Back to homepage

Tag "அ.தி.மு.க"

மேற்கு மலைக் காடுகளுக்குள் ஒளிந்து திரிந்தவர், முதல்வரானார்: பழனிசாமியின் முன் கதைச் சுருக்கம்

மேற்கு மலைக் காடுகளுக்குள் ஒளிந்து திரிந்தவர், முதல்வரானார்: பழனிசாமியின் முன் கதைச் சுருக்கம் 0

🕔16.Feb 2017

தமிழகத்தின் முதலமைச்சராகியுள்ளார் எடப்பாடி பழனிசாமி. அ.தி.மு.க.வின் பல சிரேஷ்ட உறுப்பினர்களையெல்லாம் பின்னுக்குத் தள்ளிவிட்டு, இந்த இடத்தை இவர் எப்படிப் பெற்றார் என்பதற்குப் பின்னால் ஏராளமான கதைகள் உள்ளன. அவை என்ன? அறிந்து கொள்வோம் வாருங்கள். தமிழகத்தின் சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ள சிலுவம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த கருப்ப கவுண்டர், சவுரியம்மாள் ஆகியோரின் இரண்டாவது மகனாக

மேலும்...
தமிழகத்தின் புதிய முதலமைச்சராக பழனிச்சாமி பதவியேற்பு; பெரும்பான்மையை நிரூபிக்க 15 நாள் கெடு

தமிழகத்தின் புதிய முதலமைச்சராக பழனிச்சாமி பதவியேற்பு; பெரும்பான்மையை நிரூபிக்க 15 நாள் கெடு 0

🕔16.Feb 2017

தமிழகத்தின் புதிய முதலமைச்சராக எடப்பாடி பழனிச்சாமி பதவியேற்றுள்ளார். இதன் மூலம் சுமார் இரண்டு வாரங்களாக அங்கு நிலவி வந்த அரசியல் தள்ளாட்ட நிலைக்கு ஓரளவு தீர்வு கிட்டியுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், முதல்வராக பொறுப்பேற்றுள்ள எடப்பாடி பழனிச்சாமி, 15 நாட்களில் தனது பெரும்பான்மையினை நிரூபிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பெரும்பான்மையை நிரூபிக்காவிட்டால், பிரிவு 356ன் படி 

மேலும்...
சசிகலாவுக்கு 04 ஆண்டு சிறை; 10 வருடங்கள் அரசியலுக்குத் தடை

சசிகலாவுக்கு 04 ஆண்டு சிறை; 10 வருடங்கள் அரசியலுக்குத் தடை 0

🕔14.Feb 2017

தமிழகத்தின் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் வி.கே. சசிகலா உள்ளிட்டோரை, சொத்துக் குவிப்பு வழக்கில் குற்றவாளிகளாக உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது. அதன்படி சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டை விதிக்கப்பட்டுள்ளதுடன், 10 கோடி ரூபா அபராதமும் வழங்கப்பட்டுள்ளது. இதேவேளை, இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா ஜெயராம் – மரணமடைந்ததையடுத்து,

மேலும்...
அ.தி.மு.க. பொதுச் செயலாளராக சசிகலா தெரிவு

அ.தி.மு.க. பொதுச் செயலாளராக சசிகலா தெரிவு 0

🕔29.Dec 2016

தமிழகத்தின் ஆளுங்கட்சியான அ.தி.மு.க. எனப்படும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளராக சசிகலா நடராஜன் தெரிவு செய்யப்பட்டுள்ளார். சென்னை வானகரத்தில் நடந்த அ.தி.மு.க செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்தில், கட்சியின் தலைமைப் பொறுப்பை சசிகலாவிடம் ஒப்படைப்பதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானத்தின் நகலை முதல்வர் தமிழக முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் உள்ளிட்டவர்கள் சசிகலாவிடம் வழங்கினர். போயஸ் கார்டனில்

மேலும்...
பதவி இழந்தார் கப்டன்

பதவி இழந்தார் கப்டன் 0

🕔21.Feb 2016

தென்னிந்திய நடிகர் விஜயகாந்த் – இந்தியாவின் தமிழ் நாடு சட்டப் பேரவையின் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை இழந்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தலைவர் இது குறித்து அறிவித்துள்ளார். விஜயகாந்த் தலைமை வகிக்கும் கட்சியான தேசிய முற்போக்கு திராவிடர் கழகத்தின் 08 சட்டமன்ற உறுப்பினர்கள் (எம்.எல்.ஏ) , தமது பதவியை ராஜிநாமாச் செய்துள்ளனர். இதன் காரணமாக,  சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் தகுதியை

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்