Back to homepage

Tag "ஷெஹான் சேமசிங்க"

மாதாந்தக் கொடுப்பனவுகள் அதிகரிப்பு

மாதாந்தக் கொடுப்பனவுகள் அதிகரிப்பு 0

🕔8.Feb 2024

மாற்றுத்திறனாளிகள், சிறுநீரக நோயாளிகள் மற்றும் வயோதிபர்களுக்கு வழங்கப்படும் மாதாந்த கொடுப்பனவுகள் 2024ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் அதிகரிக்கப்படும் என நிதி ராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். அந்த வகையில் கொடுப்பனவுகள் பின்வருமாறு அமையும் இதேவேளை, தற்போது நிவாரணப் பயனாளி குடும்பங்களில் உள்ள ஊனமுற்றோர், முதியோர் மற்றும் சிறுநீரக பாதிப்புக்கான கொடுப்பனவுகளைப் பெறத் தகுதியுடையவர்கள்

மேலும்...
அஸ்வெசும: செப்டம்பர் மாத கொடுப்பனவை இன்று தொடக்கம் பெற்றுக் கொள்ளலாம்

அஸ்வெசும: செப்டம்பர் மாத கொடுப்பனவை இன்று தொடக்கம் பெற்றுக் கொள்ளலாம் 0

🕔23.Nov 2023

அஸ்வெசும பயனாளர்களின் செப்டம்பர் மாத கொடுப்பனவுகளை இன்று(23) தொடக்கம் பெற்றுக்கொள்ள முடியுமென நிதி ராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். 13 லட்சத்து 77 ஆயிரம் பயனாளிகள் குடும்பங்களுக்காக 8,571 மில்லியன் ரூபா வங்கிகளுக்கு விடுவிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். ஒக்டோபர், நொவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களுக்கான கொடுப்பனவுகளை வருட இறுதிக்கு முன்பாக செலுத்திமுடிக்கவுள்ளதாகவும் நிதி ராஜாங்க அமைச்சர்

மேலும்...
வரலாற்றில் முதன்முறையாக 03 டிரில்லியன் ரூபாயை இவ்வருடம் ஈட்ட எதிர்பார்ப்பு

வரலாற்றில் முதன்முறையாக 03 டிரில்லியன் ரூபாயை இவ்வருடம் ஈட்ட எதிர்பார்ப்பு 0

🕔21.Nov 2023

எதிர்காலத்தில் நாட்டில் மீண்டும் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்படாத வகையில் முறையான பொருளாதார முகாமைத்துவத்துடன் கூடிய வரவு – செலவுத் திட்டம் இம்முறை சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக நிதி ராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்தார். பொருளாதார நெருக்கடியினால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்குவதுடன் சிறிய மற்றும் நடுத்தர வர்த்தக முயற்சிகளை கட்டியெழுப்புவதற்கும் இவ்வருட வரவு –

மேலும்...
அஸ்வெசும பயனாளர்களில் 689,803 பேரின் வங்கிக் கணக்குகளுக்கு பணம் வைப்பிலிடப்பட்டுள்ளதாக தெரிவிப்பு

அஸ்வெசும பயனாளர்களில் 689,803 பேரின் வங்கிக் கணக்குகளுக்கு பணம் வைப்பிலிடப்பட்டுள்ளதாக தெரிவிப்பு 0

🕔29.Aug 2023

‘அஸ்வெசும’ பயனாளர்கள் 1.5 மில்லியன் பேருக்கு, கட்டம் கட்டமாக கொடுப்பனவுகளை வழங்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நிதி ராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். இரண்டு மில்லியன் பயனாளிகளை ஆதரவளிப்பதை இந்த திட்டம் நோக்கமாகக் கொண்டது எனவும் அவர் கூறியுள்ளார். அந்த வகையில் முதல் கட்டமாக மட்டும், 689,803 பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் மொத்தம் 4.395 பில்லியன்

மேலும்...
அஸ்வெசும பயனாளிகள் 08 லட்சம் பேருக்கு நாளை பணம் செலுத்தப்படுகிறது

அஸ்வெசும பயனாளிகள் 08 லட்சம் பேருக்கு நாளை பணம் செலுத்தப்படுகிறது 0

🕔27.Aug 2023

‘அஸ்வெசும’ நலன்புரி கொடுப்பனவுகள் நாளை திங்கட்கிழமை (28) வங்கிகளுக்கு செலுத்தப்படும் என நிதி ராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்தார். தெரிவு செய்யப்பட்ட 1.5 மில்லியன் பயனாளிகளில், தகவல் சரியாக உறுதிப்படுத்தப்பட்ட 0.8 மில்லியன் பயனாளிகளுக்கு பணம் வழங்கப்படும் என அமைச்சர் ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார். தகவல்களை உடனடியாக சரிபார்த்த பிறகு, மீதமுள்ள பயனாளிகளுக்கு பணம் வழங்கப்படும்,

மேலும்...
இனக் கலவரம் ஏற்படுத்த சூழ்ச்சிகள் நடக்கின்றன: நாடாளுமன்ற உறுப்பினர் ஷெஹான்

இனக் கலவரம் ஏற்படுத்த சூழ்ச்சிகள் நடக்கின்றன: நாடாளுமன்ற உறுப்பினர் ஷெஹான் 0

🕔4.Oct 2018

நாட்டில் மீண்டுமொரு இனக்கலவரத்தை ஏற்படுத்துவதற்கு சூழ்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக  நாடாளுமன்ற உறுப்பினர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்தார். ஒன்றிணைந்த எதிரணியினர் ஏற்பாடு செய்த ஊடகவியலாளர் சந்திப்பு இன்று வியாழக்கிழமை பொரளையில் இடம்பெற்றது. அதில் கலந்து கொண்டு பேசும் போதே, மேற்படி தகவலை அவர் வெளியிட்டார். இது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ஷெஹான் சேமசிங்க மேலும் தெரிவிக்கையில்; “நாட்டில் மீண்டுமொரு

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்