தலைப்புச் செய்திகள்

வாக்குப்பதிவு: 02 மணி நிலைவரம்

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வாக்களிப்பு இன்று(06) தொடக்கம் நடைபெற்று வரும் நிலையில், மாவட்ட அளவிலான வாக்குப்பதிவு – ஏற்கனவே பல மாவட்டங்களில் 45 சதவீதத்தைத் தாண்டியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதன்படி, இன்று (மே 06) பிற்பகல் 2.00 மணி நிலவரப்படி பல மாவட்டங்களின் வாக்குப்பதிவு சதவீதம் பின்வருமாறு அமைந்திருந்தது.

கொழும்பு – 40%
களுத்துறை – 45%
மாத்தறை – 45
வவுனியா – 49%
மன்னார் – 54%
பதுளை – 48%
இரத்தினபுர – 50%
கேகாலை – 45%
திகாமடுல்ல – 48%
புத்தளம் – 40%
பொலன்னறுவை – 45%
அனுராதபுரம் – 40%

இதையும் பாருங்கள்