Back to homepage

Tag "அரச நிறுவனங்கள்"

அரச நிறுவனங்களின் 71 சதவீத தொலைபேசி இணைப்புகள் முறையாகச் செயற்படவில்லை: ஆய்வில் தகவல்

அரச நிறுவனங்களின் 71 சதவீத தொலைபேசி இணைப்புகள் முறையாகச் செயற்படவில்லை: ஆய்வில் தகவல் 0

🕔26.Feb 2024

நாட்டிலுள்ள அரச நிறுவனங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள உத்தியோகபூர்வ தொலைபேசி இணைப்புகளில் 71% முறையாகச் செயற்படவில்லை என பேராதனைப் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. பேராசிரியர் வசந்த அத்துகோரலவின் வழிகாட்டலின் கீழ் – பல்கலைக்கழகத்தின் பொருளாதாரம் மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்கள மாணவர்கள் குழுவினால் இது தொடர்பான கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அரச நிறுவனங்களைத் தொடர்புகொள்வதற்காக அறிமுகப்படுத்தப்பட்ட உத்தியோகபூர்வ தொலைபேசி இணைப்புகளில்

மேலும்...
உத்தேச மறுசீரமைப்புக்காக 430 அரச நிறுவனங்கள் அடையாளம் காணப்படுள்ளன: இவற்றில் சில மூடப்படும்

உத்தேச மறுசீரமைப்புக்காக 430 அரச நிறுவனங்கள் அடையாளம் காணப்படுள்ளன: இவற்றில் சில மூடப்படும் 0

🕔14.May 2023

உத்தேச மறுசீரமைப்பு செயல்முறைக்காக 430 அரச நிறுவனங்களை நிதி அமைச்சு அடையாளம் கண்டுள்ளது. இவை நஷ்டமடையும் நிறுவனங்களாகவும், லாபம் ஈட்டும் நிறுவனங்களாகவும் உள்ளன. முன்மொழியப்பட்ட திட்டத்தின் கீழ் – சில நிறுவனங்கள் விற்கப்படும்; சில மூடப்படும், சில இணைக்கப்படும் அல்லது மறுசீரமைக்கப்படும். இந்த செயல்முறை சுமார் இரண்டு மாதங்களில் தொடங்கி இந்த ஆண்டு இறுதிக்குள் முடிக்கப்படும்

மேலும்...
திங்கட்கிழமை அரச அலுவலகங்களில் உத்தியோகத்தர்கள் இல்லையா: அமைச்சுக்கு அறிவியுங்கள்

திங்கட்கிழமை அரச அலுவலகங்களில் உத்தியோகத்தர்கள் இல்லையா: அமைச்சுக்கு அறிவியுங்கள் 0

🕔28.Sep 2020

பொதுமக்கள் தினமாக அரசாங்கம் அறிவிக்கப்பட்டுள்ள திங்கட்கிழமைகளில் மக்கள் எதிர்நோக்கும் அசௌகரியங்கள் தொடர்பில் அறிவிக்குமாறு பொது சேவை, மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி மன்ற அமைச்சு தெரிவித்துள்ளது. சில அரச நிறுவனங்களில் திங்கட்கிழமையன்று அதிகாரிகள் இல்லாமையினால் பொதுமக்கள் பாரிய அசௌகரியங்களுக்கு முகங்கொடுப்பதாகவும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது. அத்தகைய நிறுவனங்கள் தொடர்பில் அவற்றுக்கு பொறுப்பான அமைச்சுக்கோ அல்லது தமது அமைச்சுக்கோ

மேலும்...
அரச நிறுவனங்களுக்கு மேலும் 03 நாட்கள் விடுமுறை

அரச நிறுவனங்களுக்கு மேலும் 03 நாட்கள் விடுமுறை 0

🕔17.Mar 2020

அரச நிறுவனங்களுக்கு மேலும் மூன்று நாட்கள் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. ஆயினும் சுகாதாரம், உணவு, போக்குவரத்து, அத்தியாவசிய சேவை, வங்கி, மாவட்ட செயலாளர் அலுவலகம் மற்றும் பிரதேச செயலாளர் அலுவலகம் தவிர்ந்த ஏனைய அரச நிறுவனங்களுக்கே இந்த விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. தனியார் துறையினருக்கும் இந்த விடுமுறை வழங்குமாறு அரசாங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது. நேற்று திங்கட்கிழமையும் பொது விடுமுறை

மேலும்...
அரச நிறுவனங்களின் செலவுகளைக் குறைக்குமாறு உத்தரவு

அரச நிறுவனங்களின் செலவுகளைக் குறைக்குமாறு உத்தரவு 0

🕔21.Jul 2019

அரச நிறுவனங்களின் செலவீனங்களை குறைக்குமாறு, நிதி அமைச்சு சுற்றறிக்கை பணித்துள்ளது. சுற்றறிக்கை ஒன்றின் மூலம் இந்த உத்தரவு விடுக்கப்பட்டுள்ளது. அனைத்து அமைச்சுக்களின் செயலாளர்கள், மாகாண சபைகளின் பிரதம செயலாளர்கள், திணைக்கள பிரதானிகள் மற்றும் கூட்டுத்தாபனங்களின் தலைவர்களுக்கு, நிதி அமைச்சின் செயலாளரின் கையொப்பத்துடன் இந்த சுற்றறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஈஸ்டர் தினத் தாக்குதலின் பின்னர், நாட்டின் பொருளாதாரம்,

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்