
முட்டையை அதிக விலைக்கு விற்ற ஹங்வெல்ல பகுதி வர்த்தக நிறுவனமொன்றுக்கு 10 லட்சத்து 20 ஆயிரம் ரூபா அபாராதம் விதிக்கப்பட்டுள்ளது.
அவிசாவளை பிரதான நீதவான் நீதிமன்றம் இந்த அபாராத்தை விதித்துள்ளது.
இதே குற்றத்துக்காக தெமட்டகொடயிலுள்ள மற்றொரு நிறுவனமொன்றுக்கு, ஒரு லட்சம் ரூபா தண்டம் விதிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை அனுராதபுரம் நகரிலுள்ள நான்கு வர்த்தக நிறுவனங்களுக்கு அதிக விலைக்கு முட்டை விற்றமைக்காக தலா 01லட்சம் ரூபா தண்டம் விதிக்கப்பட்டுள்ளது.



