Back to homepage

பிரதான செய்திகள்

முஸ்லிம் காங்கிரஸும் ஊன்றுகோலும்

முஸ்லிம் காங்கிரஸும் ஊன்றுகோலும் 0

🕔2.Jan 2018

– முகம்மது தம்பி மரைக்கார் – ‘திருவிழா’ என்று உவமிக்குமளவுக்கு தேர்தல் காலம் இன்னும் களைகட்டவில்லை. அதற்கு இன்னும் கொஞ்சம் நாளெடுக்கும். தேர்தல் அறிவிக்கப்பட்ட தினத்துக்கும், தேர்தல் நாளுக்குமிடையில் 50 நாட்கள் இடைவெளி இருந்தமைதான் இதற்குக் காரணமாகும். இன்னும் இரண்டு வாரங்கள் கழியும் போதுதான், தேர்தல் காலம் களைகட்டத் தொடங்கும். ஆனாலும், திருவிழா அளவுக்கு தேர்தல்

மேலும்...
எதிர்க்கட்சியினர் மீது மட்டும்தான், தேர்தல் சட்டம் பாய்கிறது: நாமல் குற்றச்சாட்டு

எதிர்க்கட்சியினர் மீது மட்டும்தான், தேர்தல் சட்டம் பாய்கிறது: நாமல் குற்றச்சாட்டு 0

🕔2.Jan 2018

அரசாங்கத்துக்கு எதிரான கட்சிக்காரர்கள் மீது மட்டும்தான், பொலிஸாரும் தேர்தல்கள் ஆணைக்குழுவினரும் தேர்தல் சட்டத்தைப் பிரயோகிப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ குற்றம்சாட்டியுள்ளார். தங்கல்ல பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றின் போது, ஊடகங்களிடம் கருத்துரைக்கும் போதே, அவர் இதனைக் கூறினார். அரசாங்க பிரதிநிதிகள் வெளிப்படையாக தேர்தல் சட்டங்களை மீதுவதாகவும், அதன் போது சட்டத்தை அமுல்படுத்த வேண்டியவர்களின் கண்கள் குருடாகிப்போய்

மேலும்...
லஞ்சம் பெற்ற அரச ஊழியர்கள் 234 பேர், கடந்த வருடம் கைது

லஞ்சம் பெற்ற அரச ஊழியர்கள் 234 பேர், கடந்த வருடம் கைது 0

🕔2.Jan 2018

லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில், கடந்த வருடம் மாத்திரம், 234 அரச ஊழியர்கள் கைது செய்யப்பட்டதாக, லஞ்சம், ஊழல்களை விசாரணை செய்வதற்கான ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதேவேளை, லஞ்சம் பெறும் அரச ஊழியர்களைக் கைது செய்வதற்காக, மேலும் 200 உத்தியோகத்தர்களை நியமிக்கவுள்ளதாக, லஞ்சம், ஊழல்களை விசாரணை செய்வதற்கான ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இந்த வருடம் ஆரம்பம் முதல், இவர்களை நாடளாவிய ரீதியில்

மேலும்...
மொத்த வியாபாரம் செய்யும் அரசியலுக்கு, முடிவு கட்ட வாருங்கள்: அமைச்சர் றிசாட் அழைப்பு

மொத்த வியாபாரம் செய்யும் அரசியலுக்கு, முடிவு கட்ட வாருங்கள்: அமைச்சர் றிசாட் அழைப்பு 0

🕔1.Jan 2018

  – சுஐப் எம். காசிம் – “முஸ்லிம் சமூகத்தின் உரிமைகளை பாதுகாக்க வந்த கட்சியானது, தலைகளை எண்ணி மொத்த வியாபாரம் செய்து, சமுதாயத்தின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கிக் கொண்டிருக்கும் துரதிஷ்ட நிலைக்கு, இந்தக் குட்டித் தேர்தலின் மூலம், முடிவு கட்ட முன்வாருங்கள்” என, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் அழைப்பு விடுத்தார்.

மேலும்...
பாவங்களை பாவம் என்கிற உணர்வற்று செய்து கொண்டிருப்பவர்கள், நமது பிரதிநிதிகளாகத் தெரிவாவது, நமக்கான அவமானமாகும்: வேட்பாளர் மஹ்தூம்

பாவங்களை பாவம் என்கிற உணர்வற்று செய்து கொண்டிருப்பவர்கள், நமது பிரதிநிதிகளாகத் தெரிவாவது, நமக்கான அவமானமாகும்: வேட்பாளர் மஹ்தூம் 0

🕔1.Jan 2018

– அஹமட் – “உள்ளுராட்சி சபையொன்றின் உறுப்பினர் என்பவர், ஒரு பிரதேசத்தின் பிரதிநிதியாகவும், தலைவராகவும் செயற்பட வேண்யவராவார். அவரின் நடத்தைகள் – நற்பண்புகள் நிறைந்தவையாகவும், மார்க்க அடிப்படையில் அமைந்ததாகவும் இருக்க வேண்டியது அவசியமாகும். தொழுகையில்லாதவர்கள், போதைப் பொருள் பயன்படுத்துகின்றவர்கள், பாவங்களை – பாவம் என்கிற உணர்வற்றுச் செய்து கொண்டிருப்பவர்கள், நமது பிரதிநிதிகளாகத் தெரிவாவதென்பது நமக்கான அவமானமாகும்”

மேலும்...
சட்ட விரோத வானொலி ஒலிரப்பு நிலையம் சுற்றி வளைப்பு; சாதனங்களும் சிக்கின

சட்ட விரோத வானொலி ஒலிரப்பு நிலையம் சுற்றி வளைப்பு; சாதனங்களும் சிக்கின 0

🕔1.Jan 2018

சட்ட விரோதமாக இயங்கி வந்த வானொலி ஒலிபரப்பு ஒன்றினை, தொலைத் தொடர்பு ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு அதிகாரிகள் நேற்று ஞாயிற்றுக்கிழமை தெரணியகல பகுதியில் முற்றுகையிட்டு, அங்கிருந்த பொருட்களையும் கைப்பற்றினர். மேற்படி சட்ட விரோத ஒலிபரப்பு நிலையம் -நவீன தேடு கருவி மூலம் கண்டு பிடிக்கப்பட்டதாக தொலைத் தொலைத் தொடர்பு ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவின் பேச்சாளர் கபில எம். கமகே

மேலும்...
றிசாட் எனும் மனிதரின் நல்ல பண்புகள் மீது கொண்ட நம்பிக்கை காரணமாகவே, மக்கள் காங்கிரசில் இணைந்து கொண்டேன்: ஜவாத்

றிசாட் எனும் மனிதரின் நல்ல பண்புகள் மீது கொண்ட நம்பிக்கை காரணமாகவே, மக்கள் காங்கிரசில் இணைந்து கொண்டேன்: ஜவாத் 0

🕔1.Jan 2018

“ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் – தனிமனித ஆதிக்கத்தில் அகப்பட்டு தத்தளித்துக் கொண்டிருக்கின்றது. அதன் தலைவர் சர்வதிகாரியாக மாறியுள்ளார். அதனால், மு.காவின் மீது நம்பிக்கை இழந்திருந்தோம். எனினும், அக்கட்சியை விட்டு வெளியேறும் தைரியம் எமக்கு இருக்கவில்லை. இந்த நிலையில், அமைச்சர் றிசாட் பதியுதீன் எனும் மனிதரின் நல்ல பண்புகள் மீது கொண்ட நம்பிக்கை காரணமாக, அகில இலங்கை

மேலும்...
பெரிய நிலவை இன்று காணலாம்: வானிலை விண்வெளி அறிவியல் பிரிவு தெரிவிப்பு

பெரிய நிலவை இன்று காணலாம்: வானிலை விண்வெளி அறிவியல் பிரிவு தெரிவிப்பு 0

🕔1.Jan 2018

சாதாரண நாளில் காணும் நிலவை விடவும், 14 மடங்கு பெரிய நிலவை இன்று திங்கட்கிழமை அவதானிக்க முடியும் என கொழும்பு பல்கலைக்கழகத்தின் வானிலை விண்வெளி அறிவியல் பிரிவு தெரிவித்துள்ளது. பௌர்ணமி தினமான இன்று தென்படும் நிலவானது, ஏனைய நாட்களில் காணும் நிலவை விடவும், 30 வீதம்  அதிக பிரகாசம் நிறைந்ததாகக் காண்பபடும் என்று, அந்தப் பிரிவின்

மேலும்...
சக்தி வித்தியாலய மைதானம் தொடர்பில் இன முறுகல்; களம் சென்றார் ஹக்கீம்

சக்தி வித்தியாலய மைதானம் தொடர்பில் இன முறுகல்; களம் சென்றார் ஹக்கீம் 0

🕔31.Dec 2017

ஓட்டமாவடி – மீரோவோடை பிரதேசத்தில் அமைந்துள்ள சக்தி வித்தியாலயத்தின் மைதான எல்லைப் பிரச்சினை காரணமாக, இரு சமூகங்களிடையே முறுகல்நிலை ஏற்பட்டுள்ள நிலையில், அது தொடர்பாக ஆராய்வதற்காக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் இன்று ஞாயிற்றுக்கிழமை சம்பவ இடத்துக்கு விஜயம் மேற்கொண்டார்.சக்தி வித்தியாலயத்தை அண்டிய 08 முஸ்லிம் குடும்பங்களின் காணிகளைச் சேர்த்து அடாத்தாக

மேலும்...
தந்தை அமைச்சராகி ஒரு நாள் கழிவதற்குள், அதிரடிப்படைப் பாதுகாப்பு கேட்கிறார் மகன்

தந்தை அமைச்சராகி ஒரு நாள் கழிவதற்குள், அதிரடிப்படைப் பாதுகாப்பு கேட்கிறார் மகன் 0

🕔31.Dec 2017

சட்டம், ஒழுங்கு ராஜாங்க அமைச்சர் பியசேன கமகேயின் புதல்வர் ரன்திம கமகே, தனக்கு விசேட அதிரடிப்படையினரின் பாதுகாப்பு வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார். தனது தந்தையான பியசேன கமகே, ராஜாங்க அமைச்சர் பதவியினைப் பெற்று 24 மணித்தியாலங்கள் கழிவதற்குள், இந்தக் கோரிக்கையினை ரன்திம கமகே விடுத்திருந்தார். ரன்திம கமகே, தென் மாகாண உறுப்பினராகப் பதவி வகிக்கின்றார். ஆயினும்,

மேலும்...
உள்ளுராட்சித் தேர்தலில், அபிவிருத்திக்காகவே வாக்களிக்க வேண்டும்: பிரதமர் ரணில்

உள்ளுராட்சித் தேர்தலில், அபிவிருத்திக்காகவே வாக்களிக்க வேண்டும்: பிரதமர் ரணில் 0

🕔31.Dec 2017

– க. கிஷாந்தன் – உள்ளுராட்சித் தேர்தலில் அபிவிருத்திக்காகவே வாக்களிக்க வேண்டும் என்று, பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். உள்ளுராட்சித் தேர்தலில் இம்முறை பெண்களின் பிரதிநிதித்துவம் 25 வீதம் என்றால், அடுத்த முறை 30 வீதமாகும் எனவும், அதற்கு பின்னர் 45 வீதமாகும் என்றும் அவர் கூறினார். பெப்ரவரி மாதம் 10ம் திகதி நடைபெறவுள்ள உள்ளுராட்சி மன்ற

மேலும்...
வேட்பாளரின் வீட்டிலிருந்து, 625 குர்ஆன் பிரதிகள் மீட்பு

வேட்பாளரின் வீட்டிலிருந்து, 625 குர்ஆன் பிரதிகள் மீட்பு 0

🕔31.Dec 2017

தேர்தல் கால அன்பளிப்பாக விநியோகிக்கப்படவிருந்த 625 குர்ஆன் பிரதிகளை கற்பிட்டி பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். கற்பிட்டி பிரதேச சபைத் தேர்தலில் போட்டியிடும் ஐக்கிய தேசிய கட்சி வேட்பாளர் ஒருவரின் வீட்டிலிருந்து, மேற்படி குர்ஆன் பிரதிகள், நேற்று சனிக்கிழமை மீட்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. புத்தளம் மாவட்ட தேர்தல் அலுவலகத்துக்குக் கிடைத்த ரகசியத் தகவல் ஒன்றின் அடிப்படையில், கற்பிட்டி பொலிஸார் நடத்திய

மேலும்...
தேர்தல் கால குற்றங்கள் தொடர்பில் கைதான 78 பேர், தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக, பொலிஸ் தமையகம் அறிவிப்பு

தேர்தல் கால குற்றங்கள் தொடர்பில் கைதான 78 பேர், தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக, பொலிஸ் தமையகம் அறிவிப்பு 0

🕔31.Dec 2017

உள்ளுராட்சித் தேர்தல் குற்றங்கள் தொடர்பில் கைது செய்யப்பட்ட 78 பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் விடுத்துள்ள அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்படி சந்தேக நபர்கள் வேட்புமனுத் தாக்கல் செய்யப்பட்ட காலகட்டத்தில் கைது செய்யப்பட்டதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இவர்களில் 44 பேர் தேர்தல் சட்டங்களை மீறமைக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அதேவேளை, பொலிஸ் நிலையங்களில் மேற்கொள்ளப்பட்ட 39

மேலும்...
அரசியலுக்கு வருவது உறுதி; தனிக்கட்சி ஆரம்பித்து சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவேன்: நடிகர் ரஜினி அறிவிப்பு

அரசியலுக்கு வருவது உறுதி; தனிக்கட்சி ஆரம்பித்து சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவேன்: நடிகர் ரஜினி அறிவிப்பு 0

🕔31.Dec 2017

அரசியலுக்கு தான் வருவது உறுதி என்றும், இது காலத்தின் கட்டாயம் எனவும் தென்னிந்திய திரைப்பட நடிகர் ரஜினிகாந்த் இன்று ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளார். மேலும், எதிர்வரும் சட்டப்பேரவை தேர்தலில் தான் தனிக்கட்சி ஆரம்பித்து, தமிழகம்  முழுவதும் 234 தொகுதிகளிலும் போட்டியிட முடிவு செய்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். சென்னையில் உள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்தில் தனது ரசிகர்களை சந்தித்டது

மேலும்...
அரசனை நம்பி, புருசனைக் கைவிட்ட ஹாபிஸ் நசீர்: அலிசாஹிர் மௌலானா அம்பலப்படுத்திய கதை

அரசனை நம்பி, புருசனைக் கைவிட்ட ஹாபிஸ் நசீர்: அலிசாஹிர் மௌலானா அம்பலப்படுத்திய கதை 0

🕔31.Dec 2017

– அஹமட் – கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட், பதவி ஆசை காரணமாக முஸ்லிம் காங்கிஸ் தலைவர் ரஊப் ஹக்கீமுடைய உத்தரவுக்கு  -மாறு செய்து விட்டு, பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் அறிவுரைக்கமைய நடந்து கொண்டார் என்று, முஸ்லிம் காங்கிரசின் நாடாளுமன்ற உறுப்பினர் அலிசாஹிர் மௌலான தெரிவித்தார். ஏறாவூர் நகரசபைத் தேர்தல் தொடர்பில்,

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்