பல்கலைக்கழக வெட்டுப் புள்ளியில் மாணவர்களுக்கு அநீதி: பாடசாலைகளை பாதுகாக்கும் இயக்கம் ஆர்ப்பாட்டம்
– க. கிஷாந்தன் – பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்வதற்கான வெட்டுப் புள்ளிகள் அண்மையில் வெளியாகியுள்ள நிலையில், இதன் மூலம் மாணவர்களுக்கு பெரும் அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக பாடசாலைகளை பாதுகாக்கும்…
