Back to homepage

Tag "பொதுத் தேர்தல் – 2020"

காலியாகவுள்ள ஐ.தே.கட்சியின் தேசியப்பட்டியல் ஆசனம்: பொதுத் தேர்தல் நடந்து 100 நாட்கள் கடந்தும் பரிதாபம்

காலியாகவுள்ள ஐ.தே.கட்சியின் தேசியப்பட்டியல் ஆசனம்: பொதுத் தேர்தல் நடந்து 100 நாட்கள் கடந்தும் பரிதாபம் 0

🕔17.Nov 2020

பொதுத் தேர்தல் நடைபெற்று 100 நாட்கள் கடந்து விட்ட நிலையிலும் கூட, ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்புரிமைக்கான வெற்றிடம் இதுவரை நிரப்பப்படவில்லை. கடந்த ஓகஸ்ட் 05ஆம் திகதி பொதுத் தேர்தல் நடைபெற்றதை அடுத்து, வரலாற்றில் எப்போதுமில்லாத வகையில் ஐக்கிய தேசியக் கட்சி எதுவித ஆசனங்களையும் கைப்பற்ற முடியாமல் படுதோல்வியடைந்தது. ஆயினும், தேசியப்பட்டியல் மூலமாக

மேலும்...
கோலியாத்தை வென்ற தாவீது: நாடாளுமன்றம் செல்லும் ஊடகவியலாளர்

கோலியாத்தை வென்ற தாவீது: நாடாளுமன்றம் செல்லும் ஊடகவியலாளர் 0

🕔16.Aug 2020

– யூ.எல். மப்றூக் (பிபிசி தமிழுக்காக) – இலங்கையின் கிழக்கு மாகாணம் அம்பாறை மாவட்டத்திலிருந்து ஊடகவியலாளர் ஒருவர் இம்முறை நடைபெற்ற பொதுத் தேர்தல் மூலம் நாடாளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார். இவரது பெயர் முஷாரப் முதுநபீன். வயது 37, சொந்த ஊர் பொத்துவில். தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளருக்கான ஜனாதிபதி விருது வென்றுள்ள இவர், ஒரு சட்டத்தரணி என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும்...
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிக்கு அதிகூடிய விருப்பு வாக்கு

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிக்கு அதிகூடிய விருப்பு வாக்கு 0

🕔7.Aug 2020

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன – நடைபெற்று முடிந்த பொதுத் தேர்தலில் பொலநறுவை மாவட்டத்தில் போட்டியிட்டு அதிகூடிய விருப்பு வாக்குகளைப் பெற்றுள்ளார். மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான பொதுஜன பெரமுன சார்பில் இவர் போட்டியிட்டார். பொலநறுவை மாவட்டத்தில் பொதுஜன பெரமுன 04 ஆசனங்களையும், ஐக்கிய மக்கள் சக்தி 01 ஆசனத்தையும் பெற்றுள்ளன. வெற்றிபெற்றோர் விவரம் வருமாறு; பொதுஜன

மேலும்...
பொதுத் தேர்தலில் இம்முறை 16 முஸ்லிம்கள் வெற்றி

பொதுத் தேர்தலில் இம்முறை 16 முஸ்லிம்கள் வெற்றி 0

🕔7.Aug 2020

நடைபெற்று முடிந்த பொதுத் தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் 09ஆவது நாடாளுமன்றத்துக்கு 16 முஸ்லிம்கள் தெரிவாகியுள்ளனர். அவர்களின் விவரம் வருமாறு; முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக1. ரஊப் ஹக்கீம் (தொலைபேசி சின்னத்தில்)2. எச்.எம்.எம். ஹரீஸ் (தொலைபேசி சின்னத்தில்) 3. பைசால் காசிம் (தொலைபேசி சின்னத்தில்) 4. ஹாபிஸ் நஸீர் (மரம் சின்னத்தில்)5. எம்.எஸ். தௌபீக் (தொலைபேசி சின்னத்தில்) அகில

மேலும்...
பொது ஜன பெரமுன 145 ஆசனங்கள் பெற்று அமோக வெற்றி; ஐக்கிய தேசியக் கட்சிக்கு தேசியப்பட்டிலில் மட்டும் ஓர் ஆசனம்

பொது ஜன பெரமுன 145 ஆசனங்கள் பெற்று அமோக வெற்றி; ஐக்கிய தேசியக் கட்சிக்கு தேசியப்பட்டிலில் மட்டும் ஓர் ஆசனம் 0

🕔7.Aug 2020

நடந்து முடிந்த பொதுத் தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் ஸ்ரீலங்கா பொதுஜன பொரமுன கட்சி அமோக அதற்கமைய நாடாளவிய ரீதியில் கட்சிகள் பெற்று மொத்த வாக்குகளின் எண்ணிக்கையும், தேசியப்பட்டியல் உள்ளடங்கலாக ஆசனங்களின் விபரங்களும் வெளியாகி உள்ளன. ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன – 6,853,693 (59.09%) 128 ஆசனங்களை வென்று 17 தேசியப்பட்டியல் ஆசனங்களையம் கைப்பற்றியுள்ளது. ஐக்கிய மக்கள்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்