Back to homepage

Tag "நிகாப்"

முகத்தை மூடும் முக்காடு; ஏற்பும், மறுப்பும்: உலகளவில் நிலைமை என்ன?

முகத்தை மூடும் முக்காடு; ஏற்பும், மறுப்பும்: உலகளவில் நிலைமை என்ன? 0

🕔12.Feb 2022

இந்தியாவின் கர்நாடகாவிலுள்ள கல்லூரி ஒன்றில் தொடங்கிய ஹிஜாப் சர்ச்சை இன்னும் ஓய்ந்தபாடில்லை. இது தொடர்பான விசாரணை கர்நாடக மேல் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த விவகாரத்தில் தீர்வு காணாத வரையில், ஹிஜாப் அல்லது காவி மேல்துண்டு எதுவாக இருந்தாலும், மதம் சார்ந்த உடைகளுக்கு கல்லூரிகளில் அனுமதி இல்லை என மேல் நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது. மேல் நீதிமன்றத்தின்

மேலும்...
புர்கா, நிகாப் தடை: அரசாங்கம் தீர்மானம் எடுக்கவில்லை என, வெளிவிவகார அமைச்சு தெரிவிப்பு

புர்கா, நிகாப் தடை: அரசாங்கம் தீர்மானம் எடுக்கவில்லை என, வெளிவிவகார அமைச்சு தெரிவிப்பு 0

🕔16.Mar 2021

புர்கா மற்றும் நிகாப் அணிவதைத் தடை செய்வதற்கான தீர்மானம் அரசாங்கத்தால் எடுக்கப்படவில்லை என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. ஊடக அறிக்கை ஒன்றின் ஊடாக வெளிவிவகார அமைச்சு இதனைக் குறிப்பிட்டுள்ளது. இலங்கையில் புர்கா மற்றும் நிகாப் அணிவதைத் தடை செய்யப்போவதாக அண்மையில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்திருந்தார். இருந்த போதும், இதுபோன்ற தடையை விதிப்பதற்கான

மேலும்...
முஸ்லிம் பெண்களின் கவனத்துக்கு; முகத்தை மறைக்காமல் ஆடையணிந்து செல்லவும்: தேர்தல்கள் ஆணைக்குழுவின் சட்டப் பணிப்பாளர் அறிவுறுத்தல்

முஸ்லிம் பெண்களின் கவனத்துக்கு; முகத்தை மறைக்காமல் ஆடையணிந்து செல்லவும்: தேர்தல்கள் ஆணைக்குழுவின் சட்டப் பணிப்பாளர் அறிவுறுத்தல் 0

🕔13.Nov 2019

புர்கா மற்றும் நிகாப் அணிந்து வாக்கு சாவடிகளுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ள நிலையில், முஸ்லிம் பெண்கள் தமது முகம் தெரியும் வகையிலான ஆடைகளை அணிந்து வருவது, அடையாளத்தை உறுதிப்படுத்துவதற்கு இலகுவாக இருக்கும் என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் சட்ட பணிப்பாளர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்தார்.  வாக்களிப்பு நிலையங்களுக்கு வருகை தரும் இஸ்லாமிய பெண்கள்

மேலும்...
நிகாப்பை நிரந்தரமாகத் தடைசெய்யும் சட்டம் கொண்டு வருவதைத் தடுத்து நிறுத்த, ஜனாதிபதியுடன் பேசவுள்ளோம்

நிகாப்பை நிரந்தரமாகத் தடைசெய்யும் சட்டம் கொண்டு வருவதைத் தடுத்து நிறுத்த, ஜனாதிபதியுடன் பேசவுள்ளோம் 0

🕔5.Aug 2019

முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகளை தீர்ப்பது  தொடர்பில் ஜம்இய்யத்துல் உலமாவின் ஆலோசனை மற்றும் கலந்துரையாடல்களின்றி எத்தகைய முடிவுகளையும் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் இதுவரை மேற்கொண்டதில்லையென அமைச்சர் றிஷாட் பதியுதீன் தெரிவித்தார். அதேவேளை முகத்தை முழுமையாக மூடும் நிகாப் இனை நிரந்தரமாகத் தடைசெய்யும் முயற்சியியை ஜனாதிபதியுடன் பேசி நிறுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாகவும் அவர் கூறினார். கொழும்பு மற்றும் கண்டி மாவட்ட

மேலும்...
முகத்தை முழுமையாக மூடுவதற்கு எதிரான நிரந்தரச் சட்டத்தை கொண்டுவர அமைச்சரவை அனுமதி

முகத்தை முழுமையாக மூடுவதற்கு எதிரான நிரந்தரச் சட்டத்தை கொண்டுவர அமைச்சரவை அனுமதி 0

🕔30.Jul 2019

முகத்தை மறைப்பதற்கு நிரந்தரமாகத் தடை விதிக்கும் சட்டமூலம் ஒன்றை நாடாளுமன்றுக்குக் கொண்டு வருவர, அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. ஜனாதிபதி தலைமயில் இன்று செவ்வாய்கிழமை அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்ற போது, நீதியமைச்சர் தலதா அத்துக்கொரள இதற்கான அமைச்சரவைப் பத்திரத்தைச் சமர்ப்பித்தார். அவசரகாலச் சட்டத்தின் பிரகாரம் தற்போது முகத்தை மூடுவதற்கு தற்காலிகத் தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்த நிலையிலேயே,

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்