தலைப்புச் செய்திகள்

கட்டுரை

முகம்மது நபியின் உருவப்பட சர்ச்சை: என்ன கூறுகிறது இஸ்லாம்?

0

இஸ்லாமியர்கள் இறைத்தூதராக போற்றும் முகமது நபிகளின் சர்ச்சைக்குரிய கேலிச்சித்திரம் பிரான்சில் மறுபதிப்பு செய்யப்பட்டதை தொடர்ந்து அங்கு ஒன்றன்பின் ஒன்றாக நடந்து வரும் தாக்குதல் சம்பவங்களும் அது குறித்த…

உடலை ஏமாற்றுவதில் ஆற்றல் கொண்டது; தாக்கி விட்டு ஓடும் கொலையாளியைப் போன்றது: கொவிட் 19 குறித்து புதிய தகவல்

0

ஒரு சிறிய வைரஸ், நாம் முன்பு வாழ்ந்த வாழ்க்கையை முற்றும் முழுவதுமாக திருப்பிப் போட்டுவிட்டது. இதற்கு முன்பும் நாம் வைரஸ்களால் பாதிக்கப்பட்டிருக்கிறோம். பெருந்தொற்றுகளை கூட எதிர்கொண்டிருக்கிறோம். ஆனால்,…

அம்பாறை மாவட்டத்தில் சுனாமியில் தொலைந்த மகன்; ஒரு பிள்ளைக்கு உரிமை கோரும் இரண்டு தாய்கள்: மாறுபட்ட கதை

அம்பாறை மாவட்டத்தில் சுனாமியில் தொலைந்த மகன்; ஒரு பிள்ளைக்கு உரிமை கோரும் இரண்டு தாய்கள்: மாறுபட்ட கதை

0

– யூ.எல். மப்றூக் (பிபிசி தமிழுக்காக) சுனாமி தாக்கத்தின்போது 5 வயதில் காணாமல் போன தனது மகன், 16 வருடங்களின் பின்னர் – மீண்டும் தன்னிடம் வந்து…

ஈசல் போல் வெளிக்கிளம்பும் போலிக் கலாநிதிகள்: கூனிக் குறுக, நாம் செய்ய வேண்டிவை என்ன?

0

– டொக்டர் சிவச்சந்ரன் சிவஞானம் – நடிகர் விஜய்க்கு டொக்டர் பட்டம் கொடுத்தது ஒரு பல்கலைக்கழகம். அதே பல்கலைக்கழகம் தமிழக முதல்வர் எடப்பாடிக்கும் கொடுத்தது. அந்தப் பல்கலைக்கழக…

கோலியாத்தை வென்ற தாவீது: நாடாளுமன்றம் செல்லும் ஊடகவியலாளர்

கோலியாத்தை வென்ற தாவீது: நாடாளுமன்றம் செல்லும் ஊடகவியலாளர்

0

– யூ.எல். மப்றூக் (பிபிசி தமிழுக்காக) – இலங்கையின் கிழக்கு மாகாணம் அம்பாறை மாவட்டத்திலிருந்து ஊடகவியலாளர் ஒருவர் இம்முறை நடைபெற்ற பொதுத் தேர்தல் மூலம் நாடாளுமன்றத்துக்கு தெரிவு…

ஜனாதிபதிக்கு அமைச்சுப் பொறுப்பு: என்ன சொல்கிறது அரசியலமைப்பு?

ஜனாதிபதிக்கு அமைச்சுப் பொறுப்பு: என்ன சொல்கிறது அரசியலமைப்பு?

0

– யூ.எல். மப்றூக் (பிபிசி தமிழுக்காக) – புதிய அரசாங்கத்துக்குரிய அமைச்சர்கள் நேற்று நியமிக்கப்பட்ட நிலையில், ‘பாதுகாப்பு அமைச்சர் பதவியை ஜனாதிபதி கோட்டபாபய ராஜபக்ஷ தன்வசம் வைத்திருப்பார்’…

தலைவிதி: எழுதுவதற்கான கையேடு

தலைவிதி: எழுதுவதற்கான கையேடு

0

– முகம்மது தம்பி மரைக்கார் – கடந்த ஏப்ரல் 25ஆம் திகதி நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நாடாளுமன்றத் தேர்தல், இரண்டு தடவை ஒத்தி வைக்கப்பட்ட நிலையில் நாளைய…

மு.கா. தலைவரின் மேய்ச்சல் தரையும், ‘கண்கெட்ட’ வாக்குறுதிகளும்: 20 வருட கிழிசல்கள் பற்றிய சிறு அலசல்

மு.கா. தலைவரின் மேய்ச்சல் தரையும், ‘கண்கெட்ட’ வாக்குறுதிகளும்: 20 வருட கிழிசல்கள் பற்றிய சிறு அலசல்

0

– அபூ ஸைனப் – இந்தக் கட்டுரை – இலங்கை முஸ்லிம்களை ஒன்றிணைத்த ஒரு சிறிய அலசல் என்பதுவும், பிரதேசவாத, இனவாதக் கருத்துக்களை உள்ளடக்காதது என்ற பொறுப்புத்…

முஸ்லிம் நாடாளுமன்றப் பிரதிநிதித்துவம்: அம்பாறை மாவட்டத்தின் நிலை என்ன?

முஸ்லிம் நாடாளுமன்றப் பிரதிநிதித்துவம்: அம்பாறை மாவட்டத்தின் நிலை என்ன?

0

– முகம்மது தம்பி மரைக்கார் – கலைக்கப்பட்ட நாடாளுமன்றத்தில் முஸ்லிம் உறுப்பினர்கள் 21 பேர் இருந்தனர். அவர்களில் ஹிஸ்புல்லாஹ் ராஜினாமா செய்து விட்டு, கிழக்கு மாகாண ஆளுநர்…

றிஷாட் பதியுதீன் துன்புறுத்தப்படுகின்றாரா?

றிஷாட் பதியுதீன் துன்புறுத்தப்படுகின்றாரா?

0

– எஸ். ரட்னஜீவன் ஹூல் – (தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் ஹூல், “டெய்லி மிரர்’ ஆங்கிலப் பத்திரிகையில் எழுதிய கட்டுரையின் தமிழாக்கம் இதுவாகும். குறித்த கட்டுரையில் றிஷாட் பதியுதீன்…

திசைகாட்டிகளின் முட்கள்

திசைகாட்டிகளின் முட்கள்

0

– முகம்மது தம்பி மரைக்கார் – முகம்மது நபியவர்களின் மறைவுக்குப் பின்னர் இஸ்லாமிய ராஜ்யத்தின் இரண்டாவது ‘கலீபா’வாக (ஆட்சியாளர்) பதவி வகித்தவர் உமர் (ரலி). அவரின் பேரரசு…

பொத்துவில் முஹுது  மகா விகாரை விவகாரம்: 300 முஸ்லிம் குடும்பங்களை நிலமற்றவர்களாக்கும் முயற்சி

பொத்துவில் முஹுது மகா விகாரை விவகாரம்: 300 முஸ்லிம் குடும்பங்களை நிலமற்றவர்களாக்கும் முயற்சி

0

– யூ.எல். மப்றூக் (பிபிசி தமிழுக்காக) – அம்பாறை மாவட்டம் – பொத்துவில் பிரதேசத்திலுள்ள முஹுது மகா விகாரை எனும் தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த இடத்தை மையப்படுத்தி,…

தங்கப் பாத்திரத்தில் பிச்சையெடுத்தல்

தங்கப் பாத்திரத்தில் பிச்சையெடுத்தல்

0

– முகம்மது தம்பி மரைக்கார் – “தேச பக்தி என்பது அயோக்கியர்களின் கடைசி புகலிடம்” என்றார் சாமுவேல் ஜோன்ஸ்ஸன். தேச பக்திக்கு சற்றும் குறைவில்லாத ஒன்றுதான் இனவாதம். …

‘ஜோராக’ மறத்தல்: முஸ்லிம் கட்சிகளின் நயவஞ்சக அரசியல்

‘ஜோராக’ மறத்தல்: முஸ்லிம் கட்சிகளின் நயவஞ்சக அரசியல்

0

– மும்மது தம்பி மரைக்கார் – கொரோனாவால் இறந்த முஸ்லிம்களின் உடல்களை எரித்தமையை அரசாங்கத்துக்கு எதிரான தேர்தல் பிரசாரமாக ஐக்கிய மக்கள் சக்தியுடன் கூட்டணியமைத்துப் போட்டியிடும் முஸ்லிம்…

உலக விவாத மேடையில் சம்பியனானது இலங்கை அணி: தலைமை வழங்கினார் சுமந்திரன் மகன்: குவிகிறது பாராட்டு

0

– அபு ஸய்னப் – ஜேர்மன் நாட்டின்  கொலோன் பல்கலைக்கழகத்தினால் (University of Cologne) ஏற்பாடு செய்யப்பட்ட உலகளவிலான பாடசாலை மட்ட விவாத மேடையில் (Tilbury House World Schools Debate…