அரசுக்கு சுமையாகி விட்ட அரச ஊழியர்கள் தொகை: ‘கைகழுவ’ முயற்சிக்கும் ஆட்சியாளர்கள்
– யூ.எல். மப்றூக் (பிபிசி தமிழுக்காக) – நாட்டில் தற்போது நிலவும் மிக மோசமான பொருளாதார நெருக்கடியில் அரச பணியாளர்களுக்கு ஊதியம் வழங்குவதில் அரசு தடுமாறிக் கொண்டிருப்பதைக்…
