Back to homepage

Tag "கட்டுப்பணம்"

கட்டுப்பணத்தை திரும்ப பெற முடியாது: தேர்தல் ஆணையாாளர் தெரிவிப்பு

கட்டுப்பணத்தை திரும்ப பெற முடியாது: தேர்தல் ஆணையாாளர் தெரிவிப்பு 0

🕔21.Feb 2023

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்குச் செலுத்தப்பட்ட கட்டுப்பணங்களை திரும்பப் பெற முடியாது என இலங்கை தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. எதிர்வரும் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் ரத்து செய்யப்படும் பட்சத்தில் மாத்திரமே, கட்டுப்பணத்தை மீளப் பெற முடியும் என ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார். வேட்புமனுக்கள் ரத்து செய்யப்படுவதற்கு அரசாங்கம் இது தொடர்பான பிரேரணையொன்றை நாடாளுமன்றத்தில் முன்வைக்க

மேலும்...
கட்டுப்பணத்தை தேர்தலுக்கு பயன்படுத்துவதற்கான யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக பெப்ரல் தெரிவிப்பு

கட்டுப்பணத்தை தேர்தலுக்கு பயன்படுத்துவதற்கான யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக பெப்ரல் தெரிவிப்பு 0

🕔15.Feb 2023

கட்டுப்பணமாக செலுத்தப்பட்ட தொகையை தேர்தலுக்குப் பயன்படுத்துவதற்கான யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ள்தாக பெப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார். அரசியல் கட்சிகள் மற்றும் சுயாதீன குழுக்கள் 186 மில்லியன் ரூபாவை கட்டுப்பணமாக செலுத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்தக் கட்டுப்பணத்தை தேர்தலுக்குப் பயன்படுத்த முடியுமா என, சில அரசியல் கட்சிகள் யோசனைகளை முன்வைத்துள்ள என்றும் அவர் குறிப்பிட்டார்.

மேலும்...
பொதுத் தேர்தல்: ஒன்பது சுயேட்சைக் குழுக்கள் கட்டுப்பணம் செலுத்தின

பொதுத் தேர்தல்: ஒன்பது சுயேட்சைக் குழுக்கள் கட்டுப்பணம் செலுத்தின 0

🕔7.Mar 2020

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் பொருட்டு மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து ரம்ழான் மொஹமட் இம்ரான் மற்றும் அசனார் மொஹமட் அஸ்மி ஆகியோர் சுயேட்சைக் குழுக்கள் சார்பில் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர். அந்த வகையில் 09 சுயேட்சைக் குழுக்கள் பொதுத் தேர்தலில் போட்டியிடும் பொருட்டு கட்டுப்பணம் செலுத்தியுள்ளன. வன்னி, யாழ்ப்பாணம், களுத்துறை, மட்டக்களப்பு மாவட்டங்களிலேயே இந்தச் சுயேட்சைக் குழுக்கள் கட்டுப்பணத்தைச்

மேலும்...
பொதுத் தேர்தல்; சுயேட்சைக் குழுக்கள் மாவட்ட ரீதியாக செலுத்த வேண்டிய கடுப்பணம்: விவரம் வெளியீடு

பொதுத் தேர்தல்; சுயேட்சைக் குழுக்கள் மாவட்ட ரீதியாக செலுத்த வேண்டிய கடுப்பணம்: விவரம் வெளியீடு 0

🕔4.Mar 2020

எதிர்வரும் பொது தேர்தலில் போட்டியிடும் சுயேட்சை குழுக்கள் செலுத்தவேண்டிய கட்டுப்பணம் தொடர்பாக தேர்தல் ஆணைக்குழுவின் விசேட வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு அமைவாக அந்தந்த தேர்தல் மாவட்டத்தின் பெயர்கள், தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்களின் எண்ணிக்கை, போட்டியிடும் சுயேட்சை வேட்பாளர்களின் எண்ணிக்கை, சுயேட்சை குழுவினால் செலுத்தப்படவேண்டிய கட்டுப்பண தொகை ஆகிய விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இதற்கிணங்க கொழும்பு தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடும்

மேலும்...
ஜனாதிபதித் தேர்தலில் கட்டுப்பணம் இழந்தோர், நிராகரிக்கப்பட்ட வாக்குகள்: விவரங்களைத் தெரிந்து கொள்ளுங்கள்

ஜனாதிபதித் தேர்தலில் கட்டுப்பணம் இழந்தோர், நிராகரிக்கப்பட்ட வாக்குகள்: விவரங்களைத் தெரிந்து கொள்ளுங்கள் 0

🕔20.Nov 2019

நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட 35 வேட்பாளர்களில், 33 பேர் தமது கட்டுப்பணத்தை (டெபாசிட்) இழந்துள்ளனர். ஜனாதிபதி தேர்தலில் அளிக்கப்படும் மொத்த வாக்குகளில், 5 சதவீத வாக்குகளைப் பெறுபவர்கள் தமது கட்டுப்பணத்தை மீளவும் பெற்றுக்கொள்ள முடியும். அதற்கிணங்க நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் பொதுஜன பெரமுன கட்சியில் போட்டியிட்டு வெற்றிபெற்ற கோட்டாபய ராஜபக்ஷ மற்றும்

மேலும்...
ஜனாதிபதி தேர்தல்: கட்டுப் பணம் செலுத்தியவர்கள் அனைவரும் வேட்புமனு தாக்கல் செய்யும் சாத்தியமில்லை

ஜனாதிபதி தேர்தல்: கட்டுப் பணம் செலுத்தியவர்கள் அனைவரும் வேட்புமனு தாக்கல் செய்யும் சாத்தியமில்லை 0

🕔6.Oct 2019

– புதிது செய்தியாளர் – ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் பொருட்டு 41 பேர் கட்டுப்பணம் செலுத்தியுள்ள போதிலும், அவர்களில் சிலர் – வேட்பு மனுவினை சமர்ப்பிக்க மாட்டார்களென அறிய முடிகிறது. அடுத்த மாதம் 16ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் பொருட்டு 41 பேர் கட்டுப் பணம் செலுத்தியுள்ளனர். இவர்களில் 04 பேர் முஸ்லிம்கள்;

மேலும்...
ஜனாதிபதி தேர்தல்: 33 பேர் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர்:  இருவர் முஸ்லிம்: ஒருவர் பெண்

ஜனாதிபதி தேர்தல்: 33 பேர் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர்: இருவர் முஸ்லிம்: ஒருவர் பெண் 0

🕔5.Oct 2019

– மப்றூக் – ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் போருட்டு, இதுவரை 33 பேர் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இவர்களில் இருவர் முஸ்லிம்கள், ஏனையோர் சிங்களவர்கள். இந்த 33 பேரில் ஒருவர் பெண் வேட்பாளர். கட்டுப் பணம் செலுத்தும் இறுதித் தினம் நாளை ஞாயிற்றுக்கிழமையாகும். காலை 8.00 மணி முதல் நண்பகல் 12.00 மணிவரை

மேலும்...
கோட்டாவுக்கான கட்டுப்பணத்தை, பொதுஜன பெரமுன செயலாளர் செலுத்தினார்

கோட்டாவுக்கான கட்டுப்பணத்தை, பொதுஜன பெரமுன செயலாளர் செலுத்தினார் 0

🕔20.Sep 2019

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளருக்குரிய கட்டுப்பணத்தை, கட்சியின் செயலாளர் சாகர காரியவசம் இன்று செலுத்தியுள்ளார். பொதுஜன பெரமுன சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக கோட்டாபய ராஜபக்ஷ அறிவிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி தேர்தல் நவம்பர் 16 ஆம் திகதி இடம்பெறும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய அறிவித்ததை தொடர்ந்து, அதற்கான வர்த்தமானி அறிவித்தலும் வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில்

மேலும்...
ஜனாதிபதித் தேர்தல்: 03 வேட்பாளர்கள் கட்டுப்பணம் செலுத்தினர்

ஜனாதிபதித் தேர்தல்: 03 வேட்பாளர்கள் கட்டுப்பணம் செலுத்தினர் 0

🕔19.Sep 2019

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் பொருட்டு மூன்று வேட்பாளர்கள் கட்டுப் பணம் செலுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இவர்களில் இருவர் சுயேட்சை அணியினர், ஒருவர் சோஷலிச கட்சி வேட்பாளராவார். ஜனாதிபதி தேர்தலில் போட்டியிரும் வேட்பாளர்கள் தமக்கான கட்டுப்பணத்தை இன்று வியாழக்கிழமை தொடக்கம், ஒக்டோபர் மாதம் 06ஆம் திகதி வரை செலுத்த முடியும். அந்த வகையில் இன்றைய தினம் கட்டுப்பணம் செலுத்தியோரின்

மேலும்...
93 உள்ளுராட்சி சபைகளுக்கும், கட்டுப்பணம் செலுத்தும் காலம் இன்றுடன் நிறைவு

93 உள்ளுராட்சி சபைகளுக்கும், கட்டுப்பணம் செலுத்தும் காலம் இன்றுடன் நிறைவு 0

🕔13.Dec 2017

ஏற்கனவே அறிவிக்கப்பட்ட 93 உள்ளுராட்சி சபைத் தேர்தல்களிலும் போட்டியிடுவதற்காக, கட்டுப்பணம் செலுத்தும் காலம் இன்று புதன்கிழமை நண்பகலுடன் நிறைவடைகிறது. அதேவேளை, குறித்த உள்ளுராட்சி சபைகளில் போட்டியிடும் பொருட்டு,  வேட்புமனுக்களை தாக்கல் செய்வதற்கான நடவடிக்கை நாளை நண்பகல் 12.00 மணியுடன் முடிவுறுகிறது. இதனையடுத்து, தேர்தல் நடைபெறும் தினம் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும். இதேவேளை, ஏனைய உள்ளுராட்சி சபைகளுக்கான வேட்புமனுக்கள் எதிர்வரும்

மேலும்...
ஐக்கிய மக்கள் கூட்டமைப்பு, அம்பாறை மாவட்டத்தில் கட்டுப்பணம் செலுத்தியது

ஐக்கிய மக்கள் கூட்டமைப்பு, அம்பாறை மாவட்டத்தில் கட்டுப்பணம் செலுத்தியது 0

🕔11.Dec 2017

  முஸ்லிம் கட்சிகளின் ஒன்றிணைவான ஐக்கிய மக்கள் கூட்டமைப்பு, இன்று திங்கட்கிழமை அம்பாறை மாவட்டத்திலுள்ள பல உள்ளுராட்சி மன்றங்களில் போட்டியிடும் பொருட்டு, கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளது. மேற்படி ஐக்கிய மக்கள் கூட்டமைப்பு – மயில் சின்னத்தில் போட்டியிடுவதால், அச்சின்னத்துக்குரிய அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் செயலாளர் எஸ். சுபைர்தீன், இன்று காலை அம்பாறை மாவட்ட செயலகத்தில்

மேலும்...
உள்ளுராட்சி தேர்தலில் சுயேட்சையாக களமிறங்க, சாய்ந்தமருது பள்ளிவாசல்கள் கட்டுப்பணம் செலுத்தின

உள்ளுராட்சி தேர்தலில் சுயேட்சையாக களமிறங்க, சாய்ந்தமருது பள்ளிவாசல்கள் கட்டுப்பணம் செலுத்தின 0

🕔8.Dec 2017

– யூ.கே. காலித்தீன் – கல்முனை மாநகரசபை மற்றும் காரைதீவு பிரதேச சபை ஆகியவற்றில் சுயேட்சையாக போட்டியிடும் பொருட்டு, சாய்ந்தமருது, மாளிகைக்காடு மக்கள் பணிமனை சார்பில் இன்று வெள்ளிக்கிழமை கட்டுப் பணம் செலுத்தப்பட்டன. சாய்ந்தமருது – மாளிகைக்காடு ஜும்ஆ பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபைத் தலைவர் வை. எம். ஹனீபா தலைமையில் கல்முனை மாநகரசபைக்கும், சாய்ந்தமருது, மாளிகைக்காடு

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்