தலைப்புச் செய்திகள்

கட்டுரை

ஜனாதிபதித் தேர்தல்: ரணிலின் தந்திரம் என்ன? அலசுகிறார் சிரேஷ்ட ஊடகவியலாளர் சுஐப் எம். காசிம்

ஜனாதிபதித் தேர்தல்: ரணிலின் தந்திரம் என்ன? அலசுகிறார் சிரேஷ்ட ஊடகவியலாளர் சுஐப் எம். காசிம்

0

ஐக்கிய தேசிய முன்னணியின் இழுபறிக்குள்ளாகியுள்ள ஜனாதிபதி வேட்பாளர் தெரிவில் புதைந்துள்ள படிப்பினைகளை ஆராய்வது சிறுபான்மையினர் பற்றிய ரணிலின் அபிலாஷைகளைப் புரிந்து கொள்ள உதவும். 2005 ஆம் ஆண்டு…

அஷ்ரஃபின் ஆளுமைகளுக்குள் முஸ்லிம்களின் அபிலாசைகள்

அஷ்ரஃபின் ஆளுமைகளுக்குள் முஸ்லிம்களின் அபிலாசைகள்

0

– சுஐப்.எம். காசிம் – (ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபக தலைவர் எம்.எச்.எம். அஷ்ரஃப்பின் நினைவு தினம் இன்றாகும்) முஸ்லிம்களின் தனித்துவ அரசியலுக்கு வழிகாட்டிய, ஸ்ரீலங்கா முஸ்லிம்…

விடுதலைப் புலிகள்: முன்னாள் பெண் போராளிகளின் துயர்மிகு வாழ்வும், எதிர்பார்ப்பும்

விடுதலைப் புலிகள்: முன்னாள் பெண் போராளிகளின் துயர்மிகு வாழ்வும், எதிர்பார்ப்பும்

0

– யூ.எல். மப்றூக் – இலங்கையில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் உயிர்ப்புடன் இருந்தபோது, அந்த இயக்கத்தின் அநேகமான துறைகளில், ஆண் உறுப்பினர்களுக்கு நிகராக பெண் உறுப்பினர்களும்…

பத்துக்கும் குறைவானோர் கலந்து கொண்ட பாரதியின் இறுதிச் சடங்கு: இன்று அவரின் நினைவு தினம்

0

– வாசுதேவன் (இந்தியா) – சிதறுண்ட மனநிலையில் கஞ்சா அடிக்கிறார், கழுதையை முத்தமிடுகிறார், குருவிக்கு சோறு ஊட்டி , “பறையருக்கும் இங்குதீயர் புலையருக்கும் விடுதலை. பரவோடும் குறவருக்கும்…

சலிப்பூட்டுகிறார் ‘மைலோட்’: இழுத்தடிக்கும் ஏழாம் பாகன்

சலிப்பூட்டுகிறார் ‘மைலோட்’: இழுத்தடிக்கும் ஏழாம் பாகன்

0

– முகம்மது தம்பி மரைக்கார் – ஐக்கிய தேசியக் கட்சி சார்பில், ஜனாதிபதி வேட்பாளராக யார் அறிவிக்கப்படுவார் என்கிற எதிர்பார்ப்பு, மக்களிடம் இருந்து கிட்டத்தட்ட விலகியுள்ள நிலையில்…

முஸ்லிம்களை உள்வாங்காத உணர்ச்சிக் கோஷங்கள்

முஸ்லிம்களை உள்வாங்காத உணர்ச்சிக் கோஷங்கள்

0

– சுஐப் எம். காசிம் – தமிழர் தரப்பு போராட்ட வியூகங்களின் பரிணாம வளர்ச்சி ஒரு தசாப்த காலத்துக்கு முன்னர் வேறு வடிவத்தில் முகங்காட்டத் தொடங்கியதிலிருந்து வடக்கு,…

மறதி

மறதி

0

– முகம்மது தம்பி மரைக்கார் – மக்களின் ஞாபக மறதியில்தான் அரசியல்வாதிகள் பிழைப்பு நடத்திக் கொண்டிருக்கிறார்கள். தேர்தல் காலங்களில் ஏராளமான வாக்குறுதிகளை அரசியல்வாதிகள் வழங்குகின்றனர். ஆனால், அவர்கள்…

சு.கட்சியின் இருட்டறை ரகசியங்கள்: முஸ்லிம் ஆளுமைகள் சுழியோடுமா?

0

– சுஐப்.எம். காசிம் – ஜனாதிபதித் தேர்தலில் தீர்மானிக்கும் சக்திகள் எவையாக இருக்கும்? தேர்தல் அறிவிக்கப்படுவதற்கு முன்னரே, ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியே, தீர்மானிக்கும் சக்தியாகத் திகழுமென அக்கட்சியினர்…

ஜனாதிபதித் தேர்தலும் சாத்தியங்களின் கலையும்

ஜனாதிபதித் தேர்தலும் சாத்தியங்களின் கலையும்

0

– முகம்மது தம்பி மரைக்கார் – உணர்ச்சி அரசியல் ஒன்றுக்கும் உதவாது. அவ்வாறான அரசியல் நிலைப்பாடானது, ஆண்டாண்டு காலமாக, மக்களைப் படுகுழியில் தள்ளியதைத் தவிர, வேறெதையும் செய்யவில்லை.…

பகிடி வதையால் பாழாகும் இலங்கை மாணவர்கள் வாழ்க்கை

பகிடி வதையால் பாழாகும் இலங்கை மாணவர்கள் வாழ்க்கை

0

– யூ.எல். மப்றூக் (இலங்கையில் இருந்து, பிபிசிக்காக) இலங்கையில் பல்கலைக்கழகங்களுக்கு அனுமதி பெறும் மாணவர்களில் 20 சதவீதத்தினர், தமது படிப்பை நடுவில் கைவிடுவதாகவும், அவர்களில் 10ல் இருந்து…

முஸ்லிம் திருமணச் சட்டத்தில் திருத்தங்கள்: பெண்ணுரிமை குறித்து வலுப்பெறும் விவாதம்

0

– யூ.எல். மப்றூக் – (பிபிசி தமிழுக்காக) முஸ்லிம் விவாக மற்றும் விவாகரத்துச் சட்டத்தில் பெண்ணின் வயதை 18 ஆக மாற்றுதல், திருமண பதிவுப் பத்திரத்தில் மணப்…

ஜனாதிபதி தேர்தல்: அவதானங்களும், அனுமானங்களும்

ஜனாதிபதி தேர்தல்: அவதானங்களும், அனுமானங்களும்

0

– முகம்மது தம்பி மரைக்கார் – விரைவில் தேர்தலொன்று நடைபெறுவதற்கான அறிகுறிகள் தெரிகின்றன. நியாயப்படி பார்த்தால், அது மாகாண சபைகளுக்கான தேர்தலாகத்தான் இருக்க வேண்டும். ஆனால், அந்தத்…

டொக்டர் ஷாபி விவகாரம்: அம்பலமாகிறது நாடகம்; தன்னை காப்பாற்றுமாறு கெஞ்சுகிறராம் குருணாகல் டிஐஜி

0

– முஜீப் இப்றாஹிம் – குருணாகல் பிரதேசத்திற்கான பிரதிப்பொலிஸ் மா அதிபர் (டிஐஜி) ஜயலத் மற்றும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் திஸாநாயக்க ஆகியோரை அங்கிருந்து இடமாற்றுவதற்கான அங்கீகாரத்தினை…

வேட்டுக்கள் விழும் விடுதலைச் சமூகங்களின் வசந்த வாசல்கள்

0

– சுஐப் எம். காசிம் – தமிழர் சமூகத்தின் அரசியல் களப்பார்வைகள் – காவலனில்லாத மாளிகைக்குள் ஆசாமிகள் நுழையும் உணர்வை எனக்குள் ஏற்படுத்தி உள்ளது. புலிகள் இல்லாத…

அமைச்சர் பதவிகளும், சமூக அக்கறை எனும் சமாச்சாரமும்: முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களின் செயற்பாடுகள் குறித்த மாற்றுப் பார்வை

0

– மரைக்கார் – முஸ்லிம் கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர் பதவியை ஏற்றமை, துறந்தமை பின்னர் ஏற்றமை குறித்து பல்வேறு வாதப் பிரதிவாதங்கள் எழுந்து வருகின்றன. முஸ்லிம்…