்களில் அனுமதியின்றி தங்கியிருந்தமைக்கான அபராதத் தொகையை செலுத்தத் தவறியதற்காக, 08 முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சட்ட நடவடிக்கையை எதிர்கொண்டுள்ளனர். இந்த…

சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஜ்புல்லாவுக்கு 20 மாதங்களுக்குப் பின்னர் பிணை

0

இருபது மாதங்களுக்கும் மேலாகத் தடுத்து வைக்கப்பட்டிருந்த சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவுக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது. புத்தளம் மேல் நீதிமன்ற நீதிபதி ஹிஸ்புல்லாவுக்கு கடந்த மாதம் பிணை…

ஆசிரியை பஹ்மிதா; வலயக் கல்விப் பணிப்பாளர் அலுவலத்துக்கு இடமாற்றம்: இழுத்தடிப்பு எனக் கூறி, மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு

0

ஷண்முகா இந்து மகளிர் கல்லூரியில் இருந்து கழுத்து நெரிக்கப்பட்டு வெளியேற்றப்பட்ட ஆசிரியை பஹ்மிதா றமீஸ் திடீரென திருகோணமலை வலயக் கல்வி அலுவலகத்துக்கு மறு அறிவித்தல் வரும் வரை…

சர்வதேச நாணய நிதியத்துடன் பேசுவதில் தவறில்லை: விமல்

சர்வதேச நாணய நிதியத்துடன் பேசுவதில் தவறில்லை: விமல்

0

சர்வதேச நாணய நிதியம் அல்லது வேறு சர்வதேச நிறுவனங்களுடன் அரசாங்கம் கலந்துரையாடுவதில் எந்தவொரு தவறும் இல்லை என அமைச்சர் விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார். தலங்கம பகுதியில் இடம்பெற்ற…

நீதிபதியின் அக்கரைப்பற்று வீட்டில் கொள்ளையிடப்பட்ட நகை சிக்கியது; சந்தேக நபர்களும் அகப்பட்டனர்: அதிரடி காட்டிய அஸீம் குழு

நீதிபதியின் அக்கரைப்பற்று வீட்டில் கொள்ளையிடப்பட்ட நகை சிக்கியது; சந்தேக நபர்களும் அகப்பட்டனர்: அதிரடி காட்டிய அஸீம் குழு

0

– மப்றூக் – அக்கரைப்பற்றிலுள்ள நீதவான் த. கருணாகரனின் வீட்டில் கொள்ளையிடப்பட்ட தாலிக்கொடி மற்றும் சில இடங்களில் திருடப்பட்ட தங்க நகைகள், உருக்கப்பட்ட நிலையில் கொழும்பு –…

உண்மை தெரியவில்லை, அதனால்தான் பேசாமல் இருந்தேன்: ஷண்முகா விவகாரம் குறித்து சாணக்கியன் விளக்கம்

0

திருகோணமலை ஸ்ரீ சண்முகா இந்து மகளிர் கல்லூரியில் மீண்டும் எழுந்துள்ள  சர்ச்சை குறித்து சுயாதீனமான முறையில் பக்கசார்பின்றி விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்…

முழுமையாக தடுப்பூசி ஏற்றிக் கொள்ளாதோர், பொது இடங்களில் நுழையத் தடை: சுகாதார அமைச்சு அறிவிப்பு

0

கொவிட் வைரசுக்கு எதிராக முழுமையான தடுப்பூசி ஏற்றிக்கொண்டமைக்கான அட்டைகள் இல்லாமல், போக்குவரத்து வாகனங்கள் உள்ளிட்ட பொது இடங்களுக்குள் நுழைவதை ஏப்ரல் 30ஆம் திகதி முதல் தடைசெய்யும் வர்த்தமானி…

பாவனை குறைந்தால் மின்வெட்டு இல்லை: மின்சார சபை அறிவிப்பு

0

குறைந்தளவு மின்சாரப் பாவனை நிலவுமாயின், இன்றும் (04) தடையின்றி மின்சாரத்தை விநியோகிக்க முடியும் என மின்சார சபை தெரிவித்துள்ளது. நேற்றைய தினம் விடுமுறை நாள் என்பதால், குறைந்த…

முஸ்லிம் தனவந்தர்களின்  நிதியில் கொள்வனவு செய்யப்பட்ட காணி, அட்டப்பள்ளம் தமிழ் மக்களின் மயான பூமிக்காக வழங்கி வைப்பு

முஸ்லிம் தனவந்தர்களின் நிதியில் கொள்வனவு செய்யப்பட்ட காணி, அட்டப்பள்ளம் தமிழ் மக்களின் மயான பூமிக்காக வழங்கி வைப்பு

0

நிந்தவூர் – அட்டப்பள்ளம் தமிழ் மக்களின் மயான பூமிக்கான காணி, முஸ்லிம் தனவந்தர்களின் நிதிப்பங்களிப்புடன் கொள்வனவு செய்யப்பட்டு, மயான பூமியாக பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. 03 கோடி ரூபாவுக்கும்…