தலைப்புச் செய்திகள்

ரணிலுக்கு கேஸ் சிலிண்டர்

ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்க எரிவாயு சிலிண்டர் (Gas Cylinder) சின்னத்தில் போட்டியிடுகிறார்.

தேர்தல்கள் ஆணைக்குழு அவருக்கு அந்த சின்னத்தை ஒதுக்கியுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க – எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் சுயாட்சை வேட்பாளராகப் போட்டியிடுகின்றார்.

இந்தத் தேர்தலில் மொத்தமாக 39 வேட்பாளர்கள் போட்டியிட தகுதி பெற்றுள்ளனர்.

செப்டம்பர் 21ஆம் திகதி ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்களிப்பு நடைபெறவுள்ளது.