தலைப்புச் செய்திகள்

தேர்தல் ஆணையாளராக நியமிக்கப்பட்டுள்ள ரசிக பீரிஸ் கடமைகளைப் பொறுப்பேற்றார்

தேர்தல் ஆணையாளராக புதிதாக நியமிக்கப்பட்டுள்ள ரசிக பீரிஸ் இன்று (14) கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டதாக தேசிய தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது..

தேர்தல் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் சமன் ஸ்ரீ ரத்நாயக்க நேற்று ஓய்வு பெற்றார்.

இனையடுத்து ஏற்பட்ட வெற்றிடத்தையடுத்து, தேர்தல் ஆணைக்குழுவின் புதிய ஆணையாளராக ரசிக பீரிஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.