தலைப்புச் செய்திகள்

வெலிகம துப்பாக்கி சூட்டையடுத்து நாட்டை விட்டோடிய பொலிஸ் பரிசோதகர் கைது

வெலிகமவில் உள்ள ஒரு பிரபல ஹோட்டலுக்கு அருகில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக – தேடப்பட்டு வந்த முன்னாள் பொலிஸ் பரிசோதகர் ஜகத் நிஷாந்த கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவத்தைத் தொடர்ந்து, அவர் வெளிநாட்டில் இருந்து வந்த அவர்; நேற்று (23) நாடு திரும்பியதும் கைது செய்யப்பட்டார்.

குறித்த சம்பவம் டிசம்பர் 31, 2023 அன்று நடந்தபோது, துப்பாக்கிச் சூட்டில் ஒரு பொலிஸ் அதிகாரி உயிரிழந்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனும் குற்றம் சாட்டப்பட்டார்.