தலைப்புச் செய்திகள்

டேன் பிரியசாத் கொலை சந்தேக நபரை தடுத்து வைத்து விசாரிக்க அனுமதி

டேன் பிரியசாத் கொலை தொடர்பாக கைது செய்யப்பட்ட சந்தேக நபர் ஒருவரை 48 மணி நேரம் தடுத்து வைத்து விசாரிக்க இன்று (03) உத்தரவிடப்பட்டுள்ளது.

நேற்று வெள்ளிக்கிழமை மேல் மாகாண தெற்கு குற்றப்பிரிவினர் – குறித்த பரை கைது செய்து, இன்று கொழும்பு பிரதம நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தினர்.

நீதிமன்ற விசாரணையின் போது, ​​கொலையில் சந்தேக நபரின் பங்கு குறித்த விரிவான விவரங்களுடன், நடந்து வரும் விசாரணையின் முன்னேற்ற அறிக்கையையும் பொலிஸார் சமர்ப்பித்தனர்.

இதையும் பாருங்கள்: