
எதிர்வரும் பொதுத் தேர்தலில் தபால் மூலம் வாக்களிப்பதற்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் காலக்கெடு நீடிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, இம்மாதம் 10ஆம் திகதி நள்ளிரவு வரை – விண்ணப்படங்களை சமர்ப்பிக்க முடியும் என, தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
முதலில் இந்த காலக்கெடு இன்று (08) நள்ளிரவுடன் முடிவடைய இருந்தது.



