எரிவாயுவின் புதிய விலை, மாவட்ட ரீதியாக வெளியானது

🕔 June 5, 2023

லிற்ரோ எரிவாயுவின் விலை நேற்று (04) நள்ளிரவு தொடக்கம் குறைக்கப்பட்டுள்ள நிலையில், மாவட்ட ரீதியாக அதன் புதிய விலை அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் 12.5 கிலோகிராம் எரிவாயுவின் விலை 452 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது. அதேவேளை 05 கிலோ எரிவாயு 181 ரூபாவினாலும் 2.3 கிலோகிராம் எரிவாயு 83 ரூபாவினாலும் குறைந்துள்ளது.

எரிவாயுவின் புதிய விலை மற்றும் போக்குவரத்துச் செலவு ஆகியவற்றின் அடிப்படையில், மாவட்ட ரீதியாக அதன் விலை மாறுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்