பொதுத் தேர்தலில் இம்முறை 16 முஸ்லிம்கள் வெற்றி

🕔 August 7, 2020

டைபெற்று முடிந்த பொதுத் தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் 09ஆவது நாடாளுமன்றத்துக்கு 16 முஸ்லிம்கள் தெரிவாகியுள்ளனர்.

அவர்களின் விவரம் வருமாறு;

முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக
1. ரஊப் ஹக்கீம் (தொலைபேசி சின்னத்தில்)
2. எச்.எம்.எம். ஹரீஸ் (தொலைபேசி சின்னத்தில்)
3. பைசால் காசிம் (தொலைபேசி சின்னத்தில்)
4. ஹாபிஸ் நஸீர் (மரம் சின்னத்தில்)
5. எம்.எஸ். தௌபீக் (தொலைபேசி சின்னத்தில்)

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக
6. றிசாட் பதியுதீன் (தொலைபேசி சின்னத்தில்)
7. எம். முஷர்ரப் (மயில் சின்னத்தில்)
8. அலிசப்ரி ரஹீம் (புத்தளம் – தராசு சின்னம்)
9. இஷாக் ரஹ்மான் (தொலைபேசி சின்னத்தில்)

தேசிய காங்கிரஸ்
10. ஏ.எல்.எம். அதாஉல்லா

பொதுஜன பெரமுன
11. கே. காதர் மஸ்தான்

ஐக்கிய மக்கள் சக்தி
12. முஜிபுர் ரஹ்மான்
13எஸ்.எம். மரிக்கார்
14. இம்ரான் மஹ்ரூப்
15. கபீர் ஹாசிம்
16. எம்.எச்.ஏ. ஹலீம்

Comments