37 சுயேட்சைக் குழுக்கள் கட்டுப்பணம் செலுத்தின
நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் பொருட்டு, 37 சுயேட்சைக் குழுக்கள், கட்டுப்பணம் செலுத்தியுள்ளன.
நேற்று ஒக்டோபர் 01ஆம் திகதி வரை – மேற்படி சுயேட்சைக் குழுக்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளன என, தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
மட்டக்களப்பு (07), யாழ்ப்பாணம் (04), திகாமடுல்ல (04) மற்றும் திருகோணமலை (03) என்பன அதிகளவு கட்டுப்பணம் செலுத்தப்பட்ட மாவங்களாகும்.
நொவம்பர் 14ஆம் திகதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது.