தலைப்புச் செய்திகள்

பிரதான செய்திகள்

மஹிந்தவுக்கு புலிகளுடன் தொடர்பிருந்தது; தற்கொலை படகுகள் கொள்வனவு செய்ய 02 மில்லியன் டொலர்கள் வழங்கப்பட்டது: சரத் பொன்சேகா

0

மகிந்த ராஜபக்சவின் உயிருக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை என்றும், போர் நடைபெற்ற போது கூட, அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் விடுதலைப் புலிகளுக்கு விசேட தொடர்பு இருந்ததாகவும்…

கதிரையில் சுதந்திரக் கட்சி

0

உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைத் தேர்தல்கள் உட்பட எதிர்வரும் தேர்தல்களில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ‘கதிரை’ சின்னத்தில் போட்டியிடும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர்…

தேசிய புலனாய்வு பிரிவுக்கு புதிய தலைவர் நியமனம்

0

இலங்கையின் தேசிய புலனாய்வுப் பிரிவின் புதிய தலைவராக – ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் ருவன் வணிகசூரிய நியமிக்கப்பட்டுள்ளார். மேஜர் ஜெனரல் ருவன் வணிகசூரிய (ஓய்வு) தனது நியமனக்…

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை: இலவச மதிப்பெண் வழங்க தீர்மானம்

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை: இலவச மதிப்பெண் வழங்க தீர்மானம்

0

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் கசிந்த 3 வினாக்களுக்கும், உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு அமைவாக ‘இலவச மதிப்பெண்’ வழங்குவதற்கு பரீட்சைகள் திணைக்களம் தீர்மானித்துள்ளது. பரீட்சைகள் ஆணையாளர் நாயகம்…

நாமல் குமார கைது

0

சர்ச்சைக்குரிய நபர் நாமல் குமார – கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் (01) இன்று கைது செய்யப்பட்டுள்ளார். வாக்குமூலமொன்றை, கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவில் அவர் வழங்கிய பின்னர் கைது…

பிறப்பு வீதம் இலங்கையில் வீழ்ச்சி

0

இலங்கையில் வருடாந்த பிறப்பு வீதம் கணிசமானளவு வீழ்ச்சியடைந்துள்ளதாக குழந்தை நல வைத்திய ஆலோசகர் டொக்டர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார். இலங்கையின் வருடாந்த பிறப்பு வீதம் 350,000 இலிருந்து…

அந்நியச் செலாவணியை 2024இல் நாட்டுக்கு அள்ளித் தந்த வெளிநாட்டுத் தொழிலாளர்கள்

அந்நியச் செலாவணியை 2024இல் நாட்டுக்கு அள்ளித் தந்த வெளிநாட்டுத் தொழிலாளர்கள்

0

வெளிநாட்டில் வேலைபெற்று இலங்கையிலிருந்து 2024ஆம் ஆண்டில் மொத்தம் 312,836 சென்றுள்ளனர் என, வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. இதற்கு முன்னர், 2020ஆம் ஆண்டு இலங்கையிலிருந்து அதிகளவானோர் வேலைவாய்ப்புப்…

அரச சேவைகள் தொடர்பான முறைப்பாடுகளை விசாரிப்பதற்கு, அலகொன்றை நிறுவத் தீர்மானம்

அரச சேவைகள் தொடர்பான முறைப்பாடுகளை விசாரிப்பதற்கு, அலகொன்றை நிறுவத் தீர்மானம்

0

அரச சேவைகள் தொடர்பில் கிடைக்கப்பெறும் முறைப்பாடுகள் தொடர்பில் விசாரணை செய்வதற்கான அலகொன்றை நிறுவுவதற்காக – ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.  அரச சேவை தொடர்பில்…

05ம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சை விவகாரம்; உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை ஆராய்ந்து, இறுதி முடிவு எடுக்கப்படும்: பரீட்சைகள் ஆணையாளர் நாயகம்

0

2024ஆம் ஆண்டுக்கான 05ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை விவகாரம் தொடர்பில் உச்ச நீதிமன்றம் இன்று (31) வழங்கிய தீர்ப்பை ஆராய்ந்த பின்னர் – அது தொடர்பில் இறுதித்…

லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் அகப்பட்ட சகோதரரின் வழக்குத் தொடர்பில், கொழும்பு பிரதான நீதவான் திலின கமகே எடுத்துள்ள தீர்மானம்

0

மேல்மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் சலோச்சன கமகே உள்ளிட்ட இருவருக்கு எதிராக – லஞ்ச ஊழல் ஆணைக்குழு தாக்கல் செய்திருந்த வழக்கின் விசாரணைகளை, வேறு நீதிமன்றத்திற்கு மாற்றுமாறு…

22 நாட்கள் கடலில் தத்தளித்து 06 மாதங்கள் தமிழகத்தில் சிறைவாசம் அனுபவித்த மீனவர் இர்பானுக்கு முதற் கட்ட உதவி வழங்கி வைப்பு

0

கடலில் மீன் பிடிக்கச் சென்றிருந்த நிலையில், படகு இயந்திரம் பழுதடைந்தமை காரணமாக, 22 நாட்கள் கடலில் தத்தளித்து, பின்னர் இந்திய மீனவர்களால் காப்பாற்றப்பட்டு, சுமார் 06 மாதங்களின்…

ராணுவம் மற்றும் கடற்படைக்கு புதிய தளபதிகள் நியமனம்

0

இலங்கை ராணுவத்தின் 25ஆவது தளபதியாக மேஜர் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ இன்று (30) நியமிக்கப்பட்டுள்ளார் என, பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. அத்துடன் ரியர் அட்மிரல் காஞ்சன பனாகொட…

ஆயிரக்கணக்கான போதை மாத்திரைகளுடன் மாவனல்ல பிரதேசத்தில் மூவர் கைது

0

போதை மாத்திரைகளை வைத்திருந்த மூன்று சந்தேகநபர்கள் மாவனல்ல பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். மாவனெல்லை பொலிஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலையடுத்து, மாவனல்ல ஹீந்தெனிய மயானத்திற்கு அருகில் சந்தேகநபர்கள் கைது…

‘தூய்மையான இலங்கை’ திட்டம் ஜனவரியிலிருந்து ஆரம்பம்

‘தூய்மையான இலங்கை’ திட்டம் ஜனவரியிலிருந்து ஆரம்பம்

0

‘தூய்மையான இலங்கை’ (Clean Sri Lanka) திட்டத்தை அரசாங்கம் 2025 ஆம் ஆண்டு ஜனவரி 01ஆம் திகதி தொடங்க உள்ளது. ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவின் தலைமையில் இந்த…

தென்கொரியாவில் 179 பேர் பலியான விமான விபத்தில் உயிர் தப்பிய இருவர் பற்றிய தகவல் வெளியானது

0

தென் கொரியாவில் நடந்த விமான விபத்தில் 179 பேர் இறந்துள்ள நிலையில், இரண்டு பேர் மட்டுமே – இந்த விபத்தில் உயிர் பிழைத்துள்ளனர் என்று அந்த நாட்டின்…