Back to homepage

Tag "முகம் மூடுதல்"

முகத்தை முழுமையாக மூடுவதற்கு எதிரான நிரந்தரச் சட்டத்தை கொண்டுவர அமைச்சரவை அனுமதி

முகத்தை முழுமையாக மூடுவதற்கு எதிரான நிரந்தரச் சட்டத்தை கொண்டுவர அமைச்சரவை அனுமதி 0

🕔30.Jul 2019

முகத்தை மறைப்பதற்கு நிரந்தரமாகத் தடை விதிக்கும் சட்டமூலம் ஒன்றை நாடாளுமன்றுக்குக் கொண்டு வருவர, அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. ஜனாதிபதி தலைமயில் இன்று செவ்வாய்கிழமை அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்ற போது, நீதியமைச்சர் தலதா அத்துக்கொரள இதற்கான அமைச்சரவைப் பத்திரத்தைச் சமர்ப்பித்தார். அவசரகாலச் சட்டத்தின் பிரகாரம் தற்போது முகத்தை மூடுவதற்கு தற்காலிகத் தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்த நிலையிலேயே,

மேலும்...
சட்டத்தை மீறும் ‘முகம் மூடிகள்’

சட்டத்தை மீறும் ‘முகம் மூடிகள்’ 0

🕔27.Jul 2019

– மரைக்கார் – முகத்தை மறைத்து ஆடை அணிவது நாட்டில் தடைசெய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் முஸ்லிம் பெண்கள் முகத்தை மறைத்து ‘புர்கா’ அணிவதற்கும் இப்போது முடியாது. முஸ்லிம் பெண்கள் முகத்தை மறைத்து ஆடை அணிவதற்கு எதிராக சிங்களப் பேரினவாதிகள் கூக்குரலிட்டு வந்த நிலையில், ஏப்ரல் 21ஆம் திகதி நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதலைச் சாட்டாக வைத்து, அரசாங்கமே

மேலும்...
முகம் மூடிக் கொண்டு, பரீட்சை எழுதத் தடை

முகம் மூடிக் கொண்டு, பரீட்சை எழுதத் தடை 0

🕔10.Aug 2017

முகத்தை மூடி ஆடை அணிந்து கொண்டு, பரீட்சை எழுதுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. இதேவேளை, முகத்தை மூடிக்கொள்ளும் பெண் பரீட்சார்த்திகள்,  சிறிய தொலைபேசிகள் மற்றும் தொழிநுட்ப கருவிகளை மறைத்து வைத்துக் கொண்டு, பரீட்சை வினாக்களுக்கான விடைகளை கேட்டு எழுதியுள்ளதாக பல முறைப்பாடுகள் கிடைக்கப்பட்டுள்ளன என்று, கல்வி அமைச்சர் ராதா கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்